Home Tags காவல்துறை

Tag: காவல்துறை

காஜாங்கில் கடத்தப்பட்ட பள்ளி மாணவி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்!

காஜாங் - பண்டார் துன் ஹூசைன் ஆனில் இன்று வியாழக்கிழமை காலை கடத்தப்பட்ட மூன்றாம் படிவ மாணவியான நூர் டார்லீன் டாசீரா (வயது 15), இன்று பிற்பகல் 2.20 மணியளவில் அவரது பெற்றோரிடம்...

ஜோகூரில் தாய், மகள் படுகொலை – 3 வயது குழந்தை தனித்து விடப்பட்டது!

ஜோகூர் பாரு - ஜோகூர் உலுதிராம் தாமான் புத்ரி வாங்சாவில் உள்ள வீடொன்றில் 56 வயதான தாயும், அவரது 16 வயது மகளும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். எம்.மரியாயீ (வயது 56),...

மாயமான பெல்ஜியம் நாட்டவரின் சடலம் கோல குபு பாரு அருகே கண்டுபிடிப்பு!

கோல குபு பாரு - கோல குபு பாரு அருகே வார இறுதியில் நடைபெற்ற 9-வது அனைத்துலக ஹேஷ் சேலஞ் என்ற ஓட்டப்போட்டியில் கலந்து கொண்ட பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த தாமஸ் கூல்ஸ்...

பால்கனியிலிருந்து வளர்ப்பு நாய் வீசியெறிப்பட்டதாக நேரில் பார்த்த பெண் புகார்!

கோலாலம்பூர் - அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் இருந்து வளர்ப்பு நாய் ஒன்று அதன் உரிமையாளரால் தூக்கி வீசப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது. இச்சம்பவத்தை நேரில் பார்த்த நினா ஜைனால் என்பவர் தனது பேஸ்புக்கில் பகிர்ந்துள்ள இச்சம்பவம் தற்போது...

கார் மீது கிரேனின் ஒருபகுதி விழுந்து பெண் மரணம்!

கோலாலம்பூர் - நேற்று வியாழக்கிழமை இரவு, ஜாலான் ராஜா சோழன் சாலையில், பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற கார் மீது, கிரேன் ஒன்றின் கொக்கி விழுந்ததில் அப்பெண் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி...

ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கை: போலீசிடமிருந்து தப்ப முயன்ற இருவர் சுட்டுக் கொலை!

கோலாலம்பூர் - செலாயாங் - கெப்போங் நெடுஞ்சாலை அருகே நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை குண்டர் கும்பலைச் சேர்ந்த இருவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 'ஓப்ஸ் சண்டாஸ் ஹாஸ் 2' நடவடிக்கையின் படி, காவல்துறையினர் சோதனையில்...

காணாமல் போன 5 வயது சிறுவன் சடலமாக மீட்பு!

கோலாலம்பூர் - கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி, காணாமல் போன 5 வயது சிறுவன் நூர் அமிலா எட்ருஸ் நோர்ஷாமின் சடலம் உலு கிலாங், கம்போங் கெமென்சா அருகேயுள்ள பள்ளம் ஒன்றில் நேற்று...

ஸ்தாப்பாக் துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் கைது!

கோலாலம்பூர் - அண்மையில், ஸ்தாப்பாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக 34 வயதான ஆடவர் ஒருவரைக் காவல்துறை கைது செய்துள்ளது. ஏற்கனவே பல குற்றப் பின்னணி கொண்ட அந்நபர் நேற்று புதன்கிழமை செந்துலில்...

‘ஓப்ஸ் சந்தாஸ்’ நடவடிக்கை: பச்சைக் குத்தியிருந்தால் கடும் சோதனை!

கோலாலம்பூர் - 'ஓப்ஸ் சந்தாஸ் காஸ் 2 - Ops cantas khas2 ' நடவடிக்கை மூலம், இரவு கேளிக்கை விடுதிகள், மதுபானக் கூடங்கள் ஆகியவற்றில் திடீரென அதிரடியாக நுழையும் காவல்துறை, அங்கிருக்கும்...

அழகின் பின்னே ஆபத்து – கூச்சிங்கில் சம்பவம்!

சிபு - கூச்சிங்கில் மலிவு விலைத் தங்கும் விடுதியில் தங்கியிருந்த இரண்டு ஆண்கள் திடீரெனத் தங்கள் அறைக்கு பாலியல் சேவைக்காக பெண் ஒருவரை அனுமதித்துள்ளனர். கதவு திறக்கப்பட்டதும் அந்த இளம் பெண்ணின் பின்னாலேயே நுழைந்த,...