Tag: இந்தோனேசியா
7 பேர் மரணத்துடன் ஜாகர்த்தா தாக்குதல் முடிவுக்கு வந்தது!
ஜாகர்த்தா - பல முனைகளில் கேட்ட வெடிகுண்டுச் சத்தங்கள், துப்பாக்கிச் சூடுகள் - இவற்றுக்கிடையே ஜாகர்த்தாவில் இன்று தொடங்கிய வெடிகுண்டுத் தாக்குதல் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. இதுவரை 7 பேர் மரணமடைந்துள்ளதாகவும், பலர்...
ஜாகர்த்தா வெடிகுண்டு தாக்குதல்: மலேசியர்கள், சிங்கப்பூரர்கள் யாரும் இதுவரை பாதிப்பில்லை!
ஜாகர்த்தா - இன்று வியாழக்கிழமை காலை இந்தோனேசியத் தலைநகர் ஜாகர்த்தாவில் ஒரு பேரங்காடிக்கு அருகில் நிகழ்ந்த குண்டுவெடிப்புத் தாக்குதலில் இதுவரை மூவர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள வேளையில், இந்தத் தாக்குதலில் மலேசியர்களோ, சிங்கப்பூரியர்களோ இதுவரை...
ஏர் ஆசியா QZ8501 விபத்து: ஏர் ஆசியா மீது பலியானோர் குடும்பத்தார் ஆவேசம்!
ஜகார்த்தா - கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜாவா கடலில் 162 பயணிகளுடன் ஏர் ஆசியா விமானம் விழுந்து நொறுங்கிய சம்பவத்தில் பலியானோருக்கு சமீபத்தில் முதலாமாண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது பலியான...
இந்தோனேசியாவில் படகு விபத்து – 63 பேர் பலி!
ஜகார்த்தா - இந்தோனேசியாவின் மத்திய கடல் பகுதியில் நேற்று 116 பயணிகளுடன் சென்ற படகு ஒன்று, நீரில் மூழ்கியதில் 63 பேர் பலியாகி உள்ளனர். 40 பேர் வரை மீட்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் 15...
இந்தோனேசியாவைக் கைப்பற்றும் முயற்சியில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கம்!
சிட்னி - உலக அளவில் இஸ்லாமியர்களை அதிகமாகக் கொண்ட நாடான இந்தோனேசியாவை தங்களின் 'தொலைதூர கலிபகம்' (distant caliphate) ஆக மாற்றும் முயற்சியில், ஐஎஸ் இயக்கம் தீவிரம் காட்டி வருவதாக ஆஸ்திரேலியா எச்சரித்துள்ளது.
இது...
100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இந்தோனேசியக் கப்பல் மூழ்கியது!
ஜாகர்த்தா - இந்தோனேசியப் பகுதியான சுலாவாசி கடல் பகுதியில், 100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கப்பல் ஒன்று இன்று மூழ்கியுள்ளதாக இந்தோனேசியத் தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தென்கிழக்கு சுலாவாசியிலிருக்கும் கொலாக்கா என்ற இடத்தில் இருந்து தென் சுலாவேசி...
கரியமில வாயு வெளியீட்டில் இந்தோனேசியாவிற்கு 4வது இடம் – மலேசியாவின் நிலை?
ஜகார்த்தா - அபாயகரமான கரியமில வாயு வெளியீட்டில், இந்தோனேசியா உலக அளவில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இந்தோனேசியாவின் சுற்றுச் சூழல் இந்த அளவிற்கு பாதிக்கப்பட்டதற்கு காரணம் கடந்த இரண்டு மாதங்களாக அங்கு காடுகள்...
இந்தோனேசியாவில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து – 17 பேர் பலி!
ஜகார்த்தா - இந்தோனேசியாவின் சுலவேசி மாகாணத்தின் தலைநகர் மனடோவில் உள்ள கேளிக்கை விடுதி ஒன்றில் இன்று ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 17 பேர் பலியானதாகவும், 70-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்...
“புகைமூட்டத்தில் இருந்து விடுபட 3 ஆண்டுகள் ஆகும்” – இந்தோனேசிய அதிபர் விடோடோ
ஜகார்த்தா - இந்தோனேசியா காடுகளில் பற்றி எரியும் தீயினால் உருவான புகைமூட்டம் மலேசியா உள்ளிட்ட அண்டை நாடுகளையும் ஆக்கிரமித்து வரும் நிலையில், இந்த புகைமூட்டத்தில் இருந்து விடுபட மூன்று ஆண்டுகள் பிடிக்கும் என...
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
ஜகார்த்தா – இந்தோனேசியாவின் கிழக்கு மாநிலமான பப்புவாவில், கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தகவல்கள் வந்துள்ளன. கடலுக்கடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக...