Tag: இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: நாளை முதல் கைது செய்யப்படுபவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள்!
கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் மூன்றாம் கட்டத்தில், நாளை புதன்கிழமை முதல் கைது செய்யப்படுபவர்கள் தடுத்து வைக்கப்பட்டு, நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள். இனி அபராதம் மீது கவனம் செலுத்தப்படாது என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ...
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: இன்று முதல் அதிகமான சாலைத் தடுப்புகள், ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்!
கோலாலம்பூர்: காவல் துறை மற்றும் இராணுவத்தினருடன் இணைந்து சாலைப் போக்குவரத்து துறை இனி சாலைத் தடுப்புகளில் ஈடுப்படும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
மேலும், இதன் மூலமாக காவல்...
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: இணக்க விகிதம் 97 விழுக்காடாகப் பதிவு!
கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் இணக்க விகிதம் இப்போது 97 விழுக்காடாகப் பதிவாகி உள்ளதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
நடமாட்டக் காட்டுப்பாடு ஆணையின் போது சுமார் 300 பேர்...
கொவிட்-19: பாதிக்கப்படாத பகுதிகளில் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு மீட்கப்படலாம்!
கோலாலம்பூர்: தேசிய பாதுகாப்பு மன்றம் (எம்கேஎன்) மற்றும் உள்துறை அமைச்சகம் இணைந்து கொவிட் -19 பாதிப்பைத் தடுப்பதற்காக நாளை வியாழக்கிழமை புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் இயக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக...
கொவிட்-19: தேவைப்படும் அனைத்து வீடுகளுக்கும் நான்கு இலவச முகக்கவசங்களை அரசாங்கம் விநியோகிக்கும்!
கோலாலம்பூர்: நாடு முழுவதும் உள்ள அனைத்து வீடுகளுக்கும் நான்கு இலவச முகக்கவசங்களை அரசாங்கம் விநியோகிக்கும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
நாடு முழுவதிலும் 24.62 மில்லியன் இலவச முகக்கவசங்கள் தேவைப்படும்...
நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை: 122 மையங்களில் 7,500 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்!
கோலாலம்பூர்: 122 தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 7,500 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை வரையிலும் நாட்டில் 6,698 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.
வெளிநாடுகளிலிருந்து...
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: நாட்டில் குற்றச் செயல்களின் எண்ணிக்கை 70 விழுக்காடாக குறைந்துள்ளது!
கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை விடுக்கப்பட்டதிலிருந்து நாட்டில் குற்றச் செயல்களின் எண்ணிக்கை 70 விழுக்காடாக குறைந்துள்ளது என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.
"மலேசியர்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால்,நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு...
கொவிட்-19 பாதிப்பு இல்லை என சிங்கப்பூர் உத்தரவாதம் அளிக்காவிட்டால் மலேசியர்கள் நாடு...
சிங்கப்பூரில் பணி புரிபவர்கள் கொவிட்-19 பாதிப்புக்கு ஆளாகவில்லை எனும் உத்தரவாதத்தை, சிங்கப்பூர் அரசு வழங்காவிட்டால், அவர்களை நாட்டினுள் நுழைய அனுமதிக்கமுடியாது என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்க வழங்கப்பட்ட அனுமதி இரத்து!
கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்குவதற்கான ஒப்புதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலகட்டத்தில் அதன் செயல்பாடுகளைத்...
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: 6,698 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்!
கோலாலம்பூர்: நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை நாடு முழுவதும் 6,698 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.
முன்னதாக, வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புபவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இதாலி, ஜப்பான், தென்...