Tag: எலிசபெத் ராணி
பயணக்கடப்பிதழ் இல்லாமல் 117 நாடுகளுக்கு பயணம் செய்த எலிசபெத் இராணி!
லண்டன் - தற்போது இங்கிலாந்து நாட்டின் ராணியாக இருப்பவர் இரண்டாம் எலிசபெத். இவர் இன்று தனது 90-வது பிறந்த தினத்தை கொண்டாடினார். ராணி எலிசபெத்தின் தந்தையான மன்னர் ஆறாம் ஜார்ஜ், 1952–ஆம் ஆண்டு...
இங்கிலாந்து ராணி, அரச குடும்பத்தினரைக் கொல்ல ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டம்!
லண்டன் – ஐஎஸ் தீவிரவாதிகள் இங்கிலாந்தின் அரச குடும்பத்தினரையும் இங்கிலாந்து இராணி இரண்டாம் எலிசபெத்தையும் கொலை செய்யச் சதித்தீட்டம் தீட்டியிருந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளின் கோட்டையாக விளங்கிய ரக்காஹ் பகுதியில்...
இங்கிலாந்தின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் எலிசபெத் ராணிக்கு இடமில்லை!
லண்டன், ஏப்ரல் 27 - இங்கிலாந்து நாட்டின் 300 மிகப்பெரும் செல்வந்தர்கள் பட்டியலை பிரபல ‘சண்டே டைம்ஸ்’ நாளிதழ் வெளியிட்டுள்ளது. இதில், இங்கிலாந்து அரச குடும்பத்தை சேர்ந்த எலிசெபத் ராணியின் பெயர் இல்லாதது...
மன்னர்களில் உலக அளவில் அதிக வயது வாழ்பவர் ராணி எலிசபெத்!
லண்டன், ஜனவரி 26 - அனைத்துலக அளவில் மன்னர்களில் ராணி எலிசபெத் அதிக வயதில் வாழ்ந்து வருகிறார். உலக அளவில் வாழும் மன்னர்களில் 8 பேர் 80 முதல் 89 வயது வரை...
இளவரசர் சார்லசிடம் பொறுப்பை ஒப்படைக்க எலிசபெத் ராணி முடிவு!
லண்டன், ஜன 21- இங்கிலாந்து ராணி எலிசபெத் தன்னுடைய பொறுப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக இளவரசர் சார்லசிடம் ஒப்படைத்து வருகிறார்.
பிரிட்டிஷ் அரசி, இரண்டாவது எலிசபெத் அரியணை ஏறி 60 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஐரோப்பிய...
ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமண சட்ட மசோதாவுக்கு இங்கிலாந்து ராணி ஒப்புதல்
லண்டன், ஜூலை 18- பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவின் சில மாநிலங்கள் ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்திற்கு அங்கீகாரம் அளித்ததையடுத்து இங்கிலாந்திலும் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்துக்கொண்டு சேர்ந்து வாழ்வதற்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற...
இங்கிலாந்தின் ராணியாக எலிசபத் பதவியேற்ற 60-ம் ஆண்டு விழா: லண்டனில் கோலாகல ஏற்பாடு
லண்டன், ஜுன் 1- இங்கிலாந்தின் ராணியாக எலிசபத்திற்கு முடிசூட்டு விழா நடைபெற்ற 60-வது ஆண்டு விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.
நான்காம் ஜார்ஜ் மன்னர் மறைவையடுத்து இங்கிலாந்தின் ராணியாக 2-6-1953 அன்று தனது 27-வது வயதில்...
மக்களுடன் பேருந்தில் பயணித்த இங்கிலாந்து ராணி
இங்கிலாந்து, மே 24- இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மக்களோடு மக்களாக பேருந்தில் பயணம் செய்தார்.
இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் நகரில் சுமார் 212 மில்லியன் பவுண்ட் செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துவ ஆய்வு மையத்தின் திறப்பு...
காமன்வெல்த் அமைப்பை நினைவுகூறும் நிகழ்ச்சியில் உடல்நிலை காரணமாக எலிசபத் அரசியார் கலந்துகொள்ளவில்லை!
லண்டன், மார்ச் 11 - பிரிட்டனின் அரசியார் இரண்டாம் எலிசபெத் மகாராணி வயிற்றுவலி காரணமாக கடந்த வாரம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்குப்பின் மறுநாள் வெளியேறினார்.
இதனால், மருத்துவர்கள் ஆலோசனைப்படி இன்று நடைபெற்ற காமன்வெல்த்...
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராணி எலிசபெத் அரண்மனைக்கு திரும்பினார்
லண்டன், மார்ச் 4- இங்கிலாந்து ராணி எலிசபெத் (86), வயிற்றில் ஏற்பட்ட தொற்று காரணமாக நேற்று லண்டனில் உள்ள மன்னர் 7ம் எட்வர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஓரிரு நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவார்...