Tag: ஐ.நா
ஐ.நா.பாதுகாப்பு ஆணையத்தில் இந்தியா அங்கம் வகிக்க பாகிஸ்தான் எதிர்ப்பு!
இஸ்லாமாபாத், ஜனவரி 29 - அமெரிக்க அதிபர் ஒபாமா இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள, 3 நாட்கள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்திருந்தார்.
இந்தியாவில் ஒபாமாவிற்கும் அவரது மனைவி மிச்செலுக்கும் மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசு...
ஐ.நா.சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கையை நிராகரித்தது பாகிஸ்தான்!
இஸ்லாமாபாத், டிசம்பர் 29 - பாகிஸ்தானில் பெஷாவர் ராணுவ பள்ளிக்கூடத்தில் 6 தலீபான் தீவிரவாதிகள் கடந்த 16–ஆம் தேதி புகுந்து, 132 குழந்தைகள் உள்பட 150 பேரை சுட்டுக்கொலை செய்தது, உலகமெங்கும் பரபரப்பை...
2016-ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக உயரும் – ஐ.நா. அறிக்கை!
நியூயார்க், டிசம்பர் 12 - இந்தியாவின் பொருளாதாரம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 6.3 சதவீதமாக உயரும். இதன் மூலம் தெற்காசிய அளவில் சிறந்த பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்கும் என ஐ.நா அறிக்கை...
மோடியின் கோரிக்கையை ஏற்றது ஐ.நா – ஜூன் 21 அனைத்துலக யோகா தினமாக அறிப்பு!
ஜெனிவா, டிசம்பர் 12 - ஐ.நா.சபை ஜூன் மாதம் 21-ம் தேதியை அனைத்துலக யோகா தினமாக அறிவித்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த செப்டம்பர் மாதம் ஐ.நா.சபை கூட்டத்தில் உரையாற்றும் பொழுது,
"யோகாவுக்கென்று ஒருநாளை அனைத்துலக தினமாக அறிவிக்க...
பொதுச் செயலர் தேர்வில் வெளிப்படைத் தன்மை தேவை – ஐ.நாவில் இந்தியா வலியுறுத்தல்!
புதுடெல்லி, நவம்பர் 20 - ஐ.நா.பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்கும் முறைகளில் வெளிப்படையான தன்மை தேவை என இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஐநாவில் இந்தியத் தூதர் அசோக் முகர்ஜி கூறியதாவது:- "ஐ.நா.சபையில் 193 நாடுகளைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இதனால்...
பயங்கரவாத குழுக்களிடம் அணு ஆயுதங்கள் சிக்காமல் பாதுகாக்க வேண்டும் – ஐநாவில் இந்தியா வலியுறுத்தல்!
நியூயார்க், நவம்பர் 6 - அணு ஆயுதங்கள் பயங்கரவாத குழுக்களின் பிடியில் சிக்காமல் பாதுகாக்க, உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு சபையில், இந்தியா சார்பாக வருடாந்திர அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- "அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகளிடம் சிக்கும் அபாயம்...
காஷ்மீர் விவகாரத்தில் தலையிடுமாறு பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை நிராகரித்தது ஐ.நா!
வாஹிங்டன், அக்டோபர் 14 - காஷ்மீர் விவகாரத்தில் தலையிடுமாறு பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபை நிராகரித்துள்ளது.
இவ்விவகாரத்தை அனைத்துலக பிரச்சனையாக கருத முடியாது என்று கருத்து தெரிவித்துள்ள ஐ.நா. இரு நாடுகளும்...
பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயார் – ஐ.நா.வில் இந்தியா அறிவிப்பு!
ஜெனிவா, அக்டோபர் 9 - காஷ்மீர் எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் இராணுவத்தினர் தொடர்ந்து ஒரு வாரகாலமாக சண்டையிட்டு வரும் நிலையில், பாகிஸ்தான் இராணுவத்தினர் நடத்தி வரும் தாக்குதலுக்கு பதிலடிக் கொடுக்க இந்திய இராணுவம் முழு...
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை கட்டுப்படுத்த ஐ.நா தீர்மானம்!
ஐ.நா, செப்டம்பர் 26 - ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் சேரும் வெளிநாட்டு தீவிரவாதிகளை தடுக்கும் வகையில், ஐ.நா பாதுகாப்பு ஆணையக் கூட்டத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிரியா மற்றும் ஈராக்கில் செயல்படும் ஐ.எஸ். தீவிரவாதிகள்...
ஐநா.சபை கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சனையை விவாதிக்க பாகிஸ்தான் திட்டம்!
இஸ்லாமாபாத், செப்டம்பர் 24 - இந்தியா பாகிஸ்தான் இடையே நிலவும் காஷ்மீர் பிரச்சனை தொடர்பான விவாதங்களை விரைவில் நடைபெற இருக்கும் ஐநா பொதுசபை கூட்டத்தில் எழுப்ப பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இன்னும் சில...