Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது – கைருடின் எதிர்த்து வழக்கு தொடுப்பார்!

கோலாலம்பூர்- பத்துகவான் அம்னோவின் முன்னாள் துணைத் தலைவரான டத்தோஸ்ரீ கைருடின் அபுஹாசன் (படம்) 2012 சொஸ்மா சட்டத்தின் கீழ் 28 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக மலேசியக் காவல் துறையின் துணைத் தலைவர் (துணை...

பெட்டாலிங் சாலையில் மீண்டும் சிவப்புச் சட்டை பேரணியா? காவல்துறை கடும் எச்சரிக்கை!

கோலாலம்பூர்- பெட்டாலிங் சாலையில் வரும் சனிக்கிழமையன்று மீண்டும் சிவப்புச் சட்டை பேரணி நடத்தப்பட்டால், அதில் பங்கேற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. பொது ஒழுங்கு மற்றும் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும்...

மகாதீரை விசாரிக்க உரிய தருணத்துக்காக காத்திருக்கிறோம்: துணை ஐஜிபி

கோலாலம்பூர்- பெர்சே 4 பேரணியில் பங்கேற்றது, அப்போது நஜிப் மீது சில கடுமையானக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. தொடர்பில் முன்னாள் பிரதமர் துன் மகாதீரின் விளக்கத்தைப் பெற உரிய தருணத்துக்காக காத்திருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. உரிய...

கெவின் மொராய்ஸ் கடத்தப்பட்டதை காவல் துறை உறுதிப்படுத்தியது

கோலாலம்பூர் – காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ள அரசாங்க வழக்கறிஞர் கெவின் மொராய்ஸ் (படம்) கடத்தப்பட்டுள்ளார் என்பது தங்களுக்குக் கிடைத்த தானியங்கி படம் எடுக்கும் காணொளிகள் (சிசிடிவி கேமரா) மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் காவல்துறையின்...

அரசாங்க வழக்கறிஞர் கெவின் மொராய்ஸ் தலைமறைவான மர்மம் தொடர்கின்றது! முற்றும் எரிந்த நிலையில் அவரது...

ஹூத்தான் மெலிந்தாங் – காணாமல் போய்விட்டதாக அறிவிக்கப்பட்டு, தேடப்பட்டு வரும் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் கெவின் மொராய்ஸ் பயன்படுத்தியதாக நம்பப்படும் கார் முற்றிலும் எரிந்த நிலையில் நேற்று ஹூத்தான் மெலிந்தாங் பகுதியில் கண்டெடுக்கப்பட்டதைத்...

பெர்சே 4.0 பேரணியின்போது டேசர் துப்பாக்கிகளை பயன்படுத்த மாட்டோம்: துணை ஐஜிபி

கோலாலம்பூர்- பெர்சே 4.0 பேரணியின் போது கலவர தடுப்பு ஆயுதங்களில் ஒன்றாக டேசர் (Taser) வகை துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட மாட்டாது என துணை ஐஜிபி டத்தோஸ்ரீ நூர் ரஷிட் இப்ராகிம் (படம்) தெரிவித்துள்ளார். டேசர்...

அரசு வழக்கறிஞர் அலுவலக அதிகாரியும் – ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் ஆலோசகரும் கைது

கோலாலம்பூர், ஆகஸ்ட் 1 – நேற்றிரவு காவல் துறையினர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் ஆலோசகர் ஒருவரையும், அரசாங்க வழக்கறிஞர் அலுவலகத்தின் அதிகாரி ஒருவரையும் கைது செய்துள்ளனர். அவர்கள் இருவரும், 1எம்டிபி நிறுவனம்...

நஜிப்பை எச்சரிக்க காவல்துறையின் டுவிட்டரை ஹேக் செய்த ஹேக்கர்கள்!

கோலாலம்பூர், ஜூலை 15 - மலேசிய காவல்துறைக்குச் சொந்தமான டுவிட்டர் கணக்கையும், பேஸ்புக் கணக்கையும் ஹேக் செய்துள்ள ஹேக்கர்கள், அதில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பை எச்சரித்தும், டாக்டர் மகாதீரை ஆதரித்தும் பதிவுகளை வெளியிட்டு...

கோலாலம்பூரில் மேலும் சில இஸ்லாமியத் தீவிரவாதப் போராளிகள் கைது!

கோலாலம்பூர், ஜூலை 10 - இஸ்லாமியத் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் சிலரை மலேசியக் காவல் துறையின் பயங்கரவாத எதிர்ப்பு சிறப்புப் பிரிவினர் கைது செய்து அழைத்துச் செல்லும் இந்தப் புகைப்படங்களை காவல் துறையினர்...

நீடிக்கும் தேடுதல் வேட்டை: மாடத்தில் உடலுறவு கொண்ட ஆடவர் தப்பினாரா?

கோலாலம்பூர், மே 29- அடுக்கு மாடி குடியிருப்பு வீட்டின் மாடத்தில் ஒரு பெண்ணுடன் உறவு கொண்ட வெளிநாட்டு ஆடவர் மலேசியாவில் இருந்து தப்பிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும் காவல்துறை இதை உறுதி செய்யவில்லை. அண்மையில்...