Home Tags கோலிவுட்

Tag: கோலிவுட்

நடிகர் மாறன் கொவிட்-19 தொற்று காரணமாக காலமானார்

சென்னை: நடிகர் மாறன் கொவிட்-19 தொற்று காரணமாக காலமானார். இவர், நடிகர் விஜய் நடித்த கில்லி திரைப்படத்தில் 'ஆதிவாசி' கதாபாத்திரத்தில் நடித்தவர் ஆவார். மேலும், டிஷ்யூம், தலைநகரம், வேட்டைக்காரன் உள்ளிட்ட படங்களிலும் மாறன் நடித்திருக்கிறார். மாறனுக்கு...

மன்சூர் அலிகான் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

சென்னை: சிறுநீரகப் பிரச்சனை காரணமாக நடிகர் மன்சூர் அலிகான் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

நடிகர் பாண்டு காலமானார்

சென்னை: குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகர் பாண்டு கொவிட்-19 தொற்று காரணமாக காலமானார். கொவிட்-19 பாதிப்பின் காரணமாக பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இன்று...

தனுஷ் நடிக்கும் “ஜகமே தந்திரம்” 17 மொழிகளில் வெளியாகிறது

சென்னை : தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியாகத் தயாராக இருக்கும் படம் ஜகமே தந்திரம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படம் ஓடிடி எனப்படும் கட்டண வலைத் திரையில் வெளியிடப்படுகிறது. நெட்பிலிக்ஸ் தளத்தில்...

குணச்சித்திர நடிகர் செல்லதுரை காலமானார்

சென்னை: குணச்சித்திர நடிகர் செல்லதுரை நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 84. இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கத்தி, அட்லி இயக்கிய தெறி, தனுஷின் மாரி, ரஜினிகாந்தின் சிவாஜி உள்ளிட்ட பல படங்களில்...

கே.வி.ஆனந்த் : புகைப்படக் கலைஞராகத் தொடங்கி, ஒளிப்பதிவாளர், இயக்குநராக உயர்ந்தவர்

சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளராகவும், இயக்குநராகவும் திகழ்ந்த கே.வி.ஆனந்த் இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 30) அதிகாலை 3.00 மணியளவில் காலமானார். இருதயக் கோளாறுகள் காரணமாக அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் நேற்று...

இயக்குநர், ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் காலமானார்

சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளராகவும், இயக்குநராகவும் திகழ்ந்த கே.வி.ஆனந்த் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் காலமானார். (மேலும் விவரங்கள் தொடரும்)

நடிகர் விவேக் அஸ்தி புதைக்கப்பட்டு, மரக்கன்றுகள் நடப்பட்டன

சென்னை: நடிகர் விவேக் கடந்த 1-ஆம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்ததை அடுத்து அவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் விவேக் குடும்பத்தார் அவரின் அஸ்தியை அவரின் சொந்த ஊரான சங்கரன்கோவில்...

“அடங்காதே” – ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியாகிறது

சென்னை : இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் படப்பிடிப்பு முடிந்தாலும் வெளியீடு தாமதமாகிக் கொண்டே போன படம் "அடங்காதே". தற்போது இந்தப் படம் ஒரு வழியாக முடிவடைந்து தணிக்கைச் சான்றிதழைப் பெற்றிருப்பதாகவும்...

விவேக் – மலேசிய நினைவுகள்

https://www.youtube.com/watch?v=Oj5aXdroZZU (மறைந்த நடிகர் விவேக்கின் திரையுலகப் பிரவேசம், மலேசியாவில் அவர் கொண்டிருந்த தொடர்புகள், முன்னாள் பிரதமர் துன் மகாதீர் மீது கொண்டிருந்த அபிமானம், மகாதீரையே ஒருமுறை பேட்டி எடுத்தது போன்ற விவரங்களை விவேக்கின் நினைவஞ்சலியாக...