Home Tags கனடா

Tag: கனடா

இந்தியர்களுக்கு கனடா சென்ற பின் விசா – கனடா பிரதமர் அறிவிப்பு!

ஒட்டாவா, ஏப்ரல் 17 - இந்தியர்களுக்கு கனடா சென்ற பின் விசா வாங்கும் வசதியை அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் அறிவித்துள்ளார். இதன் மூலம் இந்தியர்களுக்கு இந்த வசதியை அளிக்கும் 51-வது நாடாக...

42 ஆண்டுகளுக்குப் பிறகு கனடாவில் இந்திய பிரதமர் மோடி (காணொளியுடன்)!

ஒட்டாவா, ஏப்ரல் 15 - ‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கு அந்நிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் விதமாக மூன்று நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மோடி பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளையடுத்து தனது பயணத்தின் இறுதி நாடான...

ஏர் கனடா விமானம் தரையிறங்கும் போது விபத்து – 23 பயணிகள் காயம்

நோவா ஸ்காட்டியா, மார்ச் 30 - கனடாவில் நேற்று நிலவிய கடும் பனிமூட்டமும், மோசமான வானிலையும் காரணமாக ஏர் கனடா விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து விலகி மின்சார கம்பிகளில் மோதி...

கடும் பனிப்பொழிவு: அமெரிக்கா, கனடாவில் 5000 விமான சேவைகள் இரத்து!

டோரன்டோ, ஜனவரி 27 - கடும் பனிப்பொழிவு காரணமாக வடகிழக்கு அமெரிக்கா மற்றும் கனடாவின் சில பகுதிகளில் சுமார் 5000 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு கடும் பனிப்...

ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து கனடாவிலும் மேற்கு ஆப்பிரிக்க நாட்டவர்களுக்கு விசா தடை!

ஒட்டாவா, நவம்பர் 3 - எபோலா நோய் தொற்று தீவிரமாக உள்ள கினியா, லைபீரியா மற்றும் சியர்ரா ஆகிய மூன்று ஆப்பிரிக்க நாட்டவர்களுக்கு கனடா அரசு விசா தடை விதித்துள்ளது. எபோலா நோயால் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இதுவரை...

கனடா நாடாளுமன்றம் மீது தாக்குதல் – ஒரு பாதுகாப்பு படை அதிகாரி மரணம்!

ஒட்டாவா, அக்டோபர் 23 – நேற்று கனடாவின் பிரதமர் உரையாற்றிக் கொண்டிருந்த தருணத்தில், உள்நாட்டு நேரப்படி காலை 10 மணியளவில் கனடா நாடாளுமன்றக் கட்டிடத்தில் துப்பாக்கி முழக்கங்கள் கேட்டன என்றும் அதற்கு முன்பாக...

கனடா நாடாளுமன்றத்தில் துப்பாக்கித் தாக்குதல்

ஒட்டாவா, அக்டோபர் 23 - அமைதிக்குப் பெயர் பெற்ற கனடா நாட்டின் தலைநகர் ஒட்டாவாவில் உள்ள நாடாளுமன்றக் கட்டிடத்தில் நேற்று புதன்கிழமை துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டது. ஒருவர் மரணமடைந்துள்ளார். (விவரங்கள் தொடரும்)

ரஷ்யா மீது கனடா கடும் தாக்கு – 11 ரஷ்யர்கள் மீது கூடுதல் பொருளாதாரத்...

ஒட்டாவா, ஜூன் 24 - உக்ரைனின் இறையாண்மையையும், வட்டார ஒருமைப்பாட்டையும் மீறுவதற்கு வழி வகுத்ததாக 11 ரஷ்யர்கள் மற்றும் உக்ரைனியர்கள், கிரீமியாவைச் சேர்ந்த எண்ணெய் நிறுவனம் ஆகியவற்றின் மீது கனடா கூடுதல் பொருளாதாரத் தடை...

கனடா நாடாளுமன்றத்தில் இலங்கை போர் நினைவுநாள் மே 18ஆம் தேதி கடைப்பிடிப்பு

ஒட்டாவா, மே 9 – புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் அதிகமாகக் குடியேறியுள்ள நாடான கனடா நாட்டின் நாடாளுமன்றத்தில் இலங்கை இறுதிகட்ட போர் நடந்த ‘மே 18’ நினைவு நாள் கடைப்பிடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த...

மே 18 இலங்கை இறுதிப் போர் நினைவு தினம்: கனடா நாடாளுமன்றம் அனுசரிப்பு!

ஒட்டாவா, மே 8 – கனடா நாடாளுமன்றத்தில் மே 18 இலங்கை இறுதிகட்ட போர் நினைவு நாள் கடைபிடிக்கப்படுகிறது. இலங்கையில் கடந்த 2009–ம் ஆண்டில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதிகட்ட...