Home Tags கொவிட்-19

Tag: கொவிட்-19

கொவிட்-19: 23 பேர் மரணம்- 3,120 சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை (மே 4) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 3,120 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 3,114 பேர் உள்நாட்டினர் 6 பேர் வெளிநாட்டினிலிருந்து திரும்பியவர்கள் ஆவர்....

பிபைசர் தடுப்பூசியை 12 வயது மற்றும் மேற்பட்டவர்களுக்கு வழங்க அமெரிக்கா ஒப்புதல்

வாஷிங்டன்: அடுத்த வாரம் தொடக்கத்தில் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பிபைசர்-பயோஎன்டெக் கொவிட் -19 தடுப்பூசியை அமெரிக்கா அங்கீகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அமெரிக்க ஊடகங்கள் திங்களன்று செய்தி வெளியிட்டுள்ளன. 12...

கோலாலம்பூரில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையே பொருத்தமானது

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுநோயை எதிர்கொள்ள இந்த நேரத்தில் கோலாலம்பூருக்கு பொருத்தமான அணுகுமுறை நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை என்று கூட்டரசு பிரதேச அமைச்சர் டான்ஸ்ரீ அனுவார் மூசா தெரிவித்தார். பல மாநிலங்கள் தொற்று...

கொவிட்-19: 14 பேர் மரணம்- 3,788 சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 30) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 3,788 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 3,786 பேர் உள்நாட்டினர் 2 பேர் வெளிநாட்டினிலிருந்து திரும்பியவர்கள் ஆவர்....

22 ரமலான் சந்தைகள் மூட உத்தரவு

கோலாலம்பூர்: பல மாநிலங்களில் 22 ரமலான் சந்தைகள் கொவிட் -19 பரவும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதால் நாளை முதல் மூட உத்தரவிடப்பட்டுள்ளன. மைசெஜாதெரா செயலி மூலம் சுகாதார அமைச்சினால் நடத்தப்பட்ட பகுப்பாய்வு மற்றும் தொடர்புத் தடயங்களைத்...

அமைச்சர் சைபுடின் அப்துல்லாவுக்கு கொவிட்-19 தொற்று

கோலாலம்பூர் : தொடர்பு, பல்ஊடக அமைச்சர் சைபுடின் அப்துல்லாவுக்கு கொவிட்-19 தொற்று கண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. கொவிட் தடுப்பூசி போடப்பட்ட அமைச்சர்களில் சைபுடின் அப்துல்லாவுக்கு இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை. மற்ற ஊடகத் துறை பணியாளர்களுடன் தான் தடுப்பூசி...

கொவிட்-19: தனியார் மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை உள்ளது!

கோலாலம்பூர்: கொவிட்-19 தொற்றுநோய்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் படுக்கையில்லாமல் உள்ளதாக மலேசிய தனியார் மருத்துவமனைகள் சங்கம் (ஏ.பி.எச்.எம்) தெரிவித்துள்ளது. அதன் தலைவர் டாக்டர் குல்ஜித் சிங் கூறுகையில், இந்த பற்றாக்குறையை பொதுமக்கள்...

கொவிட்-19: இந்தியாவில் மரண எண்ணிக்கை 200,000-ஐ எட்டியுள்ளது

புது டில்லி: இந்தியா 200,000 கொவிட்-19 இறப்பு எண்ணிக்கையை எட்டியுள்ளது. பல மருத்துவமனைகளில் அழுத்தம் அதிகரித்து வருகிறது. இறப்புகளின் உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. பிராணவாயு வசதி நாடு முழுவதும்...

கொவிட்-19: 15 பேர் மரணம்- 3,142 சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை (ஏப்ரல் 28) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 3,142 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 3,129 பேர் உள்நாட்டினர் 13 பேர் வெளிநாட்டினிலிருந்து திரும்பியவர்கள் ஆவர்....

கொவிட்-19: சென்னையில் படுக்கை தட்டுப்பாடு ஏற்படும் நிலை

சென்னை: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை புதிதாக 15,830 பேருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் மாநிலத்தில் 1.26 இலட்சம் பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டமான சென்னையில் செவ்வாய்க்கிழமை மட்டும்...