Tag: மலேசிய காவல் துறை (*)
அல் ஜசீரா ஆவணப்படத்தை ஒளிபரப்பியதற்கு ஆஸ்ட்ரோவுக்கு அபராதம்
மலேசிய தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையம் 2015- ஆம் ஆண்டில் ஓர் ஆவணப்படத்தை வெளியிட்டதற்காக ஆஸ்ட்ரோவுக்கு அபராதம் விதித்துள்ளது.
முகநூல் பதிவு தொடர்பாக ஆர்வலர் சுதாகரன் ஸ்டான்லி கைது
சமூக ஆர்வலர் கே.சுதாகரன் ஸ்தான்லி சிங் திங்கட்கிழமை இரவு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
சுவரோவியங்கள் சீர்குலைப்பு: இருவரை காவல் துறை தேடுகிறது
தலைவர்களின் சுவரோவியங்கள் சீர்குலைக்கப்பட்ட விவகாரத்தில் பெண்கள் என நம்பப்படும், இரு நபர்களை காவல் துறையினர் அடையாளம் கண்டு தேடி வருகின்றனர்.
தலைவர்களின் சுவரோவியங்கள் சீர்குலைப்பு, காவல் துறை விசாரணை!
நாட்டின் தலைவர்கள் சுவரோவியம் சீர்குலைக்கப்பட்டு தகாத வார்த்தைகளால் எழுதப்பட்ட விவகாரம் மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
அல் ஜசீரா ஆவணப்படம் அனுமதி பெற்றதா என்று விசாரிக்கப்படும்!
அல் ஜசீரா வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய ஆவணப்படம் தயாரிக்கப்படுவதற்கு முன்னர் அனுமதி பெற்றுள்ளதா என்று ஆராயப்படும்.
அடிப் தந்தையின் வழக்கை சந்திக்கத் தயார்!- காவல் துறை
முகமட் அடிப்பின் மரணம் தொடர்பாக காவல் துறை மீதான குற்றச்சாட்டை, எதிர்கொள்ள காவல் துறை தயாராக இருக்கிறது.
காவல் துறை மீது அடிப் தந்தை நீதிமன்ற நடவடிக்கை!
தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிம் குடும்பத்தினர் காவல் துறை மீது நீதிமன்ற நடவடிக்கையை எடுக்க உள்ளனர்.
காவல் துறை: உயர் பதவி தேர்வில் தேர்ச்சிப் பெற இலஞ்சம்!
பதவி உயர்வு நேர்காணலுக்கான வாய்ப்பைப் பெறுவதற்காக, தேர்வுகளில் தேர்ச்சி பெற ஆயிரக்கணக்கான ரிங்கிட்டுகளை காவல் துறையினர் இலஞ்சமாகச் செலுத்துகின்றனர்.
அடிப்: நீதிமன்ற விசாரணைக்கு எதிராக காவல் துறை செயல்படவில்லை
முகமட் அடிப் மரணம் தொடர்பாக நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல், முரணாக அறிக்கைகளை வெளியிடுகிறது என்ற குற்றச்சாட்டை காவல் துறை மறுத்துள்ளது.
சட்டவிரோதக் குடியேறிகள் எல்லையைக் கடக்காமலிருக்க முள்வேலிகள் அமைப்பு
மலேசியா- தாய்லாந்து எல்லைக்கு அருகிலுள்ள பாசிர் மாஸ், தம்பாக்கில் கோலோக் ஆற்றின் குறுக்கே மொத்தம் 13 சட்டவிரோத தளங்களில் முள்வேலிகள் பொருத்தப்பட்டுள்ளன.