Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

கொள்ளை சம்பவம் தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் கைது!

கோலாலம்பூர்: கடந்த ஞாயிற்றுக்கிழமை தொழிலதிபர் ஒருவர் சம்பந்தப்பட்ட கொள்ளை சம்பவம் தொடர்பாக ஏழு காவல் அதிகாரிகள் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் இண்ஸ்பெக்டர் பதவியைக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த மே 20-ஆம்...

“தொடரும் சிறைச்சாலை மரணங்கள் – ஏழைகளின் சாபக்கேடு” இராமசாமி சாடல்

ஜோர்ஜ் டவுன் - சிறைச்சாலையில் மரணமுற்ற 44 வயதான அன்பழகன் முத்துவின் குடும்பத்தினருடன் நேற்று சனிக்கிழமை இங்கு பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி, இவ்வாறு தடுப்புக்...

ஐபிசிஎம்சி வருட இறுதிக்குள் அமைக்கப்படும்!- மொகிதின்

கோலாலம்பூர்: காவல் துறைப் புகார்கள் மற்றும் முறை தவறிய நடவடிக்கைகளை விசாரிக்கும் சார்பற்ற ஆணையம் (ஐபிசிஎம்சி) இவ்வருட இறுதிக்குள் அமைக்கப்படும் என உள்துறை அமைச்சர் மொதியின் யாசின் தெரிவித்தார். முன்னதாக, காவல் துறையினரை தண்டிக்கும்...

காவல் துறை துணைத் தலைவராக டத்தோ மஸ்லான் மன்சோர் நியமனம்!

கோலாலம்பூர்: டத்தோ மஸ்லான்மான்சோர்காவல் துறை துணைத் தலைவராக கடந்த மே 9-ஆம் தேதி நியமிக்கப்பட்டதாக உள்துறைஅமைச்சர் மொகிதின் யாசின் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார். புக்கிட் அமான் வர்த்தகரீதியான குற்ற விசாரணைப் பிரிவின் தலைவராகப் பணியாற்றிய...

காவல் அதிகாரிகளை பழி வாங்கும் எண்ணத்தில் ஐபிசிஎம்சி அமைக்கப்படாது!

கோலாலம்பூர்: காவல்துறைப் புகார்கள் மற்றும் முறை தவறிய நடவடிக்கைகளை விசாரிக்கும் சார்பற்ற ஆணையம் (ஐபிசிஎம்சி) காவல் துறையினரை தண்டிக்கும் எண்ணத்தில் அமைக்கப்படப் போவதில்லை என உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் தெளிவுப்படுத்தியுள்ளார். இந்த ஆணையம்...

ஐஜிபி: 2 ஆண்டுகளுக்கு காவல் துறை தலைவராக அப்துல் ஹாமிட் நியமனம்!- மொகிதின் யாசின்

கோலாலம்பூர்: நடப்பு காவல் துறைத் தலைவரான (ஐஜிபி) டான்ஸ்ரீ புசி ஹருண் பதவி விலகிச் செல்வதால் அவருக்குப் பதிலாக புதிய காவல் துறைத் தலைவராக அப்துல் ஹாமிட் பாடோர் நியமிக்கப்படுவதாக பிரதமர் துன்...

முகமட் சாம்ரி வினோத் ஏற்கனவே குற்றங்கள் புரிந்தவர்

கங்கார் – இந்து மதத்தை இழிவுபடுத்தி காணொளி வெளியிட்டவரும், சர்ச்சைக்குரிய மத போதகர் சாகிர் நாயக்கின் சகாக்களில் ஒருவராகக் கருதப்படுபவருமான, 34 வயது முகமட் சாம்ரி வினோத் நேற்று ஞாயிற்றுக்கிழமை பெர்லிஸ் மாநிலத்தின்...

இந்து மதத்தை இழிவுபடுத்திய முகமட் சாம்ரி வினோத் கைது

கங்கார் – இந்து மதத்தை இழிவுபடுத்தி காணொளி வெளியிட்டவரும், சர்ச்சைக்குரிய மத போதகர் சாகிர் நாயக்கின் சகாக்களில் ஒருவராகக் கருதப்படுபவருமான, 34 வயது முகமட் சாம்ரி வினோத் இன்று பெர்லிஸ் மாநிலத்தில் காவல்...

கொழும்பு தாக்குதலுக்குப் பிறகு மலேசிய வழிபாட்டு தலங்களில் தீவிர பாதுகாப்பு!

ஜோகூர் பாரு: கொழும்பு குண்டு வெடிப்புச் சம்பவத்திற்குப் பிறகு, ஜோகூர் மாநிலத்தின் அனைத்து மாவட்ட காவல் துறையினரையும், அம்மாநிலத்தின் அனைத்து நுழைவாயில்களிலும், வழிபாட்டு தலங்களிலும் பாதுகாப்பை மேம்படுத்த உத்தரவிட்டுள்ளதாக ஜோகூர் மாநில காவல்...

பிரசன்னா டிக்ஸா, முகமட் ரிட்சுவான்னை தேடுவதற்கு சிறப்புப் படை!

கோலாலம்பூர்: கடந்த பத்து ஆண்டுகளாக இந்திரா காந்தியின் இளைய மகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தோல்வியைக் கண்ட, காவல் துறையினர், சிறப்புப் படை அமைத்து, பிரசன்னா டிக்ஸாவையும், இந்திரா காந்தியின் முன்னாள் கணவரையும் தேட...