Tag: கொரொனாவைரஸ்
கொரொனாவைரஸ்: பலியானவர்களின் எண்ணிக்கை 636-ஆக உயர்வு!
கொரொனாவைரஸ் பாதிப்பால் கூடுதல் எழுபத்து மூன்று மரணங்கள் பதிவாகி மரண எண்ணிக்கையை அறுநூற்று முப்பத்து ஆறாக உயர்த்தியது.
கொரொனாவைரஸ் : போலியான தகவல் வெளியிட்ட விற்பனையாளர் குற்றம் சாட்டப்பட்டார்
பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், கொரொனா கிருமி குறித்து, போலியானத் தகவல்களை வெளியிட்டது தொடர்பில், தேங்காய் பால் விற்பனையாளர் ஒருவர், கோல திரெங்கானு கீழ்நிலை (மாஜிஸ்ட்ரேட்) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்.
கொரொனாவைரஸ் ஒழிப்புக்கு பில்கேட்ஸ் அறவாரியம் 100 மில்லியன் டாலர் வழங்குகிறது
உலகையே தற்போது மிரட்டி வரும் கொரொனாவைரஸ் பாதிப்புக்காக, அந்த வைரசை ஒழிப்பதற்கான பணிகளுக்கு 100 மில்லியன் டாலர் வழங்குவதாக பில்கேட்ஸ் அறவாரியம் அறிவித்துள்ளது.
கொரொனாவைரஸ்: அங்கீகரிக்கப்படாத பொய் செய்தியைப் பரப்பினால் தக்க நடவடிக்கை காத்திருக்கிறது!- காவல்துறை
நாட்டில் கொரொனாவைரஸ் பாதிப்பு குறித்து தவறான அல்லது அங்கீகரிக்கப்படாத செய்திகளை பரப்புவதை நிறுத்துமாறு அனைத்து தரப்பினரையும் காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.
கொரொனாவைரஸ்: மரண எண்ணிக்கை 563 பேரை எட்டியது!
கொரொனாவைரஸ் காரணமாக உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 563-ஆக உயர்ந்துள்ளது.
கொரொனாவைரஸ், ஆர்ப்பாட்டங்களால் 280 மில்லியன் இழப்பை எதிர்நோக்கும் டிஸ்னிலேண்ட்
கொரனொவைரஸ் பாதிப்பால் சீனாவின் ஷங்காய் நகரிலும் ஹாங்காங்கிலும் உள்ள டிஸ்னிலேண்ட் உல்லாச மையங்கள் மூடப்பட்டிருப்பதால், டிஸ்னி நிறுவனம் சுமார் 280 மில்லியன் டாலர் இழப்பீட்டை எதிர்நோக்கலாம் என கணிக்கப்பட்டிருக்கிறது.
“மூக்கு மூடிகளை வாங்குவதில் மக்கள் பீதியடைய வேண்டாம்!”- சைபுடின் நசுத்தியோன்
கொரொனாவைரஸ் பாதிப்புகளை அடுத்து, மூக்கு முகமூடிகளை பீதியுடன் வாங்குவதைத் தூண்ட வேண்டாம் என்று பொது மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சீனாவில் ஆளில்லா விமானங்கள் மூலம் கிருமி நாசினித் தெளிப்பு
கிருமி நாசினியைத் தெளிப்பதற்கும் கொரொனாவைரஸ் காரணமாக வெளியில் செல்ல அனுமதிக்கப்படாத மக்களுடன் பேசவும் சீனாவின் சில பகுதிகளில் ஆளில்லாத விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
கொரொனாவைரஸ்: “அமெரிக்கா தேவையற்ற பயத்தை உலக நாடுகளுக்கு ஏற்படுத்துகிறது!”- சீனா
கொரொனாவைரஸ் பாதிப்பைத் தொடர்ந்து அமெரிக்கா உதவி வழங்குவதை விட, உலக மக்களுக்கு அச்சத்தை உருவாக்குவதும், பரப்புவதும் வேலையாக வைத்திருக்கிறது என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
41 வயது மலேசியருக்கு கொரொனாவைரஸ் பாதிப்பு!- சுகாதார அமைச்சு
கோலாலம்பூர்: கொரொனாவைரஸ் தொற்று நோய் தொடர்பாக முதல் மலேசியர் (41 வயது) ஒருவர் தடுத்து வைக்கபட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது.
தற்போது, அவருக்கு சுங்கை புலோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதார...