Tag: இந்தோனேசியா
புகைமூட்டம்: பெகான் பாருவில் இருந்து 173 மலேசியர்கள் மீட்பு
புத்ராஜெயா- புகைமூட்டத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள இந்தோனேசியாவின் ரியாவ் மாகாணத்தில் இருந்து 173 மலேசியர்கள் பத்திரமாக மீட்கப்பட உள்ளதாக மலேசிய வெளியுறவு அமைச்சு அறிவித்தது.
அங்குள்ள மலேசியர்களை, குறிப்பாக மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாரை மீட்க...
காட்டுத்தீ: இந்தோனேசியாவில் மலேசிய நிறுவனம் மீது விசாரணை!
ஜகார்த்தா - இந்தோனேசியாவில் காடுகள் தீப்பற்றி எரியக் காரணமானதாக சந்தேகிக்கப்படும் 20 நிறுவனங்களில் மலேசிய நிறுவனம் ஒன்றும் உள்ளதாக அந்நாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இந்தோனேசிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் சித்தி...
காடுகள் தீப்பிடிக்கக் காரணமானவர்கள் யார்? – பட்டியலிடுகிறது இந்தோனேசியா!
ரியாவ் (இந்தோனேசியா) - இந்தோனேசியாவில் ரியாவ் பகுதியில் காற்றில் ஏற்பட்டுள்ள மிக மோசமான தூய்மைக்கேடு காரணமாக அவசரநிலைப் பிரகடனம் செய்துள்ளது அந்நாட்டு அரசாங்கம்.
சுமத்ரா தீவில் பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்க விமானங்களின் மூலம்...
டிரிகானா ஏர் விமானம்: விபத்துப் பகுதியை நெருங்கியது மீட்புக் குழு!
ஜெயபுரா, ஆகஸ்ட் 17 - இந்தோனேசிய மீட்புக் குழு, ஒக்சிபில் பகுதியில் இருந்து சுமார் 12 கிமீ தொலைவில், விமானம் விழுந்து நொருங்கியதாகக் கூறப்படும் பகுதியை நெருங்கி உள்ளதாகத் மீட்புக் குழு அதிகாரிகள்...
இந்தோனேசிய விமானம் விழுந்து நொறுங்கியது! பயணிகள் நிலை இன்னும் கேள்விக்குறி!
பாப்புவா நியுகினி - இன்று 54 பயணிகளுடன் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட இந்தோனேசியாவின் டிரிகானா ஏர் விமானம் பாப்புவா நியுகினி நாட்டின் மேற்குப் பகுதியில் மிகவும் ஒதுக்குப்புறமான மலைப் பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தேடுதல்...
இந்தோனேசிய விமானத்தின் சிதைந்த பகுதி கண்டுபிடிக்கப்பட்டதாகத் தகவல்!
ஜகார்த்தா, ஆகஸ்ட் 16 - இந்தோனேசியாவில் இன்று 54 பயணிகளுடன் மாயமான ட்ரிகனா ஏர் விமானத்தின் சிதைந்த பகுதி ஓக்சிபில் வட்டாரத்தின் மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக இந்தோனேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விமானம், மலைப்பகுதியில் மோதியதை...
54 பயணிகளுடன் இந்தோனேசிய விமானம் மாயம்!
ஜகார்த்தா, ஆகஸ்ட் 16 - 54 பயணிகளுடன் இந்தோனேசிய உள்நாட்டு விமானமான டிரிகானா ஏர், பப்புவா வட்டாரத்தின் கிழக்குப் பகுதியில் மாயமானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விமானத்தில் இருந்து இதுவரை எவ்வித சமிக்ஞைகளும்...
எரிமலைச் சாம்பலினால் இந்தோனேசிய விமான நிலையங்கள் மூடல்!
பாலி, ஜூலை 10 - இந்தோனேசியாவில் எரிமலையில் இருந்து கிளம்பிய சாம்பல், மேகங்களில் சூழ்ந்து இருப்பதால் 250-க்கும் மேற்பட்ட விமானங்களின் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள 5 விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
இந்தோனேசியாவின்...
மேடான் நகரில் இந்தோனேசிய இராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது!
ஜகார்த்தா, ஜூன் 30 - இந்தோனேசியாவின் இராணுவ விமானம் ஒன்று இன்று சுமத்ரா தீவில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டிடங்களின் அருகே விழுந்து நொறுங்கியதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
சுமத்ரா தீவின் மேடான் நகரில்...
விவசாய நிலத்தில் பயிர்களோடு மீன் வளர்க்கும் இந்தோனேஷிய விவசாயிகள்!
இந்தோனேசியா, ஜூன் 15 - உலகெங்கும் விவசாயத்தில் ஈடுபடும் நாடுகளில் அவர்களுக்கென பிரத்யோக விவசாய பாரம்பரிய முறைகள் உண்டு.
இந்தோனேஷிய விவசாய முறை சுவாரஸ்யமானது. இங்கு விவசாயிகள் தங்களது வயல்களில் மீன்களை விட்டு விடுகின்றனர்.
இதன்...