Home Tags எலிசபெத் ராணி

Tag: எலிசபெத் ராணி

எலிசபெத் ராணியாரின் இறுதிச் சடங்குகள் சுமுகமாக நடந்தேறின

இலண்டன் : கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி காலமான இரண்டாம் எலிசபெத் ராணியாரின் இறுதிச் சடங்குகள் இன்று இலண்டனில் சுமுகமாக நடைபெற்று முடிந்தன. அவரின் நல்லுடல், இலண்டன் சாலைகளில் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு அடக்கம்...

எலிசபெத் ராணி இறுதிச் சடங்குகள் : ஜோ பைடன் மரியாதை செலுத்தினார்

இலண்டன் : ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இலண்டனுக்கு வருகை தந்திருக்கிறார். ராணியாரின் மறைவை முன்னிட்டு வைக்கப்பட்டிருக்கும் அனுதாப புத்தகத்திலும் பைடன் கையெழுத்திட்டார். இன்று திங்கட்கிழமை...

எலிசபெத் ராணி இறுதிச் சடங்கில் இந்திய அதிபர் திரௌபதி முர்மு

புதுடெல்லி : மறைந்த பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி திரெளபதி முர்மு இலண்டன் சென்றுள்ளார். இந்திய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் திரௌபதி முர்மு கலந்து கொள்ளும் முதல் வெளிநாட்டு...

எலிசபெத் ராணி இறுதிச் சடங்குகள் – உலகத் தலைவர்கள் குவிகின்றனர்

இலண்டன் : ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவரின் மறைவை முன்னிட்டு பிரிட்டனில் 10 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இறுதிச் சடங்குகள் செப்டம்பர் 19-ஆம் தேதி...

எலிசபெத் ராணியார் காலமானார்

இலண்டன் : நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட 2-ஆம் எலிசபெத் இராணியார் தனது 96-வது வயதில் காலமானார். அவர் நேற்று வியாழக்கிழமை (செப்டம்பர் 8) பிரிட்டிஷ் நேரப்படி மாலை 6.30 மணிக்குக் காலமானார்...

லிஸ் டிரஸ், எலிசபெத் ராணியாரைச் சந்தித்தார்- பிரதமராக முதல் உரை நிகழ்த்துவார்

இலண்டன் : ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதன் மூலம் பிரிட்டனின் அடுத்த பிரதமராகப் பதவியேற்கவிருக்கும் லிஸ் டிரஸ் எலிசபெத் ராணியாரைச் சந்தித்து பிரதமருக்கான நியமனக் கடிதத்தைப் பெற்றார். இன்று செப்டம்பர் 6-ஆம் தேதி...

ஜி7: கொவிட்-19 தொற்றுக்குப் பிறகு முதல் நேருக்கு நேர் சந்திப்பு

இலண்டன்: இந்த வாரம் கார்ன்வாலில் நடந்த ஜி7 உச்சி மாநாட்டில் கொவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு மீண்டும் சிறப்பாக மீட்சி பெற, போரிஸ் ஜான்சன் சக உலகத் தலைவர்களை வலியுறுத்தியுள்ளார். 2008 நிதி நெருக்கடியின் தவறுகளிலிருந்து...

94 வயதிலும் குதிரையோட்டும் எலிசபெத் மகாராணி! அன்றும் இன்றும்!

இன்றைக்கு 94 வயதில் குதிரை ஓட்டும் எலிசபெத் ராணியார் இளம் வயதிலும் இதே போன்று குதிரை ஓட்டத்தில் ஈடுபட்டிருக்கும் புகைப்படங்களையும் பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டிருக்கிறது.

ஹேரிக்கும், மேக்ஹான் மார்க்லேவுக்கும் மே 19-ல் திருமணம்!

லண்டன் - பிரிட்டன் இளவரசர் ஹேரிக்கும், அமெரிக்க தொலைக்காட்சி நடிகை மேக்ஹான் மார்க்லேவுக்கும், வரும் மே 19-ம் தேதி, சனிக்கிழமை திருமணம் நடைபெறவிருப்பதாக கென்சிங்டன் அரண்மனை தெரிவித்திருக்கிறது. விண்ட்சர் கேஸ்டிலில் உள்ள செயிண்ட் ஜார்ஜ்...

இங்கிலாந்து ராணியைச் சந்தித்தார் கமல்ஹாசன்!

இலண்டன் - இந்தியா - இங்கிலாந்து இடையிலான கலாச்சார விழா 2017, கடந்த பிப்ரவரி 27-ம் தேதி, லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையில் நடைபெற்றது. இங்கிலாந்து ராணி எலிசபெத் இவ்விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். இந்தியாவில்...