Tag: இந்தோனேசியா
இந்தோனேசியாவில் நில நடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு!
ஜகார்தா, மார்ச் 4 - இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்நிலநடுக்கம் 6.4 ஆக பதிவாகியுள்ளது.
படாங் நகரிலிருந்து மேற்காக 114...
இந்தோனிசிய அதிபர் விடோடோ மலேசியா வருகை!
கோலாலம்பூர், பிப்ரவரி 5 - இந்தோனிசிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் முதன் முறையாக மலேசியாவுக்கு இன்று வருகை தந்துள்ளார் ஜோக்கோ விடோடோ.
மலேசிய மாமன்னரின் அழைப்பை ஏற்று இன்று முதல் தமது துணைவியாருடன் மூன்று நாள்...
ஆஸ்திரேலியர்களுக்கு மரண தண்டனை – இந்தோனேசியா உறுதி!
சிட்னி, ஜனவரி 29 - இந்தோனேசியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு, 8 கிலோ ஹெராயின் போதைப்பொருளை கடத்த முயன்றதாக, மையூரன் சுகுமாரன், ஆன்ட்ரூசன் என்ற இரண்டு ஆஸ்திரேலியர்கள் கடந்த 2005-ஆம் ஆண்டு, பாலி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு இந்தோனேசிய...
மத்திய ஜாவா நிலச்சரிவில் 12 பேர் பலி; 100க்கும் மேற்பட்டோர் காணவில்லை
ஜாகர்த்தா, டிசம்பர் 14 - இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர். 108 வீடுகள் நிலச்சரிவில் சிக்கி புதையுண்ட நிலையில் மேலும் 100க்கும் மேற்ப்பட்டவர்களைக் காணவில்லை என அங்கிருந்து...
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
இந்தோனேசியா, நவம்பர் 15 - இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மலுக்கா தீவுகளில் நிலநடுக்கம்...
மலேசியா-இந்தோனேசியா கூட்டு தயாரிப்பில் ஏசியன் கார்கள்!
கோலாலம்பூர், அக்டோபர் 21 - மலேசியா மற்றும் இந்தோனேசியா கூட்டாக இணைந்து 'ஏசியன்' (ASEAN) கார்கள் தயாரிப்பில் ஈடுபடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் புதிய அரசு பதவி ஏற்றது முதல் அண்டை நாடுகளுடன் இணக்கமான சூழலை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இந்நிலையில்...
புதிய இந்தோனேசிய அதிபர் ஜோகோ – பிரதமர் நஜிப் சந்திப்பு
ஜாகர்த்தா, அக்டோபர் 20 - இந்தோனேசியாவின் ஏழாவது அதிபராகப் பொறுப்பேற்றுள்ள ஜோகோ விடோடோவுடன், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் ஜாகர்த்தாவில் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசியுள்ளார்.
இங்குள்ள இஸ்தானா மெர்டேகாவில் இந்தோனேசிய குடியரசின் அதிபராக...
இந்தோனேசியாவின் 7வது அதிபராகப் பொறுப்பேற்றார் ஜோகோ விடோடோ
ஜாகர்த்தா, அக்டோபர் 21 - இந்தோனேசியாவின் ஏழாவது அதிபராக ஜோகோ விடோடோ (படம்) திங்கட்கிழமை பொறுப்பேற்றார். ஜாகர்த்தாவில் உள்ள இஸ்தானா மெர்டேகாவில் நடைபெற்ற அவரது பதவியேற்பு நிகழ்வில் மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப், அமெரிக்க வெளியுறவு...
மலேசிய வர்த்தகத்தை பாதிக்கும் இந்தோனேசிய வேளாண்துறையின் புதிய தீர்மானம்!
ஜகார்டா, அக்டோபர் 01 - இந்தோனேசியாவில் பயிர்கள் உற்பத்தியில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கான 95 சதவீத இட ஒதுக்கீட்டை 30 சதவீதமாக குறைக்கும் புதிய தீர்மானம் நடைமுறைக்கு வந்துள்ளதாகக் தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம், பெரும்பான்மையாக வர்த்தகம் செய்து வரும் மலேசிய...
இந்தோனேசியாவில் வழுக்கு மரம் ஏறும் போட்டி – அற்புதமான படங்கள்!
ஜகார்த்தா, ஆகஸ்ட் 20 - கடந்த ஆகஸ்ட் 17 - ம் தேதி இந்தோனேசியாவின் 69-வது சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்தோனேசியா கடந்த 1945 -ம் ஆண்டு நெதர்லாந்திடமிருந்து சுதந்திரத்தைப்...