Tag: ஒலிம்பிக்ஸ் 2016
ஒலிம்பிக்ஸ் : மலேசியாவுக்கு முதல் வெள்ளிப் பதக்கம்!
ரியோ டி ஜெனிரோ - டைவிங் எனப்படும் பெண்களுக்கான முக்குளிப்பு போட்டியில் மலேசியாவின் போட்டியாளர்கள் சியோங் ஜுன் ஹூங் மற்றும் பண்டெலெலா ரினோங் இருவரும் இணைந்த ஜோடி மலேசியாவுக்கு முதல் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளனர்.
நேற்று...
ஒலிம்பிக்ஸ் : முதல் இடத்தில் அதிரடி சீனா!
ரியோ டி ஜெனிரோ - ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் தொடர்ந்து அதிரடிகளைப் படைத்து வரும் சீனா இன்னும் முதல் இடத்தில் இருந்து வருகின்றது. ஆகக் கடைசியான பதக்கப் பட்டியல்படி சீனா 7 தங்கம் உட்பட...
முதல் தங்கம் பெற்று பிரேசில் கதாநாயகியான ரபேலா!
ரியோ டி ஜெனிரோ – ஒலிம்பிக்ஸ் போட்டிகளை இந்த முறை ஏற்று நடத்தும் நாடானாலும், போட்டிகள் தொடங்கி மூன்று நாட்கள் கடந்து விட்ட நிலையில் தங்கம் எதையும் பெறாமல் இருந்து வந்தது பிரேசில்.
அந்தக்...
ஒலிம்பிக்ஸ் : அமெரிக்காவை முந்திய சீனா, ஆஸ்திரேலியா!
ரியோ டி ஜெனிரோ - ஆகக் கடைசியான நிலவரங்களின்படி, ஒலிம்பிக்ஸ் பதக்கப் பட்டியலில், முன்னணியில் இருந்த அமெரிக்காவை சீனா, ஆஸ்திரேலியா நாடுகள் முந்திக் கொண்டுள்ளன.
சீனா, 4 தங்கம் உள்ளிட்ட 10 பதக்கங்களுடன் முதல் நிலையைப்...
ஒலிம்பிக்ஸ் : மிக இளவயது போட்டியாளர் நேப்பாளத்தின் கௌரிகா சிங்!
ரியோ டி ஜெனிரோ - இந்த முறை ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கலந்து கொள்ளும் 10,000க்கும் மேற்பட்ட போட்டியாளர்களிலேயே மிக இளவயது போட்டியாளராகத் திகழ்பவர், 13 வயது கௌரிகா சிங். நேப்பாளத்தைச் சேர்ந்தவர்.
நீச்சல் போட்டிகளில் 100...
துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா தோல்வி!
ரியோ டி ஜெனிரோ - 2008ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டியில் 10 மீட்டர் தூரத்துக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்று, ஒலிம்பிக்சில் முதல் தங்கம் வென்ற இந்தியர் என்ற பெருமையைப் பெற்றவர்...
ஒலிம்பிக்ஸ் : 19வது தங்கத்தை வென்றார் மைக்கல் பெல்ப்ஸ்!
ரியோ டி ஜெனிரோ - அமெரிக்காவின் நீச்சல் வீரர் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீச்சல் போட்டியில் தனது 19வது தங்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
4 பேர் கொண்ட குழுக்கள் கலந்து கொள்ளும் 100...
ஒலிம்பிக்ஸ் : பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முன்னணி!
ரியோ டி ஜெனிரோ - விளையாட்டுத் துறையில் உலகின் முன்னணி நாடான அமெரிக்கா, ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக்களிலும் எப்போதும் முன்னணி வகிக்கும். ஆனால், இந்த முறை போட்டிகள் தொடங்கியவுடன், எதிர்பாராதவிதமாக ஆஸ்திரேலியா, ஹங்கேரி நாடுகள்...
ஒலிம்பிக்ஸ் : ஆஸ்திரேலியா, ஹங்கேரி முன்னிலையில்!
ரியோ டி ஜெனிரோ - ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் இரண்டாம் நாளில், பதக்கங்களை வென்ற நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியாவும், ஹங்கேரியும் முன்னணி வகிக்கின்றன. இரண்டும் தலா இரண்டு தங்கங்களைப் பெற்றுள்ளன.
பெண்களுக்கான 48 கிலோ பிரிவின்...
19 வயதுப் பெண்ணால் அமெரிக்காவுக்கு முதல் ஒலிம்பிக்ஸ் தங்கம்!
ரியோ டி ஜெனிரோ - ஒலிம்பிக்சில் முதல் தங்கத்தை வெற்றி கொண்ட நாடாக அமெரிக்கா திகழ்கின்றது. நேற்று சனிக்கிழமை நடைபெற்ற 10 மீட்டர் தூரத்துக்கான துப்பாகி சுடும் போட்டியில் (10M AIR RIFLE)...