Tag: காவல்துறை
மிட்வேலி உணவுக்கடையில் வெடி விபத்து: 8 பேர் காயம்!
கோலாலம்பூர் - இன்று காலை தலைநகரிலுள்ள மிட்வேலி வணிக வளாகத்தில், உணவகம் ஒன்றில் வாயுக்கசிவினால் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 காயமடைந்ததாக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை தெரிவித்துள்ளது.
காலை 9.45 மணியளவில் இச்சம்பவம் நடந்ததாக பந்தாய்...
போதைப் பித்தர்களில் 80% பேர் மலாய்க்காரர்கள் – நாடாளுமன்றத்தில் தகவல்!
கோலாலம்பூர் - தேசிய போதை ஒழிப்பு நிறுவனத்தின் தகவல் அடிப்படையில், கடந்த 2013 - ம் ஆண்டில் இருந்து 2015-ம் ஆண்டு வரையில், போதைப் பித்தர்களாகப் பதிவு செய்யப்பட்டிருப்பவர்களில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம்...
வாடகைக் கார் ஓட்டுநர்கள் திடீர் ஆர்ப்பாட்டம் – கோலாலம்பூரில் கடும் வாகன நெரிசல்!
கோலாலம்பூர் - கோலாலம்பூர் புக்கிட் பிந்தாங்கில் இன்று செவ்வாய்கிழமை காலை வாடகைக்கார் ஓட்டுநர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதி முழுவதும் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது.
ஜாலான் புக்கிட் பிந்தாங்கிலுள்ள பெவிலியன் வணிக மையத்தின்...
ஹைலேண்ட் டவர் ‘அதிசயக் குழந்தை’ : 23 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நெகிழ்ச்சியான சந்திப்பு!
கோலாலம்பூர் - 23 வருடங்களுக்கு முன்னர் நடந்த ஹைலேண்ட் டவர் துயரச் சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த நூர் ஹமிடா நாட்ஜிப் (இப்போது வயது 24) தன்னைக் காப்பாற்றிய மீட்புக்குழுவினரை நேற்று சந்தித்துத்...
கிட்டத்தட்ட 90,000 மலேசியர்கள் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமம் பெற்றுள்ளனர்!
கோலாலம்பூர் - மொத்தம் 89,771 மலேசியர்களுக்கு பெரிய துப்பாக்கிகள் முதல் இயந்திரத் துப்பாக்கிகள் வரை ஆயுதம் வைத்திருப்பதற்கு அதிகாரப்பூர்வ உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரையில் இந்த உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாக...
மலேசியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 4000 குழந்தைகள் மாயம்!
கோலாலம்பூர் - கடந்த 2014-ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரையில் மலேசியாவில் இதுவரை மொத்தம் 3,937 குழந்தைகள் (6 முதல் 8 வயது) காணாமல் போயிருக்கிறார்கள் என்ற அதிர்ச்சித்...
கிள்ளானில் பெட்டியில் பெண்ணின் சடலம்: விசாரணைக் குழு அமைத்தது காவல்துறை!
சுபாங் ஜெயா - கிள்ளானில் நேற்று பெட்டி ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட சடலம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு பணிக்குழு ஒன்றை நியமித்துள்ளது காவல்துறை.
பெண் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு அவரது சடலம் அப்பெட்டியில்...
“எமது செய்தியாளர்கள் மேல் தவறில்லை – ஊழல் கட்டுரை விரைவில்” – ஏபிசி நிறுவனம்...
கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிடம் 2.6 பில்லியன் ரிங்கிட் ஊழல் குறித்துக் கேள்வி கேட்டதற்காகத் தங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த செய்தியாளர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், அவர்களைத் தற்காத்து ஆஸ்திரேலியாவின்...
விடுவிக்கப்பட்ட இரு பத்திரிக்கையாளர்களும் இன்று ஆஸ்திரேலியா புறப்படுகின்றனர்!
கூச்சிங் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை கேள்வி கேட்க முயன்றதாகக் கூறி தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு ஆஸ்திரேலியப் பத்திரிக்கையாளர்களையும் காவல்துறை எந்த ஒரு சட்டப்பூர்வ நடவடிக்கையும் இன்றி இன்று விடுவித்தது.
அவர்கள்...
8 லட்சத்திற்கும் அதிகமான மலேசியர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தடை – சாஹிட் தகவல்!
கோலாலம்பூர் - பல்வேறு குற்றங்களுக்காக சுமார் 820,000- த்திற்கும் மேற்பட்ட மலேசியர்கள், நாட்டைவிட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளார்கள் என துணைப்பிரதமரும், உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.
கடந்த 2011-ம்...