Home Tags காவல்துறை

Tag: காவல்துறை

தொழிலாளரை துன்புறுத்திய வழக்கு: பபகொமோவிற்கு 4,500 ரிங்கிட் அபராதம்!

கோலாலம்பூர் - பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலாளர் ஒருவரை தாக்கிய குற்றத்திற்காக சர்ச்சைக்குரிய வலைப்பதிவாளர் பபகொமோவிற்கு கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றம் 4.300 ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது. வான் மொகமட் அஸ்ரி வான் டெரிஸ் (வயது 33)...

வெடிகுண்டு பீதியை ஏற்படுத்திய ஜாடிகள் – பெட்ரோசயின்ஸ் நிர்வாகம் வருத்தம்!

கோலாலம்பூர் - மாணவர்களுக்கு தாங்கள் அறிவியல் சோதனைக்காக வழங்கிய இரண்டு கண்ணாடி ஜாடிகள், நேற்று தலைநகரில் வெடிகுண்டு பீதியை ஏற்படுத்தியதற்காக பெட்ரோசயின்ஸ் நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது. இது குறித்து பெட்ரோசயின்ஸ் நிர்வாகம் தங்களது பேஸ்புக்...

கேஎல்சிசி-யில் இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டன!

கோலாலம்பூர் - கோலாலம்பூரின் மிக முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றான கேஎல்சிசி-யில் இன்று மாலை இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். மாலை 7.45 மணியளவில் தானியங்கி இயந்திரம் மூலமாக அந்த வெடிகுண்டுகள் செயலிழக்கச்...

பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் இலங்கை இராணுவ வீரர்களை நியமிப்பதா? – சிவராஜா கடும் கண்டனம்!

கோலாலம்பூர் - மலேசியாவில் பாதுகாப்புப் பணிகளுக்கு இலங்கையைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர்களை நியமனம் செய்யும் அரசாங்கத்தின் முடிவிற்கு மஇகா தேசிய இளைஞர் பிரிவு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மலேசியாவில் வாழும் தமிழர்களின் உணர்வுகளுக்கு...

“நீதிமன்றத்தில் நிறுத்தி என்னிடம் கேள்வி கேளுங்கள்” – மகாதீர் கூறுகின்றார்!

கோலாலம்பூர் - காவல்துறை தன்னை விசாரணை செய்ய வேண்டும் என்றால், நீதிமன்றத்தில் வைத்து விசாரணை செய்யட்டும் என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார். தலைமை வழக்கறிஞர் அபாண்டி அலி குறித்து...

பேரரசரை அவமதித்ததாக கிட் சியாங், மாட் சாபு, மலேசியாகினி மீது புகார்!

கோலாலம்பூர் - அரசாங்கம் தயாரித்துக் கொடுத்த உரையைத் தான் பேரரசர் (Yang di-Pertuan Agong) வாசித்தார் என்ற கருத்தைத் தெரிவித்த ஜசெக மூத்த தலைவர் கிட் சியாங் மீதும், அமானா தலைவர் முகமட்...

பத்துமலை வனப்பகுதியில் தீயை அணைக்க வீரர்கள் கடும் போராட்டம்!

கோலாலம்பூர் - கடும் வெப்பம் காரணமாக நேற்று பத்துமலையைச் சுற்றியுள்ள மரங்களில் பரவிய காட்டுத்தீயை அணைக்க இன்றும் தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர். இன்று நிலைமை ஓரளவிற்குக் கட்டுப்பாட்டிற்குள் வந்தாலும், நாளையும் தாங்கள்...

இயந்திரக் கோளாறால் விமானப்படை விமானம் விபத்திற்குள்ளானது – காவல்துறை தகவல்!

கோல சிலாங்கூர் - மலேசிய விமானப்படையின் விமானம் (ஆர்எம்ஏஎப்) ஒன்று கோலா சிலாங்கூர் அருகே இன்று காலை விழுந்து நொறுங்கியதற்கு இயந்திரக் கோளாறு தான்  காரணம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. சுபாங் விமானப் படைத்...

பிறப்புச் சான்றிதழில் மோசடி செய்த வங்கதேச ஆடவர் கைது!

கெரிக் - வேறு நபரின் பிறப்புச் சான்றிதழைப் பயன்படுத்திய வங்கதேச ஆடவருக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அகமட் பசிர் என்ற அந்த 38 வயது ஆடவர், வேறு நபரின் பிறப்புச் சான்றிதழைக் கடந்த...

சிவகுரு கடத்தப்பட்ட காரின் உரிமையாளர் யார்? ஐஜிபி-யிடம் விளக்கம் கேட்கும் கோபிந்த்!

கோலாலம்பூர் - சிவகுரு கடத்தப்பட்டு ஆறு நாட்கள் ஆகியும், அவர் கடத்தப்பட்டதை நேரில் பார்த்த முதன்மை சாட்சியை காவல்துறை ஏன் இன்னும் விசாரணை செய்யவில்லை என நேற்று வழக்கறிஞர் கோபிந்த் சிங் டியோ...