Tag: கோலிவுட்
தலைவி, எம்ஜிஆர் மகன் திரைப்படங்களின் வெளியீடு ஒத்திவைப்பு!
சென்னை: இந்தியாவில் கொவிட்-19 தொற்று அதிகமானதை அடுத்து அங்கு திரையரங்குகளில் வெளியாக இருந்த திரைப்படங்கள் சில தங்களது வெளியீட்டு தேதியை ஒத்திவைத்துள்ளன.
முன்னதாக, முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையைக் கொண்டு எடுக்கப்பட்ட...
விவேக்கின் இறுதிப் பயணம்
சென்னை:மறைந்த நடிகர் விவேக்கின் நல்லுடல் இந்திய நேரப்படி மாலை 5.00 மணியளவில் விருகம்பாக்கத்திலுள்ள அவரின் இல்லத்திலிருந்து ஊர்வலமாக மேட்டுக் குப்பம் மின்மயானம் நோக்கி எடுத்துச் செல்லப்பட்டது.
அவரின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான திரையுலக நட்சத்திரங்கள்...
தமிழக அரசு மரியாதையுடன் விவேக்கின் இறுதிச் சடங்குகள்
சென்னை: மாரடைப்பு காரணமாக இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 17)அதிகாலை 4.35 மணிக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் விவேக் காலமானார்.
இன்று மாலையே அவரின் இறுதிச் சடங்குகள் நடைபெறுகிறது. விவேக்கின் இறுதிச் சடங்குகள்...
காணொலி : விவேக் : மலேசிய நினைவுகள்
https://www.youtube.com/watch?v=Oj5aXdroZZU
Selliyal Video | Vivek : Malaysian Memories | 17 April 2021 |
செல்லியல் காணொலி | விவேக் : மலேசிய நினைவுகள் |17 ஏப்ரல் 2021 |
இன்று சனிக்கிழமை...
நடிகர் விவேக் காலமானார்!
சென்னை: மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் காலமானார்.
வியாழக்கிழமை (ஏப்ரல் 15) தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆயினும், இது தடுப்பூசி காரணமாக ஏற்படவில்லை என்று...
விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி
சென்னை: நடிகர் விவேக் நேற்று வியாழக்கிழமை (ஏப்ரல் 16) தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில், அவருக்கு இன்று மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆயினும், இது தடுப்பூசி காரணமாகதா என்பது இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
சென்னையில் இருக்கும்...
“சமூக விடியலுக்காக பாடிய மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையார்”
(1950-ஆம் ஆண்டுகளில் தமிழ் இலக்கிய உலகிலும் தமிழ்த் திரையுலகிலும் புயலென நுழைந்த கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மக்கள் படும் பாடுகளை வைத்து பாட்டுக் கோட்டை கட்டினார். அதன் காரணமாக "மக்கள் கவிஞர்" என்றும்...
திரைவிமர்சனம் : “கர்ணன்” – விளிம்பு நிலை சமூகப் போராட்டத்தின் அழுத்தமான பதிவு
கோலாலம்பூர் : மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் ஏப்ரல் 9 முதல் மலேசியா உள்ளிட்ட, திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருக்கிறது “கர்ணன்”.
பரியேறும் பெருமாள் என்ற படத்தை எடுத்து வசூல் ரீதியான வெற்றியோடு, தரமான படைப்பாகவும் வழங்கிய இயக்குநர்...
‘சூர்யா 40’ முதல் தோற்றம் வெளியீடு
சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் சூர்யா 40 படத்தின் முதல் தோற்றம் இன்று வெளியிடப்பட்டது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இத்திரைப்படத்தை இயக்குனர் பாண்டியராஜ் இயக்கி வருகிறார். இந்நிலையில்...
நடிகர் கார்த்திக் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
சென்னை: நடிகர் கார்த்திக் மீண்டும் மூச்சுத்திணறல், உயர் இரத்த அழுத்தம் காரணம் அடையாறில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் மூன்று வாரங்களுக்கு ஓய்வில் இருக்க...