Home Tags கொவிட்-19

Tag: கொவிட்-19

இந்தியாவில் தொற்று அதிகரிக்க காரணமான பி1617 பிறழ்வு 17 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது

ஜெனிவா: இந்தியாவில் தொற்று சம்பவங்கள் அதிகரிப்பதற்கு பங்களிக்கும் என அஞ்சப்படும் கொவிட்-19 தொற்று பிறழ்வு இப்போது குறைந்தது 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள்...

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி தன்னார்வ அடிப்படையில் வழங்கப்படும்

கோலாலம்பூர்: அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி இப்போது தன்னார்வ அடிப்படையில் வழங்கப்படும். இது தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தில் பயன்படுத்தப்படாது. தடுப்பூசியை நிர்வகிக்க சிறப்பு தடுப்பூசி மையம் அமைக்கப்படும் என்றும், தற்போது, சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில்...

இந்தியாவிலிருந்து நாட்டிற்குள் நுழைவதை கட்டுப்படுத்துவது இனவெறி முடிவு அல்ல

கோலாலம்பூர்: இந்தியாவில் இருந்து நாட்டிற்குள் நுழைவதை கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முடிவு பாரபட்சமான அல்லது இனவெறி சார்ந்தது அல்ல என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார். மாறாக, அங்கு ஏற்படுள்ள புதிய கொவிட் -19...

மே 17 வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு- மாநில எல்லைகளைக் கடக்கத் தடை

கோலாலம்பூர்: சிலாங்கூர், கோலாலம்பூர், ஜோகூர், பினாங்கு மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் உள்ள நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு இன்னும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப்...

கொவிட்-19: 13 பேர் மரணம்- 2,733 சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 27) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 2,733 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 2,728 பேர் உள்நாட்டினர் 5 பேர் வெளிநாட்டினிலிருந்து திரும்பியவர்கள் ஆவர்....

கொவிட்-19: இந்திய ஆயுதப்படைகள் அவசர மருத்துவ உதவிக்கு அழைப்பு

புது டில்லி: இந்தியாவில் கொவிட்-19 சம்பவங்கள் இன்று தொடர்ச்சியாக ஆறாவது நாளாக 300,000- க்கு மேல் பதிவாகி உள்ளன. அதே நேரத்தில் அதன் ஆயுதப்படைகள் அவசர மருத்துவ உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி...

60 மில்லியன் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை அமெரிக்கா பிற நாடுகளுக்கு அனுப்பும்

வாஷிங்டன்: அமெரிக்கா தனது 60 மில்லியன் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. மறுஆய்வுக்குப் பிறகு வரும் மாதங்களில் அவற்றை ஏற்றுமதி செய்ய முடியும். தடுப்பூசியை இதுவரை...

நோன்பு பெருநாள் விடுமுறைக்குப் பிறகு வீட்டு அடிப்படையிலான கற்றல், கற்பித்தல் முறை நடைமுறை

புத்ராஜெயா: நாடு முழுவதும் உள்ள அனைத்து தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகளும் அடுத்த மாதம் நோன்பு பெருநாள் கொண்டாட்ட பள்ளி விடுமுறைக்குப் பிறகு கல்வி அமர்வு மீண்டும் தொடங்கும் போது வீட்டு அடிப்படையிலான...

இந்தியா செல்லவும், அங்கிருந்து நாடு திரும்பும் விமானங்களுக்கும் தற்காலிக தடை

கோலாலம்பூர்: இந்தியாவில் அதிகரிக்கும் கொவிட்-19 தொற்று நோய் காரணமாக, நாட்டில் அது பரவுவதைத் தடுக்க ஏப்ரல் 28 முதல் இந்தியாவுக்குச் செல்லவும், அங்கிருந்து நாடு திரும்பும் விமானங்களுக்கு தற்காலிக தடை விதிக்க அரசாங்கம்...

கொவிட்-19: 13 பேர் மரணம் – 2,776 சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை (ஏப்ரல் 26) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 2,776 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 2,773 பேர் உள்நாட்டினர் 3 பேர் வெளிநாட்டினிலிருந்து திரும்பியவர்கள் ஆவர்....