Home Tags காவல்துறை

Tag: காவல்துறை

நாட்டில் தீவிரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக இராணுவம் களமிறங்கத் தயார் – ஹிஷாமுடின் அறிவிப்பு!

கோலாலம்பூர் - தேவை ஏற்பட்டால், தேசிய பாதுகாப்பு சபை, மலேசிய இராணுவத்தைக் களமிறக்கி, மலேசியாவில் தீவிரவாத அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பகுதிகளில் கண்காணிப்பை பலப்படுத்தும் என தற்காப்புத்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன் தெரிவித்துள்ளார். டாயிஸ் தீவிரவாத...

புக்கிட் பிந்தாங் வணிக வளாகத்தில் வெடிகுண்டுப் புரளியால் பரபரப்பு!

கோலாலம்பூர் - தென் கொரியா நாட்டைச் சேர்ந்த இருவர், நேற்று புக்கிட் பிந்தாங்கில் உள்ள பெவிலியன் வணிக வளாகத்தில், பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த போது, தங்களது கைப்பைகளை அங்கு வைத்து விட்டுச் சென்றுள்ளனர். இந்நிலையில்,...

ஐஎஸ் தொடர்புடைய சந்தேக நபர் அம்பாங்கில் கைது!

கோலாலம்பூர் - அம்பாங்கில் நேற்று ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டார். இது குறித்து தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் கூறுகையில், ஜெலாதேக் எல்ஆர்டி நிலையம்...

புக்கிட் காசிங்கில் பாதுகாப்பை பலப்படுத்துங்கள் – காவல்துறைக்கு சட்டமன்ற உறுப்பினர் வேண்டுகோள்!

பெட்டாலிங் ஜெயா - புக்கிட் காசிங் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தும் படி, அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜிவ் ரிஷ்யகரண் பெட்டாலிங் ஜெயா மற்றும் கோலாலம்பூர் காவல்துறையை வலியுறுத்தியுள்ளார். கடந்த வியாழக்கிழமை ஒரே நாளில் நடந்த...

அச்சுறுத்தும் புக்கிட் காசிங் மலையேற்றம்: அடுத்தடுத்து இரு வழிப்பறி சம்பவங்கள்!

கோலாலம்பூர் - புக்கிட் காசிங் மலையேற்றத்தில் ஈடுபவர்களுக்கு மிகவும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது அண்மைய வழிப்பறி சம்பவங்கள். இந்த வாரத்தில் மட்டும் ஒரே நாளில் அடுத்தடுத்து இரு வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளன. அவற்றில் பாதிக்கப்பட்டவர்கள் வெளியிட்ட...

துணைப் பிரதமரின் மெய்க்காப்பாளர் வீட்டில் துணிகரக் கொள்ளை!

கோலாலம்பூர் - அண்மையில் துணைப் பிரதமர் அகமட் சாஹிட் ஹமீடியின் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசையைக் காட்டிய சம்பவம் நடந்து இன்னும் 1 மாதம் கூட ஆகவில்லை அதற்குள் சாஹிட்டின் மெய்க்காப்பாளர் ஒருவரின் வீட்டில்...

மலாக்காவில் தன்னை ‘இராணி அம்மா’ என்று பிரகடனப்படுத்திக் கொண்ட பெண் கைது!

ஜாசின் - தன்னை 'இராணி அம்மா' என்று பிரகடனப்படுத்திக் கொண்ட பெண் ஒருவரை, விசாரணை செய்வதற்காக மலாக்கா காவல்துறை கைது செய்துள்ளது. நாளை சனிக்கிழமை சுங்கை ரம்பாயில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அங்கீகரிக்கப்படாத முடிசூட்டு விழா...

கெவின் மொராயிஸ் வழக்கு ஷா ஆலம் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்!

கோலாலம்பூர் - அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் கெவின் மொராயிஸ் கொலை வழக்கு ஷா ஆலம் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரசு தரப்பில் இருந்து செய்யப்பட்ட கோரிக்கை மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி சித்தி...

‘மலாக்கா சுல்தான்’ என்று தன்னைக் கூறி கொண்டவர் மீது காவல்துறை விசாரணை!

மலாக்கா - மலாக்கா சுல்தான் ராஜா நூர் ஜான் ஷா துவா என்று தன்னை சுயமாகப் பிரகடனப்படுத்திக் கொண்ட நபர் ஒருவர் மீது தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் காவல்துறை விசாரணை செய்யவுள்ளதாக...

அதிக தற்காப்பு நடவடிக்கை கொலையாக முடியலாம் – சட்டத்துறை வல்லுநர்கள் கருத்து!

கோலாலம்பூர் - கொள்ளையடிக்க வருபவனிடமிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது அவர்களின் உரிமை, ஒருவேளையில் எதிர்பாராதவிதமாக அவனைக் கொலை செய்தாலும் அது தற்காப்பாகவே சட்டம் கருதுகிறது என்று கூறப்படுகின்றது. ஆனால், தற்காப்பிற்கும், கொலைக்கும் ஒரு...