Tag: எடப்பாடி பழனிசாமி
தமிழ் நாட்டில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தத் தடை!
சென்னை: நாளை முதல் தமிழ் நாட்டில் நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. கடந்த ஜூன் 5-ஆம் தேதி, உலகச் சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்பட்ட வேளையில்,...
மேகதாது அணைக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம்
சென்னை - இன்று வியாழக்கிழமை பிற்பகலில் சர்ச்சைக்குரிய மேகதாது அணையைக் கட்டுவதற்கு எதிராகக் கூட்டப்பட்ட தமிழக சட்டமன்றத்தின் சிறப்புப் பேரவைக் கூட்டத்தில் அந்த அணையைக் கட்டுவதற்கு எதிரான தீர்மானத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி...
“15 ஆயிரம் கோடி ஒதுக்குங்கள்” – மோடியிடம் எடப்பாடி கோரிக்கை
புதுடில்லி - நேற்று வியாழக்கிழமை புதுடில்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கஜா புயலினால் தமிழகத்தில் ஏற்பட்ட சேதங்களுக்காகவும், மறுசீரமைப்புப் பணிகளுக்காகவும், மத்திய அரசு 15...
கஜா புயல் நிவாரண நிதிக்கு திமுக 1 கோடி ரூபாய் வழங்கியது
சென்னை - தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை இன்று புதன்கிழமை திமுக பொருளாளர் துரைமுருகன் சந்தித்து திமுக அறக்கட்டளையின் சார்பில் 'கஜா' புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரண நிதியாக 1கோடி ரூபாய்க்கான...
எடப்பாடி பழனிசாமியை சந்திக்க நேரம் கேட்டார் நடிகர் விஜய்!
சென்னை - சர்கார் படவிவகாரத்தில், புதிய திருப்பமாக, நடிகர் விஜய், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க நேரம் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார் எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
எனினும், பழனிசாமி அவரைச் சந்திக்க இதுவரையில் நேரம்...
7 பேர் விடுதலை – முடிவு ஆளுநரின் கையில்!
சென்னை - ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இன்னுன் சிறையில் வாடிக் கொண்டிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அமைச்சரவை செய்துள்ள பரிந்துரை தமிழக...
கருணாநிதி கவலைக்கிடம் – முதல்வரைச் சந்தித்தார் ஸ்டாலின்!
சென்னை - திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் உடல்நலம் தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வரும் நிலையில் மு.க.ஸ்டாலின் இன்று பிற்பகல் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிரீன்வேஸ் சாலையிலுள்ள முதல்வரின் இல்லத்தில்...
தமிழகம் முழுவதும் கடையடைப்பு: முதல்வர் உட்பட அதிமுகவினர் உண்ணாவிரதம்!
சென்னை - காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து இன்று செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் 21 லட்சம் கடைகளை வணிகர்கள் அடைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும், மத்திய அரசைக் கண்டித்து...
டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்க நீதிமன்றம் தடை!
புதுடெல்லி - டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்து டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருக்கிறது.
நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு...
பழனிசாமி அரசின் ஓராண்டு நிறைவு: சாதனை விழா எடுக்கிறது அதிமுக!
சென்னை - எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் ஓராண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக இன்று வெள்ளிக்கிழமை சாதனை விழா எடுக்கிறது அதிமுக.
சென்னை கலைவாணர் அரங்கில் இன்று மாலை சபாநாயகர் ப.தனபால் தலைமையில் இவ்விழா...