Tag: இலங்கை
“விடுதலைப் புலிகள் மீண்டும் அனைத்துலக ரீதியில் இயங்குவதை அமெரிக்கா ஒப்புதல்” – இலங்கை இராணுவம்
கொழும்பு, மே 10 - தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் அனைத்துலக அளவில் இயங்குவதை அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.
இலங்கையின் புலம்பெயர் அமைப்புகளோடு தமிழீழ விடுதலைப் புலிகள் நிதி சேகரிப்பில்...
இந்தியாவில் 32 விடுதலைப் புலிகள் – இலங்கை அரசு!
கொழும்பு, ஏப்ரல் 8 - இந்தியாவில் 32 விடுதலைப் புலிகள் தங்கி இருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. கடந்த வாரம் விடுதலைப் புலிகள் இயக்கம் உள்பட 15 தமிழ் இயக்கங்களுக்கு இலங்கை அரசு...
அயல்நாடுகளில் இயங்கும் தமிழ் ஊடகங்களுக்கும் இலங்கையில் தடை!
இலங்கை, ஏப்ரல் 5 - அயல்நாடுகளில் இயங்கி வரும் புலம்பெயர்ந்த 16 தமிழ் அமைப்புகளுக்கு இலங்கையில் தடை விதித்துள்ள இலங்கை அரசு, அடுத்ததாக,அயல்நாடுகளில் இயங்கிவரும் தமிழ் ஊடகங்களுக்கும் தடைவிதிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவியவருகின்றது.
இலங்கையில் இருந்து...
வெளிநாட்டு தமிழ் அமைப்புகளுக்கு இலங்கை அரசு தடை!
இலங்கை, ஏப்ரல் 2 - வெளிநாடுகளிலுள்ள 16 தமிழ் அமைப்புகளுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. "வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள்" என இலங்கை அரசு இந்த அமைப்புகளை வர்ணித்துள்ளது.
இந்த அமைப்புகளுடன் இலங்கைப் பிரஜைகள்...
ராணுவப் பெண்களை சித்ரவதை செய்தது உண்மைதான் – இலங்கை ராணுவம் ஒப்புதல்!
கொழும்பு, மார்ச் 23 - ராணுவத்துக்கு தேர்வான பெண்களை, ராணுவ பயிற்சியாளர்கள் சித்ரவதை செய்தது உண்மைதான். இதுகுறித்த காணொளி காட்சி உண்மையானதுதான் என்று முதல் முறையாக இலங்கை ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது.
இலங்கையில் முடக்கி வைக்கப்பட்டுள்ள...
தமிழ்ப்பெண்களை கொடூரமாக தாக்கும் சிங்கள ராணுவ அதிகாரிகள் – புதிய காணொளி காட்சியால்...
லண்டன், மார்ச் 21 - இலங்கை ராணுவத்தில் பயிற்சி பெறும் தமிழ்ப்பெண்களை சிங்கள ராணுவ அதிகாரிகள் கொடூரமாக தாக்கும் பரபரப்பான காணொளிக் காட்சிகள் வெளியாகியுள்ளன. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரின் போது...
இலங்கையில் கைது செய்யப்பட்ட மனித உரிமை ஆர்வலர்கள் விடுதலை!
இலங்கை, மார்ச் 20 - இலங்கையில் தீவிரவாத் தடைப்பிரிவின் கீழ் கைது செய்யப்பட்ட மனித உரிமை ஆர்வலர்களான ருக்கி பெர்ணாண்டோவும், அருட் தந்தை பிரவீனும் விடுதலை செய்யப்பட்டதாக தகவல் வந்துள்ளது. இதுகுறித்து இலங்கை...
புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்க முயற்சி – ஜெயகுமாரி உள்பட 3 பேர் கைது –...
கொழும்பு, மார்ச் 19 - இலங்கை இறுதி கட்ட போரின் போது சிங்கள ராணுவத்தினர் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா....
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் விசாரணைக்கு ஒத்துழைக்க முடியாது – இலங்கை அரசு!
கொழும்பு, மார்ச் 18 - போர் குற்றம் குறித்து ஐ.நா. மனிதவுரிமை ஆணையத்தின் விசாரணைக்கு ஒத்துழைக்க முடியாது என இலங்கை அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர்...
இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் மீது ஐ.நா. மனித உரிமை ஆணையம் இன்று விவாதம்!
ஜெனீவா, மார்ச் 18 - இலங்கையின் மனித உரிமை மீறல் குறித்த அமெரிக்க தீர்மானம் மீது ஐ.நா. மனித உரிமை ஆணையம் இன்று விவாதம் தொடங்குகிறது. அமெரிக்கா உள்ளிட்ட 3 நாடுகள் கூட்டாக...