Tag: மலேசிய காவல் துறை (*)
தனிமைப்படுத்தல் நடைமுறையை மீறிய 80 பேர் மீது நடவடிக்கை!
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில், நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைக்கு இணங்க தவறியதற்காக 80 நபர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தனியார் வாகனத்தில் முகக்கவசம் அணியாத அபராதத்தை காவல் துறை இரத்து செய்யும்
தனிநபர் வாகனத்தில் சவாரி செய்யும் போது முகக்கவசம் அணியாத நபர்களுக்கு வழங்கப்பட்ட அபராதத்தை காவல் துறை இரத்து செய்வார்கள்.
பாதுகாப்பு காவலர் தாக்கப்பட்ட விவகாரம்- பாகிஸ்தானிய நபர் தேடப்படுகிறார்!
கோலாலம்பூர்: இங்குள்ள ஒரு வாகன நிறுத்துமிடத்தில் நேபாள பாதுகாப்பு காவலர் ஒருவர் தடியால் தாக்கப்படும் காணொளி ஒன்று பரவலானதைத் தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை அறிக்கையை திறந்துள்ளனர்.
ஜூலை 7-ஆம் தேதி வாங்சா மாஜூவில்...
ஜோ லோ மக்காவில் இருப்பதாக காவல் துறைத் தகவல்!
மலேசிய காவல் துறையால் தேடப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய தொழிலதிபர் ஜோ லோ மக்காவில் இருப்பதாக காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.
இன்று முதல் 2,897 பேர் கைது செய்யப்படுவர்!
13 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பிறகு மீண்டும் பரிசோதனைக்கு தங்களை உட்படுத்தாத 2,897 பேரைக் கைது செய்யும் நடவடிக்கை இன்று முதல் தொடங்கும்.
கொவிட்19: 2-வது பரிசோதனை செய்யாதவர்கள் கைது செய்யப்படுவர்
கொவிட்19 தொடர்பாக இரண்டாவது பரிசோதனையை மேற்கொள்ளாத 2,900 மலேசியர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர்.
கைதான வங்காளதேச ஆடவர் மலேசியாவிலிருந்து வெளியேற்றப்படுவார்
முகமட் ரெய்ஹான் கபீர் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு, மலேசியாவிற்குள் நுழைய முடியாதவர்கள் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்படுவார்.
யூடியூப் பிரபலம்: சுகு 10,000 ரிங்கிட் பிணையில் விடுவிப்பு
யூடியூப் பிரபலம் பவித்ராவின் கணவர் சுகு மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
ஓவியங்கள் சீர்குலைப்பு: இரு பெண்கள் தொடர்பான ஆதாரங்கள் உள்ளன
தலைவர்களின் சுவரோவியங்களில் விரும்பத்தகாத சொற்களை எழுதியதற்காக சந்தேகிக்கப்படும் இரண்டு பெண்களுடன் தொடர்புடைய தடயங்களை காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
யூடியூப் பிரபலம் பவித்ரா, கணவரால் தாக்கப்பட்டதை காவல் துறை விசாரிக்கும்
யூடியூபில் பிரபலமாக இருந்த பவித்ராவின் கணவர் சுகு காவல் துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.