Tag: காவல்துறை
ரிடுவானைக் கண்டுபிடிக்க இயலாத காவல்துறை மீது இந்திரா அதிருப்தி!
கோலாலம்பூர் - தனது மகளுடன் முன்னாள் கணவர் மொகமட் ரிடுவான் அப்துல்லா என்ற கே.பத்மநாபன், நாட்டை விட்டு வெளியேறக்கூடும் என பாலர் பள்ளி ஆசிரியை ஆன எம்.இந்திரா காந்தி, இரண்டு நாட்களுக்கு முன்பு தான் காவல்நிலையத்தில் புகார்...
தர்மேந்திரன் மரணத்திற்கு அதிகாரிகளே காரணம் – ஆணையம் உறுதிப்படுத்தியது!
புத்ராஜெயா - காவல்துறைத் தடுப்புக் காவலில் என்.தர்மேந்திரன் மரணமடைந்த சம்பவத்திற்கு, அவரைக் குறுக்கு விசாரணை செய்த காவல்துறை அதிகாரிகளே காரணம் என்று அமலாக்கத்துறை நேர்மை ஆணையம் (Enforcement Agency Integrity Commission) அறிவித்துள்ளது.
இஏஐசி-ன்...
ஈப்போ ஆலய சிலைகள் உடைப்பு: பின்னணியில் மனநல பாதிப்பா? இயக்கத்தின் தூண்டுதலா?
ஈப்போ - ஈப்போவில் நேற்று மாலை ஜாலான் ஹாஸ்பிடல் என்ற பகுதியில் அமைந்திருந்த இந்து ஆலயம் ஒன்றில் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த உருவச் சிலைகளை கண்மூடித்தனமாக அடித்து நொறுக்கியிருப்பது நாடெங்கிலும் கொந்தளிப்பை...
பாழடைந்த ஹைலேண்ட் டவர்ஸ் குடியிருப்புகள்: குற்றவாளிகளின் மறைவிடமாக மாறிவிட்டன!
கோலாலம்பூர் - 23 ஆண்டுகளுக்கு முன்பு சரிந்து விழுந்து 48 உயிர்களைக் காவு வாங்கிய அம்பாங் ஹைலேண்ட் டவர்சின் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ஒன்று தற்போது, திருடர்களும், குற்றவாளிகளும் பதுங்கிக் கொள்ளும் மறைவிடமாக மாறிவிட்டதாக...
மருத்துவமனை உணவில் கரப்பான்பூச்சி – பாதிக்கப்பட்டவருக்கு 67,000 ரிங்கிட் வழங்க நீதிமன்றம் உத்தரவு!
கோலாலம்பூர் - உணவில் பூச்சி விழுந்து அதைத் தவறுதலாக உண்டுவிட்டால், மருத்துவமனைக்குச் செல்லலாம். ஆனால் மருத்துவமனை அளிக்கும் உணவிலேயே பூச்சி இருந்தால் என்ன தான் செய்வது? அப்படித் தான் இருக்கிறது இந்தச் சம்பவம்.
கடந்த...
பெசுட்டில் நடைபெறவுள்ள ‘முழுநிலவு கடற்கரைக் கொண்டாட்டத்திற்கு’ எதிராக அப்பகுதியினர் புகார்!
பெசுட் - வரும் ஏப்ரல் 19 மற்றும் 20 -ம் தேதிகளில் புலாவ் பெர்ஹெண்டியான் கெச்சில் அருகே, நடைபெறவுள்ள 'முழு நிலவு கடற்கரைக் கொண்டாட்டம்' என்ற நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பெசுட் மாவட்ட...
‘கசகசா கேக் சாப்பிட்டா கைது செய்வோம்’ – போதைப் பொருள் தடுப்புப் பிரிவு எச்சரிக்கை!
கோலாலம்பூர் - 'கசகசா தூவுன கேக் சாப்பிட்டா கைது செய்வோம்' என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது மலேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு.
கசகசா (Poppy Seeds) என்றழைக்கப்படும் விதைகளை, கேக் உள்ளிட்ட உணவுப் பொருட்களின்...
ஜாகிர் நாயக் சொற்பொழிவைத் தடை செய்ய காவல்துறைக்கு காலிட் உத்தரவு!
கோலாலம்பூர் - ‘இஸ்லாமும் - இந்து சமயமும் ஓர் ஒப்பீடு’ என்ற தலைப்பில் டாக்டர் ஜாகிர் நாயக் ஆற்றவிருக்கும் உரை குறித்து மலேசியாவில் பல்வேறு தரப்புகளிலிருந்து எதிர்ப்புகளும், கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டு வரும் இவ்வேளையில்,...
விமானத்தில் வழங்கப்பட்ட நாசி லெமாவில் பல்லி – சட்டப்பூர்வ நடவடிக்கைக்குத் தயாராகும் பயணி!
கோலாலம்பூர் - மலேசியாவைச் சேர்ந்த பிரபல விமானம் ஒன்றில் வழங்கப்பட்ட நாசி லெமாக் உணவில் பல்லி இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 27-ம் தேதி, கோலாலம்பூரில் இருந்து கூச்சிங் செல்லும் அந்த விமானத்தில், தனக்கு...
ரபிசியை 3 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!
கோலாலம்பூர் - 1எம்டிபி மற்றும் எல்டிஏடி (Lembaga Tabung Angkatan Tentera) ஆகியவற்றில் தொடர்புடைய இரகசிய ஆவணங்களை வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்ட பிகேஆர் பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லியை மூன்று நாள்...