Tag: இந்தோனேசியா
வீட்டுப் பணிப் பெண்களுக்கு 1200 ரிங்கிட் ஊதியம்: இந்தோனிசிய அரசு வலியுறுத்து
கோலாலம்பூர், மே 31 - மலேசியாவில் பணியாற்ற வரும் இந்தோனிசிய வீட்டுப் பணிப்பெண்களுக்கு இனி 1200 ரிங்கிட் ஊதியம் அளிக்க வேண்டுமென அந்நாட்டு அரசு மலேசிய மனிதவள அமைச்சிடம் பரிந்துரைத்துள்ளது.
தற்போது இந்தோனிசிய வீட்டுப் பணிப்பெண்களுக்கான...
பாகிஸ்தான் ஹெலிகாப்டர் விபத்தில் இந்தோனேஷிய தூதர் உயிரிழப்பு!
ஜகார்த்தா, மே 20 - பாகிஸ்தானில் கடந்த 8–ஆம் தேதி 6 பாகிஸ்தானியர்கள் மற்றும் 11 வெளிநாட்டு தூதர்களுடன் சென்ற எம்.ஐ.17 ரக ஹெலிகாப்டர் ஒன்று நால்டர் பள்ளத்தாக்கு பகுதியில் சென்றபோது திடீரென...
பாகிஸ்தான் ஹெலிகாப்டர் விபத்து: உயிருக்குப் போராடி வந்த இந்தோனேசிய தூதர் மரணம்
ஜாகர்த்தா, மே 20 - பாகிஸ்தானில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த இந்தோனேசியத் தூதர் நேற்று செவ்வாய்க்கிழமை மரணமடைந்ததாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜாகர்த்தாவுக்குக் கொண்டுவரப்பட்ட பாகிஸ்தானுக்கான இந்தோனேசியத் தூதர் புர்கான் முகமட் நல்லுடலுக்கு இந்தோனேசிய அதிபர்...
இந்தோனேசிய ராணுவத்தில் பெண்கள்: கன்னித்தன்மை பரிசோதனை நடத்த எதிர்ப்பு!
ஜகார்தா, மே 15 - இந்தோனேசிய ராணுவத்தில் சேர விரும்பும் பெண்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது கொடூரமான, மனிதத்தன்மையற்ற, தரம் தாழ்ந்த செயல் என மனித உரிமைகள் குழு ஒன்று கருத்து தெரிவித்துள்ளது.
எனினும் நல்ல...
பாலி நைன் வரிசையில் பிரிட்டிஷ் பெண்மணி – கருணை மனு நிராகரிப்பு!
ஜகார்தா, மே 4 - பாலி நைன் குற்றவாளிகளைத் தொடர்ந்து பிரிட்டனைச் சேர்ந்த லிண்ட்சே சாண்டிஃபோர்ட் (58) என்ற பெண்மணிக்கும் மரண தண்டனை நிறைவேற்ற இந்தோனேசிய அரசு தயாராகி வருகிறது.
இது தொடர்பாக லிண்ட்சே தனது குடும்பத்தாருக்கு...
இந்தோனேசியாவிற்கான தூதரை மீட்டுக்கொண்டது ஆஸ்திரேலியா!
கான்பரா, ஏப்ரல் 29 – பாலி நைன் வழக்கில் மயூரன் சுகுமாரன், அண்ட்ரு சான் உள்ளிட்ட எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அரசு இந்தோனேசியாவிற்கான தங்கள் நாட்டுத் தூதரை திரும்பப் பெற்றுக் கொண்டது....
பாலி நைன் வழக்கு: குற்றவாளிகளுக்கு இன்று மரண தண்டனை!
ஜகார்த்தா, ஏப்ரல் 28 - "ஒரு குற்றத்திற்காக மரண தண்டனை என்பது அருவருக்கத்தக்கது.எங்கள் நாட்டில் மரண தண்டனை இல்லை. வெளிநாடுகளில் அதனை செயல்படுத்துவதை நாங்கள் எதிர்க்கிறோம்" - ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபோட்,...
மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலியர்களை காப்பாற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம்: டோனி அப்பாட்
சிட்னி, ஏப்ரலு 8 - போதைப் பொருள் கடத்தலுக்காக இந்தோனேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இருவரை மீட்க அனைத்துவித முயற்சிகளையும் மேற்கொண்டிருப்பதாக அந்நாட்டு பிரதமர் டோனி அப்பாட் தெரிவித்துள்ளார்.
மரண தண்டனையை எதிர்த்து...
மரண தண்டனைக்கு எதிரான இரு ஆஸ்திரேலியர்களின் மேல் முறையீடு இந்தோனிசியாவில் நிராகரிப்பு
ஜாகர்த்தா, ஏப்ரல் 6 – இந்தோனிசிய அரசாங்கத்தால் போதைப் பொருள் கடத்தலுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அண்ட்ரு சான், மயூரன் சுகுமாரன் என்ற இரு ஆஸ்திரேலியர்கள் செய்திருந்த மேல்முறையீட்டு விண்ணப்பத்தை இந்தோனிசிய நீதிமன்றம்...
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவு!
ஜகார்த்தா, மார்ச் 18 - இந்தோனேசியாவில் இன்று கடலுக்கடியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் இந்நிலநடுக்கம் 6.6 ஆக பதிவானதாக ஆய்வு மையம்...