Home Tags எடப்பாடி பழனிசாமி

Tag: எடப்பாடி பழனிசாமி

ஸ்டாலின் சர்ச்சை : எடப்பாடியாருக்கு துபாயிலிருந்து தங்கம் தென்னரசு பதில்

துபாய் : இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் எக்ஸ்போ 2020  கண்காட்சியில் கலந்து கொள்வதற்கும், முதலீட்டாளர்களை தமிழ்நாட்டுக்கு ஈர்க்கும் நோக்கிலும் வருகை மேற்கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின் குறித்து எடப்பாடி பழனிசாமி எதிர்மறையானக் கருத்துகளை வெளியிட்டிருந்தார். அதற்கு துபாயிலிருந்து...

ஸ்டாலின் துபாய் வருகை – தமிழ் நாட்டில் அரசியல் சர்ச்சை

சென்னை : தமிழக முதல்வராகப் பதவியேற்ற பின்னர் துபாய் நகருக்கு ஸ்டாலின் மேற்கொண்டிருக்கும் முதல் வெளிநாட்டுப் பயணம் தமிழ் நாட்டில் பலத்த அரசியல் சர்ச்சைகளைத் தோற்றுவித்திருக்கிறது. அவர் தனி விமானத்தில் சென்றது ஏன்? குடும்பத்தினரையும்...

தமிழக சட்டமன்றம்: எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு

சென்னை: தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுகப்பட்டதற்கான கடிதம் சட்டமன்ற செயலரிடம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் வழங்கினர். ஓ.பன்னீர்செல்வம்...

குடல் இறக்க சிகிச்சைக்காக எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குடல் இறக்க அறுவை சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முதல்வருக்கு கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனை முடிவில் அவருக்கு தொற்று இல்லை...

எடப்பாடி பழனிசாமி சிலுவம்பாளையத்தில் வாக்களித்தார்

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமது பேரனுடன் சென்று இன்று வாக்களித்தார். தமிழக சட்டமன்றத்துக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கொவிட்-19 தொற்றுக்கிடையில், பொது மக்கள் பாதுகாப்பைக் கருதி...

எடப்பாடி பழனிசாமியை அவதூறாகப் பேசியதற்கு ஆ.ராசா விளக்கமளிக்க வேண்டும்

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்து வருகின்றன. இதனிடையே, அண்மையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்...

எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஏழாவது முறையாக எடப்பாடியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இங்கு பழனிசாமி ஏழாவது முறையாகப் போட்டியிடுகிறார். முன்னதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். கொளத்தூர்...

கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி

சென்னை: 16.43 இலட்சம் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப் பேரவையில் அறிவித்துள்ளார். தமிழகத்தில் சுமார் 16.43 இலட்சம் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகள் மூலமாக பெற்ற 12,110 கோடி...

7 பேர் விடுதலை : ஆளுநருடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

சென்னை : ராஜிவ் காந்தி கொலை தொடர்பில் சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர்களின் விடுதலை குறித்து விவாதிக்க இன்று வெள்ளிக்கிழமை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ஆளுநர்...

பிரபல புற்றுநோய் மருத்துவர் சாந்தா காலமானார்

சென்னை: இந்தியாவில் பிரபல புற்றுநோய் மருத்துவரும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவருமான சாந்தா (93), உடல்நலக் குறைவு காரணமாக, இன்று செவ்வாய்க்கிழமை காலமானார். மருத்துவத் துறையில் ஆறு ஆண்டுகளுக்கும் மேலான சேவைக்காக பத்மபூஷன், பத்மவிபூஷன்...