Home Tags ஏ.கே.இராமலிங்கம்

Tag: ஏ.கே.இராமலிங்கம்

இந்திய இளைஞர்களுக்கு மீன் வளர்ப்புப் பயிற்சி வழங்க ஏ.கே ராமலிங்கம் ஏற்பாடு

கோலாலம்பூர் - இந்தியர்கள் மிகக் குறைவாக ஈடுபட்டிருக்கும் வணிகத் துறைகளில் ஒன்று மீன் வளர்ப்புத் துறை. நல்ல இலாபம் தரும் தொழில்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தத் துறையில் அதிக அளவில் இந்திய இளைஞர்கள்...

தேசிய மீன்வள வாரியத்தின் இயக்குநராக ம.இ.கா நிர்வாகச் செயலாளர் ஏ.கே.இராமலிங்கம் நியமனம்

மஇகாவின் நிர்வாகச் செயலாளர் ஏ.கே.ராமலிங்கம், மலேசிய தேசிய மீன்வள வாரியத்தின் இயக்குநர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

செந்துல் தமிழ்ப் பள்ளிக்கு யுபிஎஸ்ஆர் தேர்வு வழிகாட்டி நூல்கள் – ஏ.கே.இராமலிங்கம் வழங்கினார்

கோலாலம்பூர் - தலைநகர் செந்துல் தமிழ்ப் பள்ளியில் உள்ள யுபிஎஸ்ஆர் மாணவர்களுக்கு - அவர்கள் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் யுபிஎஸ்ஆர் தேர்வுகளில் சிறந்த முறையில் தேர்ச்சியடைய வேண்டும் - என்ற நோக்கத்தில் ஆங்கிலம்,...

ஏ.கே.இராமலிங்கத்தின் 50-வது பிறந்த நாள் கொண்டாட்டம்

கோலாலம்பூர் – மஇகா பத்து தொகுதியின் முன்னாள் தலைவரும், உமாராணி வணிகக் குழுமங்களின் உரிமையாளர்களில் ஒருவருமான ஏ.கே.இராமலிங்கம் தனது 50-வது பிறந்த நாளை மஇகா தலைவர்கள் மற்றும் நண்பர்கள் திரளாகக் கலந்து கொண்ட...

“கிளைகளை மீண்டும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் வழக்கை வாபஸ் பெற்றோம்” –...

கோலாலம்பூர் – மஇகா-சங்கப் பதிவகம் தொடர்பிலான வழக்கில் கூட்டரசு நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை வழங்கியிருக்கும் தீர்ப்பு குறித்து ‘செல்லியல்’ தொடர்பு கொண்டபோது கருத்துரைத்த முன்னாள் பத்து தொகுதியின் தலைவர் ஏ.கே.இராமலிங்கம், “நாங்கள் மஇகா...

“சோதிநாதன் பேச்சு வார்த்தையில் சம்பந்தமில்லை என்பது உண்மையில்லை” – இராமலிங்கம் விளக்கம்!

கோலாலம்பூர் – மஇகா விவகாரத்தில் டத்தோ சோதிநாதன், டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ராவுடன் நடத்தும் பேச்சு வார்த்தையில் எங்களுக்கு சம்பந்தமில்லை என்ற செய்தி தவறானது என்று டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினரின் சார்பில் ஏ.கே.இராமலிங்கம் (படம்) விளக்கம்...

“சோதிநாதன் – சுப்ரா பேச்சுவார்த்தையில் எங்களுக்கு சம்பந்தமில்லை! மறுதேர்தல்தான் வேண்டும்” – இராமலிங்கம்...

கோலாலம்பூர் - மஇகா, 70ஆம் ஆண்டு விழாக் கொண்டாட்டங்களை வெற்றிகரமாக, பிரதமர் நஜிப் தலைமையில் கொண்டாடியதைத் தொடர்ந்து, நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பு (மேலே படம்) ஒன்றை நடத்திய போட்டித் தரப்பான பழனிவேல் அணியினர் தாங்களும் 10...

இராமலிங்கம் வழக்கு – தள்ளுபடி செய்யப்பட்டதா? மீட்டுக் கொள்ளப்பட்டதா? அவரது வழக்கறிஞர் செல்வம் விளக்கம்!

கோலாலம்பூர் – மஇகாவின் முன்னாள் வியூக இயக்குநரும், பத்து தொகுதி மஇகாவின் முன்னாள் தலைவருமான ஏ.கே.இராமலிங்கம் சங்கப் பதிவகம் மீது தொடுத்திருந்த வழக்கில் நேற்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் விவரங்கள் சில...

மஇகா உறுப்பியத்தை நிலைநாட்ட கே.இராமலிங்கம் சங்கப் பதிவகத்திற்கு எதிராக வழக்கு தொடுத்தார்!

கோலாலம்பூர், ஜூலை 30 – மஇகாவின் முன்னாள் வியூக இயக்குநரும், பத்து தொகுதியின் முன்னாள் தலைவருமான கே.இராமலிங்கம், தானும் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல், டத்தோ எஸ்.சோதிநாதன், டான்ஸ்ரீ எஸ்.பாலகிருஷ்ணன், பிரகாஷ் ராவ் ஆகிய நால்வரும்...

சத்யம் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜூக்கு ரூ.1,849 கோடி அபராதம்!

மும்பை, ஜூலை 16 – “சத்யம் கம்ப்யூட்டர்ஸ்” நிறுவன மோசடி வழக்கை விசாரித்த ஐதராபாத் நீதிமன்றம், வரும் 28-ஆம் தேதி தீர்ப்பளிக்க உள்ளது. இந்நிலையில் செபி நேற்று 65 பக்க உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில்,...