Tag: இந்தோனிசியா (*)
இந்தோனிசிய ஸ்ரீவிஜயா விமான விபத்து : மலேசியர்கள் யாருமில்லை
ஜாகர்த்தா : நேற்று சனிக்கிழமை (ஜனவரி 9) 62 பயணிகளுடன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான போயிங் 737 இரக ஸ்ரீவிஜயா ஏர் விமான நிறுவனத்தின் பயணிகளில் மலேசியர்கள் யாருமில்லை என ஜாகர்த்தாவில் உள்ள...
இந்தோனிசிய விமானம் : 62 பயணிகள் – கடலில் மிதக்கும், உடல் பாகங்கள், பொருட்கள்
ஜாகர்த்தா : இங்கிருந்து 62 பயணிகளுடன் புறப்பட்ட போயிங் 737 இரக ஸ்ரீவிஜயா ஏர் விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று மாயமான நிலையில் அந்த விமானம் கட்டுப்பாட்டுக் கோபுரத்துடனான தொடர்பை இழந்து, கடலில்...
ஜாகர்த்தாவிலிருந்து புறப்பட்ட போயிங் விமானம் மாயம்! தேடுதல் தொடங்கியது!
ஜாகர்த்தா : இங்கிருந்து புறப்பட்ட போயிங் 737 இரக ஸ்ரீவிஜயா விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த விமானத்தைத் தேடும் பணிகள் தொடங்கியுள்ளன.
(மேலும் செய்திகள் தொடரும்)
இந்தோனிசிய தேசிய கீதத்தை அவமதித்தவர், அந்நாட்டைச் சேர்ந்தவரே!
கோலாலம்பூர்: இந்தோனிசிய தேசிய கீதத்தின் வரிகளை திருத்தி சமூக ஊடகங்களில் பதிவேற்றி, அந்நாட்டை அவமதிக்கும் நோக்கம் கொண்ட முக்கிய சந்தேக நபர் இந்தோனிசிய நாட்டைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படுவதாகவும், அந்த காணொலி மலேசியாவில்...
இந்தோனிசிய தேசிய கீதத்தை மாற்றி அமைத்த காணொலி விசாரிக்கப்படுகிறது
கோலாலம்பூர்: இந்தோனிசிய நாட்டின் தேசிய கீத பாடல் வரிகளை மாற்றியமைத்த காணொலியை புக்கிட் அமான் விசாரித்து வருகிறது. இது அக்குடியரசின் கோபத்தை மூட்டும் செயலாகக் கருதப்படுகிறது.
காவல் துறையின் குற்றவியல் சிறப்பு புலனாய்வு பிரிவு...
6 சட்டவிரோத குடியேறிகளின் சடலங்கள் கரை ஒதுங்கின
ஜோகூர் பாரு: இந்தோனிசியாவிலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என நம்பப்படும் இரண்டு ஆண்கள் மற்றும் நான்கு பெண்களின் சடலங்கள் கோத்தா திங்கி அருகே பண்டார் பெனாவாரில் உள்ள பாந்தாய் தெலுக் சி என்ற இடத்தில்...
இந்தோனிசியா: 80-க்கும் மேற்பட்ட மலேசியர்கள் கலந்து கொள்ள இருந்த மத நிகழ்ச்சி இரத்து!
ஜகார்த்தா: இந்தோனிசியாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ள இருந்த இஸ்லாமிய நிகழ்ச்சியில் மலேசியர்களும் கலந்து கொள்வார்கள் என்று நம்பப்பட்டது.
ஆயினும், தற்போது அந்நிகழ்ச்சியை இரத்து செய்வதற்கு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாக அமலாக்கப் பிரிவினர்...
இந்தோனிசியாவில் வெள்ளத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 30-ஆக உயர்வு!
கடந்த புதன்கிழமை முதல் ஜகார்த்தாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 30 பேராக அதிகரித்துள்ளது.
2-0 என்ற கோல் கணக்கில் இந்தோனிசியாவை வீழ்த்தி மலேசியா வெற்றிநடை!
2022-ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை மற்றும் 2023-ஆம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை தகுதிச் சுற்றில், மலேசிய காற்பந்து அணி இந்தோனிசியாவை 2-க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
ரிக்டர் அளவில் 7.1 நிலநடுக்கம் இந்தோனிசியாவை உலுக்கியது!
ரிக்டர் அளவிலான 7.1 நிலநடுக்கம் இந்தோனிசியாவின் வடக்கு மாலுகு மற்றும் வடக்கு சுலவேசி தீவுகளை உலுக்கியது.