Tag: ஒபாமா (*)
இலங்கையில் நல்லிணக்கம் உருவாகப் பாடுபடுவதாக சிறிசேனாவுக்கு ஒபாமா பாராட்டு!
நியூயார்க் - ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்கும் உலகத்தலைவர்களுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமையகத்தில் நேற்று விருந்துபசாரமொன்று வழங்கப்பட்டிருந்தது. ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இந்த விருந்துபசாரத்தை...
“ஒபாமாவுடன் கோல்ப் விளையாடிய ஒரே பிரதமர் நான்” – நஜிப் பெருமிதம்
கோலாலம்பூர் - "ஒபாமாவுடன் கோல்ப் விளையாடிய ஒரே பிரதமர் நான் என்ற சாதனையைப் புரிந்துள்ளேன்" என்று நேற்று நியூயார்க்கில், மலேசிய மாணவர்களுடன் முன் நகைச்சுவையாகக் கூறியுள்ளார் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்.
மலேசியாகினி...
நரேந்திர மோடி – ஒபாமா சந்திப்பு
நியூயார்க் - தனது கலிபோர்னியா வருகையை முடித்துக் கொண்டு, மீண்டும் நியூயார்க் வந்தடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது குழுவினருடன் அமெரிக்க அதிபர் ஒபாமாவைச் சந்தித்து பேச்சு வார்த்தைகள் நடத்தினார்.
ஒபாமாவுடன்...
கடிகாரம் உருவாக்கியதற்காகக் கைது செய்யப்பட்ட மாணவனை ஒபாமா விருந்திற்கு அழைப்பு!
வாஷிங்டன் –அமெரிக்காவில் டிஜிட்டல் கடிகாரம் உருவாக்கியதற்காகத் தீவிரவாதி போல் கைது செய்யப்பட்ட பள்ளி மாணவர் அகமது முகமதுவை, வெள்ளை மாளிகைக்கு விருந்திற்கு அழைத்துள்ளார் அமெரிக்க அதிபர் ஒபாமா.
மேலும்,அம்மாணவனைச் சந்திக்க விரும்புவதாகப் பேஸ்புக் நிறுவனர்...
ஒபாமாவிற்கு நோபல் பரிசு வழங்கியது தவறு – நோபல் குழுவின் முன்னாள் செயலர் ஆவேசம்!
நியூ யார்க் - கடந்த 2009-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா வெற்றி பெற்ற பிறகு, அவருக்கு நார்வே நோபல் பரிசுக் குழு, அமைதிக்கான நோபல் பரிசு வழங்கியது. இது அப்போது...
சிங்கப்பூர் தேர்தல் வெற்றி – லீ சியான் லூங்கிற்கு ஒபாமா வாழ்த்து!
சிங்கப்பூர் - சிங்கப்பூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பொதுத் தேர்தலில், லீ சியான் லூங்கின் பிஏபி கட்சி வெற்றி பெற்றதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா, நேற்று முன்தினம் (15-ம் தேதி),...
10,000 சிரியா அகதிகளுக்கு அமெரிக்கா அடைக்கலம்: ஒபாமா உத்தரவு!
வாஷிங்டன் – உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட சிரியாவைச் சேர்ந்த 10,000 அகதிகளுக்கு அடைக்கலம் வழங்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் தெரிவித்துள்ளார்.
வரும் நிதியாண்டில், அமெரிக்கா குறைந்தபட்சம் 65,000...
இந்தியப் பெண்ணிற்கு அமெரிக்காவின் ‘மனிதநேய விருது’: ஒபாமா வழங்குகிறார்!
வாஷிங்டன் - அமெரிக்காவின் ‘மனிதநேய விருது’ அமெரிக்க வாழ் இந்தியப் பெண்ணான ஜும்பா லாஹிரிக்கு (வயது 48) வழங்கப்படுகிறது.
இவ்விருதினை வரும் 10-ஆம் தேதி வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமா வழங்குகிறார்.
பிரின்ஸ்ட்டன் பல்கலைக்கழகத்தில்...
அமெரிக்க அதிபர் தேர்தல்: ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவு பெருகுகிறது!
வாஷிங்டன் – விரைவில் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட, ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவு பெருகி வருகிறது.
தற்போது அமெரிக்க அதிபராக உள்ள ஒபாமா தொடர்ந்து இரண்டாவது முறை அதிபராகப்...
மோடி- ஒபாமா இடையே அதி சிறப்புத் தொலைபேசி இணைப்பு!
வாஷிங்டன் – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா நேரடியாகப் பேசும் அதி சிறப்புத் தொலைபேசி இணைப்பு (Hotline) ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 26-ம் தேதி இந்தியா வந்த...