Tag: இந்தோனிசியா (*)
தாஜூடின் அப்துல் ரஹ்மான் இந்தோனிசியாவுக்கான தூதராக நியமனமா?
புத்ரா ஜெயா : நாடாளுமன்ற உறுப்பினராகவும், அரசாங்கத்தில் எந்தப் பதவி வகித்தாலும் அதில் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவிப்பவர் பாசிர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினர் தாஜூடின் அப்துல் ரஹ்மான். அவரின் நடவடிக்கைகளும் அவ்வாறே சர்ச்சைக்குரியதாக...
பூப்பந்து : சீனாவின் ஆதிக்கத்தை 19 ஆண்டுகளுக்குப் பின் முறியடித்த இந்தோனிசியா
கோப்பன்ஹேகன் (டென்மார்க்) : டென்மார்க்கில் நடைபெற்ற (ஆண்களுக்கான) தோமஸ் கிண்ணப் பூப்பந்து போட்டிகளுக்கான இறுதி ஆட்டத்தில் இந்தோனிசியா சீனாவைத் தோற்கடித்து தோமஸ் கிண்ணத்தைக் கைப்பற்றியது.
இதன் மூலம் தோமஸ் கிண்ணப் போட்டியில் கடந்த 19...
இஸ்மாயில் சாப்ரிக்கு வாழ்த்து தெரிவித்த ஆஸ்திரேலியப் பிரதமர் – இந்தோனிசிய அதிபர்
புத்ரா ஜெயா : பிரதமராகத் தேர்வு பெற்றிருக்கும் இஸ்மாயில் சாப்ரிக்கு அண்டை நாட்டுத் தலைவர்களிடம் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தொலைபேசி வழி வாழ்த்து தெரிவித்ததைத் தொடர்ந்து...
இந்தோனிசிய நீர்மூழ்கிக் கப்பல் இருக்கும் இடம் கண்டறியப்பட்டது
ஜகார்த்தா: காணாமல் போன இந்தோனிசிய நீர்மூழ்கிக் கப்பல் பாலிக்கு வெளியே உள்ள கடற்பரப்பில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
முன்னதாக அதிலிருந்த 53 பேரும் மரணமடைந்ததும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை, அதிகாலை 800 மீட்டர் (2,600...
இந்தோனிசிய நீர்மூழ்கிக் கப்பல் : 53 பேரும் மரணம்!
ஜகார்த்தா: (கூடுதல் தகவல்களுடன்) இதுவரையில் "காணாமல் போனதாக" அறிவிக்கப்பட்டிருந்த கே.ஆர்.ஐ.நங்கலா - 402 என்ற பெயர் கொண்ட இந்தோனிசிய நீர்மூழ்கிக் கப்பலின் சிதைந்த பாகங்கள் கிடைத்ததைத் தொடர்ந்து நேற்று சனிக்கிழமை (ஏப்ரல் 24)...
இந்தோனிசிய நீர்மூழ்கிக் கப்பலின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன
ஜகார்த்தா: காணாமல் போன இந்தோனிசிய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து அந்தக் கப்பலில் இருந்த 53 பணியாளர்களை உயிருடன் மீட்க முடியும் என்ற நம்பிக்கை குறைந்து வருகிறது.
இன்று...
இந்தோனிசிய நீர்மூழ்கிக் கப்பலின் பணியாளர்களை மீட்க 50 மணிநேரங்கள் மட்டுமே உள்ளது
ஜகார்த்தா: காணாமல் போன இந்தோனிசிய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலின் 53 பணியாளர்களை வெளியேற்றுவதற்கு இன்னும் சுமார் 50 மணிநேரம் உள்ளது என்று கடற்படை தெரிவித்துள்ளது.
கே.ஆர்.ஐ.நங்கலா -402 கப்பல் புதன்கிழமை அதிகாலை பாலி கடற்கரையில்...
ஸ்ரீவிஜயா ஏர் விமானத்தின் ‘கருப்பு பெட்டி’ கண்டுபிடிக்கப்பட்டது!
ஜகார்த்தா: ஜனவரி மாதம் ஜாவா கடலில் விபத்துக்குள்ளான ஸ்ரீவிஜயா ஏர் விமானத்தில் இருந்து காணாமல் போன கருப்பு பெட்டியை இந்தோனிசிய தேடல் நடவடிக்கைக் குடு மீட்டுள்ளது. அவ்விபத்தில் 62 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த குரல்...
மொகிதினை வணக்கம் கூறி வரவேற்ற ஜோகோவி (படக் காட்சிகள்)
கோலாலம்பூர்: ஒரு நாள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு பிரதமர் மொகிதின் யாசின் நேற்று இந்தோனிசியாவிற்கு சென்றார்.
24 மணி நேரத்திற்கும் குறைவான இந்த பயணத்தில் பிரதமருடன் வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் மற்றும் பல...
பிரதமர் இந்தோனிசியாவிற்கு ஒரு நாள் பயணம் மேற்கொள்கிறார்
கோலாலம்பூர்: ஒரு நாள் அதிகாரப்பூர்வ சந்திப்பிற்காக பிரதமர் மொகிதின் யாசின் நாளை இந்தோனிசியா செல்வார் என்று வெளியுறவு அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.
24 மணி நேரத்திற்கும் குறைவான இந்த பயணத்தில் பிரதமருடன் வெளியுறவு அமைச்சர்...