Tag: ஏர் இந்தியா
ஏர் இந்தியா விமானத்தைக் கடத்தித் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி!
புதுடில்லி, ஆகஸ்ட் 14- சுதந்திர தினத்தைச் சீர்குலைக்குக் நோக்கில் ஏர்இந்தியா விமானங்களைக் கடத்தித் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்புகளும்,அதன் நட்பு அமைப்பான...
கடனில் மூழ்கிக் கொண்டிருக்கும் ஏர் இந்தியா – சொத்துக்களை விற்க முடிவு!
மும்பை, ஜூலை 19 - 40,000 கோடி ரூபாய் கடனில் இருக்கும் ஏர் இந்தியா நிறுவனம், அதில் இருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. அதன் படி, தற்போது சுமார் 250 கோடி...
நடுவானில் அனைத்துலக யோகா தினத்தைக் கொண்டாடும் ஏர் இந்தியா!
புதுடெல்லி, ஜூன் 19 - வரும் ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள முதல் அனைத்துலக யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் யோகாவைக் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு...
போலிச்சான்றிதழ் கொடுத்து வேலையில் சேர்ந்த ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!
புதுடெல்லி, ஜூன் 18 - ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் விமானி ஒருவர் போலியான கல்விச் சான்றிதழைக் கொடுத்து வேலையில் சேர்ந்திருப்பது தெரிய வந்ததையடுத்து அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து ஏர் இந்தியாவின்...
உயிரோடு இருந்த பல்லியைப் பயணிக்குச் ‘சிறப்பு உணவாக’ வழங்கிய ஏர் இந்தியா!
புது டெல்லி, ஜூன் 14 - இந்தியாவின் முன்னணி விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா, பயணிக்கு வழங்கிய 'சிறப்பு உணவில்' (Special Meal) பல்லி ஒன்று உயிருடன் இருந்த சம்பவம் பெரும்...
தாமதமாக பணிக்கு வந்த 17 விமான பணிப்பெண்கள் இடைநீக்கம் – ஏர் இந்தியா நிறுவனம்!
புதுடெல்லி, மே 28 - ஏர் இந்தியா நிறுவனத்தில் தாமதமாக வேலைக்கு வந்த 17 விமான பணிப்பெண்கள் அதிரயாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஏர் இந்தியா நிறுவனம் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
விமான...
கண்ணாடியில் விரிசல்: 169 பயணிகளுடன் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்திய விமானம்!
லக்னோ, மே 20 - ஏர் இந்தியாவுக்கு சொந்தமான ஏ.ஐ–873 என்ற விமானம் டெல்லியில் இருந்து புவனேஸ்வரத்துக்கு நேற்று காலை புறப்பட்டது. இதில் 169 பயணிகள் பயணம் செய்தனர்.
மத்திய பிரதேசத்தில் உள்ள கஜூராகோ...
குடிபோதையில் இருந்த ஏர்-இந்தியா விமானி சார்ஜாவில் கைது!
சார்ஜா, மே 18 - ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சார்ஜாவில் இருந்து டெல்லி வழியாக கொச்சிக்கு செல்ல ஏர் இந்தியா விமானம் 120 பயணிகளுடன் தயார் நிலையில் இருந்தது.
இந்நிலையில், அந்த விமானத்தின்...
குடித்து விட்டு விமானத்தை இயக்க வந்த ஏர் இந்தியா விமானி கைது!
சார்ஜா, மே 17 – குடிபோதையுடன் விமானத்தை இயக்குவதற்காக வந்த ஏர் இந்தியா விமானி, சார்ஜாவில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மூன்றாவது பெரிய நகரமான சார்ஜாவின் விமான நிலையத்தில்...
காட்மாண்டு-டெல்லி விமானப் போக்குவரத்து: கட்டணத்தைக் குறைத்த ஏர் இந்தியா!
காட்மாண்டு, ஏப்ரல் 27 - நேபாள நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் காட்மாண்டு-டெல்லி விமான பயணத்திற்கான கட்டணத்தை ஏர் இந்தியா நிறுவனம் பாதிக்கு மேல் குறைத்துள்ளது. அதேபோல், காட்மாண்டுவில் இருந்து கொல்கத்தா மற்றும் வாரணாசிக்கான...