Home Tags கனடா

Tag: கனடா

கியூபெக் துப்பாக்கித் தாக்குதல்காரன் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டான்!

கியூபெக் - ஞாயிற்றுக்கிழமை கனடாவின் கியூபெக் நகரில் ஒரு பள்ளிவாசலில் தொழுகை நடத்திக் கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய தாக்குதல்காரன் அலெக்சாண்டர் பிசோனெட் (படம்) என அடையாளம் காணப்பட்டு நேற்று நீதிமன்றத்தில்...

கனடா பள்ளி வாசலில் துப்பாக்கிச் சூடு – 6 பேர் மரணம்!

கியூபெக் (கனடா) - கனடாவின் கியூபெக் நகரில் உள்ள ஒரு பள்ளி வாசலில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர். கியூபெக் இஸ்லாமிய கலாச்சார மையத்தில்...

கனடாவில் இனி ஜனவரி, தமிழ் மரபு மாதம்! நாடாளுமன்றம் அங்கீகரித்தது!

ஒட்டாவா - கனடாவின் நாடாளுமன்றத்தால் அக்டோபர் 5-ஆம் தேதி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு மசோதாவின் படி இனி, ஒவ்வொரு ஆண்டின் ஜனவரி மாதம் தமிழ் மரபு மாதமாகக் (Tamil Heritage month) கொண்டாடப்படும். கனடாவின்...

புதிய அதிபருக்கு நாங்கள் யாரென்று காட்டவே கொலை செய்தோம் – அபு சயாப் தகவல்!

ஜாம்போங்கா நகரம் - புதிதாகப் பதவி ஏற்கவுள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்தேவுக்கு தாங்கள் யாரென்று காட்டவே கனடாவைச் சேர்ந்த ராபர்ட் ஹாலின் தலையைத் துண்டித்துக் கொலை செய்ததாக அபு சயாப் அறிவித்துள்ளது. இது...

அபு சயாப்பால் ஹால் கொல்லப்பட்டதை பிலிப்பைன்ஸ் உறுதிப்படுத்தியது!

மணிலா - அபு சயாப் இயக்கத்தினரால் கடத்தி வைக்கப்பட்டிருந்த கனடாவைச் சேர்ந்த ராபர்ட் ஹால், தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதை பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். கேட்ட பிணைத்தொகையைக் கொடுக்கவில்லை என்ற காரணத்தினால், கொலை செய்யப்பட்டிருக்கும்...

கனடா பிணைக் கைதியைக் கொலை செய்தது அபு சயாப்!

ஜாம்போங்கா நகரம் - தாங்கள் கேட்ட 600 மில்லியன் பெசோ (53.2 மில்லியன் ரிங்கிட்) பிணைத் தொகையைக் கொடுக்காததால், கடத்தி வைத்திருந்த பிணைக் கைதிகளில் ஒருவரை இன்று திங்கட்கிழமை மதியம் 3 மணியளவில்...

அபு சயாப் தொடர்ந்து அட்டூழியம்: கனடா பிணைக் கைதியின் தலையை வெட்டினர்!

ஒட்டாவா - பிலிப்பைன்ஸ் தீவிரவாத அமைப்பான அபு சயாப், தாங்கள் கடத்தி வைத்திருந்த கனடா நாட்டவரைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்து விட்டதை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடியூ நேற்று திங்கட்கிழமை அறிவித்தார். பிலிப்பைன்சிலுள்ள...

கருணைக் கொலை செய்ய கனடா நாடாளுமன்றம் ஒப்புதல்!

ஒட்டாவா - தீராத நோய்களால் பாதிக்கப்பட்டோர் மற்றும் வயது மூப்பு சார்ந்த பிரச்சினைகளால் படுத்த படுக்கையாக கிடப்பவர்கள்,  கருணை அடிப்படையில் தற்கொலை செய்துகொள்வதற்கு ஒப்புதல் வழங்கும் சட்ட மசோதாவுக்கு கனடா நாடாளுமன்றம் ஒப்புதல்...

2016-ல் வாழ்வதற்கு சிறந்த நாடுகளின் பட்டியல்: மலேசியாவிற்கு 28-வது இடம்! 

நியூ யார்க் - 2016-ம் ஆண்டில், வாழ்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியலில் மலேசியாவிற்கு 28-வது இடமும், இந்தியாவிற்கு 22-வது இடமும், சிங்கப்பூருக்கு 15-வது இடமும் கிடைத்துள்ளது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த உலக பொருளாதார மையமும், யூஎஸ்...

இந்திய பெண்களை பாங்ரா நடனம் ஆடி அசத்திய கனடாவின் புதிய பிரதமர்! (காணொளி)

ஒட்டாவா - கனடாவில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் லிபரல் கட்சி மாபெரும் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து அந்நாட்டின் புதிய பிரதமராக 43 வயதான ஜஸ்டின் ட்ரூதியே பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில்,...