Tag: எடப்பாடி பழனிசாமி
சுஜித்தின் பெற்றோருக்கு தமிழக அரசு, அதிமுக சார்பில் தலா 10 இலட்சமும், திமுக சார்பில்...
சுஜித்தின் பெற்றோருக்கு தமிழக அரசு அதிமுக சார்பில் தலா 10 இலட்சமும், திமுக சார்பில் 10 இலட்சமும் வழங்கப்பட்டுள்ளது.
அதிகாரத்துவ பயணத்தின் இரண்டாம் கட்டமாக அமெரிக்கா சென்றடைந்த எடப்பாடி!
சேலத்தில் அமைக்கப்படவுள்ள கால்நடைப் பூங்காவிற்கான தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள, அமெரிக்காவில் உள்ள கால்நடை பண்ணைக்கு எடப்பாடி பழனிச்சாமி வருகைப் புரிந்தார்.
எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டுப் பயணம் – 3 நாடுகளுக்குச் செல்கிறார்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிகாரத்துவ பயணமாக துபாய், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய 3 நாடுகளுக்கு வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கிறார்.
இந்தியாவுக்கான விசா கட்டண குறைப்பை இந்திய அரசிடம் தமிழகம் பரிந்துரைக்க வேண்டும்!- பேராசிரியர் இராமசாமி!
இந்தியாவுக்கான விசா கட்டண குறைப்பு குறித்து இந்திய அரசிடம் தமிழகம் பரிந்துரைக்க வேண்டும் என்று பேராசிரியர் இராமசாமி எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டுக் கொண்டார்.
மேகதாது அணை திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்!- எடப்பாடி பழனிசாமி
சென்னை: கர்நாடகாவின் மேகதாது அணை கட்டுவது குறித்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
கர்நாடகாவின் திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிப்பதோடு, தமிழகத்திற்கு கொடுக்க...
பாஜக, அதிமுக கூட்டணியை தகர்க்க சதி!- அதிமுக
சென்னை: பாஜக உடனான கூட்டணியில் பிளவு ஏற்படுத்த சதி நடப்பதாக அதிமுக குற்றம்சாட்டியுள்ளது. மத்திய அரசைப் பற்றி தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக அதிமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் 17-வது மக்களவை தேர்தலின் போது தமிழகத்தில்...
பாஜக: கூட்டணி கட்சி தலைவர்களுக்கு விருந்து, எடப்பாடி ,ஓபிஎஸ் பங்கேற்பு!
புது டில்லி: வாக்கு எண்ணிக்கை நாளை வியாழக்கிழமை தொடங்கவுள்ள நிலையில் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித் ஷா நேற்றிரவு செவ்வாய்க்கிழமை விருந்துபசரிப்பை ஏற்பாடு செய்திருந்தார். முன்னதாக பிரதமர் மோடியும், அமித்...
பாஜக: கருத்துக் கணிப்பின் உள்ளக்களிப்பில் விருந்துபசரிப்பு, எடப்பாடி, ஓபிஎஸ் பங்கேற்பு!
புது டில்லி: இந்தியாவின் 17-வது மக்களவைத் தேர்தலின் முடிவுகள் இன்னும் இரண்டு நாட்களில் வெளி வர இருக்கும் வேளையில், கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித் ஷா இன்றிரவு செவ்வாய்க்கிழமை விருந்து...
வறுமை கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு மாதம் 2,000 ரூபாய்!
சென்னை: வறுமை கோட்டுக்கு கீழே உள்ள 60 இலட்சம் தொழிலாளர்களுக்கு நிதியுதவியாக மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திங்கட்கிழமை அறிவித்தார்.
கஜா புயலின் தாக்கத்தினாலும், பருவமழையின் காரணமாகவும் ஏற்பட்டுள்ள...
தமிழ் நாட்டில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தத் தடை!
சென்னை: நாளை முதல் தமிழ் நாட்டில் நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. கடந்த ஜூன் 5-ஆம் தேதி, உலகச் சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்பட்ட வேளையில்,...