Home Tags கருணாநிதி

Tag: கருணாநிதி

அண்ணாவின் செயலாளர் மரணம்- கருணாநிதி இரங்கல்

சென்னை, மே 30- தி.மு.க. தலைவர் கருணாநிதி விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:- பேரறிஞர் அண்ணா 1967-ஆம் ஆண்டு தமிழகத்தில் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்ற போது, முதல்-அமைச்சரின் தனிச் செயலாளராக யாரை நியமிப்பது என்ற...

திமுகவை யாரும் வீழ்த்திவிட முடியாது

சென்னை, மே 30- திமுகவை யாரும் வீழ்த்திவிட முடியாது என்று கருணாநிதி பேசினார். திமுக முன்னாள் எம்எல்ஏ கும்மிடிப்பூண்டி கி.வேணு பேத்தியும் செந்தில்குமார் விதுபாலா தம்பதி மகளுமான தமிழரசிக்கும், மணிகண்டனுக்கும் நேற்று காலை சென்னை...

கருணாநிதி 90வது பிறந்ததினத்தை ஒட்டி வீடுகள் தோறும் கொடி ஏற்ற கோரிக்கை

சென்னை, மே 16- "அடுத்த மாதம் 3ம்தேதி தி.மு.க., தலைவர் கருணாநிதியின் 90 வது பிறந்ததினத்தை ஒட்டி வீடு தோறும் தி.மு.க.,வினர் கொடியேற்றி கொண்டாட வேண்டும்' என அக்கட்சியின் பொதுச்செயலர் அன்பழகன் வேண்டுகோள்...

கர்நாடக முதல் மந்திரியாக பதவியேற்கும் சித்தராமையாவுக்கு கருணாநிதி வாழ்த்து

சென்னை, மே 11- கர்நாடக மாநில சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சித்தராமையாவுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில் கருணாநிதி கூறியுள்ளதாவது:- கர்நாடக முதல் மந்திரியாக பதவியேற்க உள்ள...

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் -கருணாநிதி

மே 11- இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என தி.மு.க தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது...

தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம்- கருணாநிதி

சென்னை, ஏப்ரல் 22- தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் அதிகரித்துள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:- பூண்டி ஏரிக்கு வரும் கிருஷ்ணா தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும்...

கலைஞர் – விஜயகாந்த் திடீர் சந்திப்பு- படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டார் கருணாநிதி

சென்னை, ஏப்ரல் 21- தி.மு.க. தலைவர் கருணாநிதியும், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கும் இடையில் திடீரென சந்திப்பு இடம்பெற்றதுடன், பரஸ்பரம் நலம் விசாரித்தும் கொண்டனர். "தினத்தந்தி' நாளிதழ் அதிபர், சிவந்தி ஆதித்தனின் மறைவுக்கு, அஞ்சலி செலுத்த...

மத்திய அரசிலிருந்து நாங்கள் வெளியேறியதால் ஈழத்தமிழர்களின் பிரச்சினைகள் தீர்ந்து விட்டதா?- கருணாநிதி கேள்வி

சென்னை, மார்ச் 29-இலங்கை விவகாரத்தில், மத்திய அரசிலிருந்து தி.மு.க. வெளியே வந்துள்ளதால் இலங்கை தமிழர்களின் நிலையில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது என திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து கருணாநிதி தனது...

சென்னையில் தி.மு.க. செயற்குழு நாளை கூடுகிறது

சென்னை, மார்ச். 24  சென்னையில் தி.மு.க தலைமை செயற்குழு அவசர கூட்டம் நாளை காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது. கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். இதில்...

பழிவாங்கும் நடவடிக்கையா? -கருணாநிதி பதில்

சென்னை, மார்ச்.22-மு.க.ஸ்டாலின் வீட்டில் நடைபெற்ற சிபிஐ சோதனை, அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நடத்தப்பட்டதாகவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்தார். அதே சமயம் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், பழிவாங்கும் நடவடிக்கையாகவே தன்...