Tag: எடப்பாடி பழனிசாமி
மாஸ்டர் வெளியீட்டிற்கு, திரையரங்குகளில் 100 விழுக்காடு பார்வையாளர்களை அனுமதிக்க விஜய் கோரிக்கை
சென்னை: மாஸ்டர் திரைப்பட வருகிற பொங்கல் பண்டிகைக்கு வெளிவர இருக்கும் நிலையில், நடிகர் விஜய் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று திங்கட்கிழமை சந்தித்து பேசியுள்ளார்.
திரையரங்குகளில் 100 விழுக்காடு பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று...
கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சி குடும்பங்களை கெடுக்கிறது!
சென்னை: நன்றாக இருக்கும் குடும்பங்களை கெடுப்பதுதான் கமல்ஹாசன் வேலை என்று முதல்வர் பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
தற்போது, கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது தொடரை தொகுத்து வழங்கி வருகிறார். 70 நாட்கள் கடந்து விட்ட...
அமித் ஷா : பரபரப்பான சென்னை வருகை நிறைவடைந்தது
சென்னை : அடுத்த ஆண்டு தமிழ் நாட்டுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில் உள்துறை அமைச்சரும், பாஜகவின் முக்கியப் புள்ளியுமான அமித் ஷா நேற்று சனிக்கிழமை (நவம்பர் 21) சென்னைக்கு வருகை மேற்கொண்டது...
செல்லியல் பார்வை : தமிழக அரசியல் : ஸ்டாலினை முந்துகிறாரா எடப்பாடி பழனிசாமி?
https://www.youtube.com/watch?v=zvi46HbWKX8&t=34s
செல்லியல் பார்வை | Tamil Nadu Politics: Is Palanisamy overtaking Stalin? | 08 October 2020
தமிழக அரசியல் : ஸ்டாலினை முந்துகிறாரா எடப்பாடி பழனிசாமி?
(கடந்த 8 அக்டோபர் 2020-ஆம் நாள்...
செல்லியல் பார்வை காணொலி : தமிழக அரசியல் : ஸ்டாலினை முந்துகிறாரா எடப்பாடி...
https://www.youtube.com/watch?v=zvi46HbWKX8
செல்லியல் பார்வை | Tamil Nadu Politics: Is Palanisamy overtaking Stalin? |08 October 2020
தமிழக அரசியல் : ஸ்டாலினை முந்துகிறாரா எடப்பாடி பழனிசாமி?
தமிழகத்தை ஆளும் அதிமுக கட்சியின் முதல்வராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்...
பன்னீர் செல்வத்தை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த தமிழக முதல்வர்
சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் உடல்நலப் பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நேற்று திங்கட்கிழமை (மே25) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனைக்கு சென்று சந்தித்த நலம் விசாரித்தார்.
தமிழகத்தில் நடமாட்டக் கட்டுப்பாடு மே 31 வரை சில தளர்வுகளுடன் நீட்டிப்பு
தமிழ் நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாடுகள் மே 31 வரை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளன என்ற அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
தமிழ்நாடு : 5 நகர்களில் முழு ஊரடங்கு அமுலாக்கம்
கொவிட்-19 எதிரான போராட்டத்தில் தனது அடுத்த கட்ட அதிரடி நடவடிக்கையாக தமிழக அரசாங்கம் இன்று வெள்ளிக்கிழமை 5 நகர்களில் முழுமையான ஊரடங்குக் கட்டுப்பாடுகளை அறிவித்திருக்கிறது.
தமிழ் நாட்டுப் பல்கலைக் கழகங்களுக்கு ஆராய்ச்சிகளுக்கு 210 கோடி ரூபாய் ஒதுக்கீடு
சட்டமன்றத்தில் உரையாற்றிய தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழ் நாட்டில் இயங்கும் 6 பல்கலைக் கழகங்களுக்கு, ஆராய்ச்சிப் பணிகளுக்காக 210 கோடி ரூபாய் ஒதுக்குவதாக அறிவித்தார்.
“விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அரசு கொண்டு வராது!”- எடப்பாடி பழனிசாமி
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.