Tag: காவல்துறை
ரவாங்கில் மீட்கப்பட்ட லம்போர்ஜினிக்குப் பின்னால் பல மர்மங்கள்!
செர்டாங் - கடந்த ஜூன் 26 -ம் தேதி, பூசோங்கில் அதிகாலை 12.05 மணியளவில், 31 வயதான தொழிலதிபர் ஒருவரிடமிருந்து திருடப்பட்ட, மஞ்சள் நிற லம்போர்ஜினி காலார்டோ இரக ஆடம்பரக் காரை, ரவாங்...
குண்டர் கும்பலுடன் தொடர்புடைய அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள் – துணை ஐஜிபி உறுதி!
கோலாலம்பூர் - குண்டர் கும்பல்களைப் பாதுகாக்கும் படியான எந்த ஒரு செயலையும் காவல்துறை செய்வதில்லை என தேசியக் காவல்படையின் துணை ஆணையர் டான்ஸ்ரீ நூர் ரஷிட் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
அது சட்டத்திற்குப் புறம்பானது மற்றும்...
டத்தின் வோங் கொலை: பெண் உட்பட 7 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது!
கோலாலம்பூர் - தாமான் ஓயுஜியில் தொழிலதிபர் டத்தின் வோங் சியூ லிங் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், பெண் உட்பட 6 பேர் மீது, கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எம்.பால் கண்பதி...
மலேசியாவில் குண்டு துளைக்காத கார் கண்ணாடிகளுக்கு மவுசு அதிகரிக்கிறது!
கோலாலம்பூர் - மலேசியாவில் கடந்த இரண்டு மாதங்களில் நடந்த 10-க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களையடுத்து மலேசியாவில் துப்பாக்கிக் குண்டுகள் துளைக்காத (Bullet proof) கார் கண்ணாடிகளுக்கு மவுசு அதிகரித்திருக்கிறது.
பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு...
ஸ்தாப்பாக் சம்பவம்: கொலைகாரர்கள் இன்னும் மலேசியாவில் தான் உள்ளனர் – காலிட் தகவல்!
கோலாலம்பூர் - ஸ்தாப்பாக்கில் நேற்று 43 வயதான கண்ணன் என்ற கந்தசாமியைச் சுட்டுக் கொன்ற மர்ம நபர்கள் இன்னும் மலேசியாவிற்குள் தான் இருப்பதாக தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர்...
டத்தின் வோங் கொலை: தொழிற்சாலைப் பணியாளர் கைது!
கோலாலம்பூர் - கடந்த ஜூலை 6-ம் தேதி, தாமான் ஓயுஜியில் நடந்த தொழிலதிபர் டத்தின் வோங் சியூ லிங் கொலையில், தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் தொழிற்சாலைப் பணியாளர் ஒருவரைக் காவல்துறை கைது செய்துள்ளது.
கடந்த சனிக்கிழமை...
டத்தின் வோங் கொலைக்குக் காரணம் 13 மில்லியன் ரிங்கிட் தொழில் முதலீடு!
கோலாலம்பூர் - 13 மில்லியன் ரிங்கிட்டுக்கான வர்த்தகப் பேச்சுவார்த்தையின் விளைவு தான், கூலிப்படையை ஏவி டத்தின் வோங் சியூ லிங்கைக் கொலை செய்யும் அளவிற்கு வந்துள்ளதாக காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது குறித்து வியாழக்கிழமை...
1 லட்சம் ரிங்கிட் பெற்று டத்தின் வோங்கை சுட்டுக் கொன்ற கூலிப்படை!
கோலாலம்பூர் - இரண்டு வாரத்திற்கு முன்பு தாமான் ஓயுஜியில், தொழிலதிபர் டத்தின் வோங் சியூ லிங்கை, சுட்டுக் கொன்றது இரு கூலிப்படையினர் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இக்கொலையைச் செய்வதற்காக அவர்கள் 100,000 ரிங்கிட்...
தாமான் ஓயுஜி துப்பாக்கிச் சூடு சம்பவம்: 8 பேர் கைது!
கோலாலம்பூர் - தாமான் ஓயுஜி-யில் கடந்த மாதம் பெண் தொழிலதிபரும், அவரது மகளும் மர்ம நபர்களால் சுடப்பட்ட வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட்...
செந்துல் அருகே வெடிபொருள் கண்டுபிடிப்பு!
கோலாலம்பூர் - தலைநகர் செந்துல் அருகே சாலையோரத்தில் வெடிபொருள் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மாதிரி வெடிகுண்டு...(கோப்புப் படம்)
கடந்த புதன்கிழமை மாலை 4.35 மணியளவில் பொதுமக்களில் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில், லோரோங் கோலம்...