Tag: இலங்கை
ஜெனிவா தீர்மானத்தை முறியடிக்க ஆதரவு தாருங்கள் – இலங்கை!
கொழும்பு, மார்ச் 15 - சுவிட்சர்லாந்தின், ஜெனிவா நகரில் நடைபெறும், சர்வதேச மனித உரிமை ஆணையக் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள தீர்மானத்தை முறியடிக்க, அதிபர், ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசு,...
தமிழக மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவர் – இலங்கை அரசு அறிவிப்பு!
கொழும்பு, மார்ச் 14 - ஒத்திவைக்கப்பட்ட தமிழக மீனவர் பேச்சுவார்த்தை மார்ச் 25-ஆம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்புவில் இதனை தெரிவித்த இலங்கை மீன்வளத்துறை தலைமை இயக்குநர் நிர்மல் எட்டியாராஜீ புதிய...
தமிழ் இன அழிப்பில் இலங்கை அரசு தொடர்ந்து ஈடுபடுகிறது – ஐ.நா-வில் வடக்கு மாகாண...
ஜெனீவா, மார்ச் 12 - இலங்கை அரசு மீது சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்று வடக்கு மாகாண கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது. ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையம் மாநாட்டில்...
பெண் போராளிகளின் உடல்களை பாலியல் வன்கொடுமைகள் செய்தது இலங்கை ராணுவம்! புதிய ஆவணப்படம்
லண்டன், மார்ச் 10 - இலங்கையில் இறுதிப் போரின்போது இறந்த பெண் போராளிகளின் உடல்களுக்கு இலங்கை ராணுவத்தினர் பாலியல் வன்கொடுமைகளை செய்ததாக சேனல் 4 தொலைக்காட்சியின் இயக்குனர் கெல்லம் மெக்ரே தெரிவித்துள்ளார். இலங்கையில்...
ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் தாக்கல்!
ஜெனீவா, மார் 5 - இலங்கையில் நடந்த மனித உரிமைகள் மீறல் தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்தும் அமெரிக்க தீர்மானம், ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில்...
இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் ஐ.நா.வில் தாக்கல்!
ஜெனீவா, மார் 4 - இலங்கையில் சிறுபான்மையினருக்கு எதிரான பாலின வன்முறைகள், ஆள் கடத்தல், கொலைகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து நடப்பதாக அமெரிக்காவின் ஐ.நா. தீர்மானத்தில் கடுமையாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஜெனீவாவில்...
காணாமல் போனவர்களை விசாரிக்க இலங்கையில் மூவர் குழு நியமனம்
கொழும்பு, ஜன 23- இலங்கையில் நடந்த சண்டையின் போது காணாமல் போனவர்கள் குறித்து ஆய்வு நடத்த மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.இலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே 30 ஆண்டுகளாக நடந்த சண்டையில் ஏராளமானோர்...
பிரபாகரன் நாய்க்குட்டி மாதிரி எங்ககிட்டதான் செத்தான் தெரியுமா?- மகா.தமிழ்ப் பிரபாகரன் சந்தித்த திகில்!
கொளும்பு, ஜன 2- திடீர் பதற்றத்துக்குக் காரணமாகிவிட்டார் பத்திரிகையாளர் மகா.தமிழ்ப் பிரபாகரன். அண்மையில் அவர் இலங்கை சென்று இருந்தார். 'இராணுவ முகாமைப் படம் பிடித்தார் என்பதால் அவரைக் கைது செய்துவிட்டார்கள் என்று செய்தி...
இலங்கையில் மனித உரிமை மீறல் : சர்வதேச நாடுகளின் ஆதரவை திரட்டுகிறது இங்கிலாந்து
லண்டன், டிசம்பர் 7 - ஐநா மனித உரிமை ஆணைய கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணையை நடத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட போவதாக இங்கிலாந்து எச்சரித்துள்ளது. விடுதலை புலிகளுக்கு இடையேயான இறுதிகட்ட போரின்...
இலங்கை உள்நாட்டுப்போரின்போது 17 நிவாரண ஊழியர்களை முழங்கால் போட வைத்து சுட்டுக்கொன்ற கொடூரம் அம்பலம்
பிரான்ஸ், டிசம்பர் 4- இலங்கையில் நடைப்பெற்ற உள்நாட்டு போரின் போது நிவாரண பணிக்கு சென்ற பிரான்ஸ் நாட்டு தொண்டு நிறுவன உழியர்கள் 17 பேர் சிங்கள ராணுவத்தால் கொடூரமாக சுட்டு கொல்லப்பட்டது அம்பலமாகியுள்ளது....