Home Tags கோலிவுட்

Tag: கோலிவுட்

நடிகர் கார்த்திக் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: நடிகர் கார்த்திக் மீண்டும் மூச்சுத்திணறல், உயர் இரத்த அழுத்தம் காரணம் அடையாறில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் மூன்று வாரங்களுக்கு ஓய்வில் இருக்க...

ரஜினிகாந்திற்கு தாதா பால்கே சாகேப் விருது அறிவிப்பு

சென்னை: நடிகர் ரஜினிகாந்திற்கு தாதா பால்கே சாகேப் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 51- வது தாதா பால்கே சாகேப் விருது குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தமது டுவிட்டரில் இது...

“சுல்தான்” – கார்த்திக் நடிப்பில் ஏப்ரல் 2-இல் வெளியீடு காண்கிறது

சென்னை : கொவிட்-19 பாதிப்புகள் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருந்தாலும், திரையரங்குகள் திறக்கப்பட்டிருக்கின்றன. அதைத் தொடர்ந்து புதிய தமிழ்ப் படங்கள் தமிழகத்திலும் மலேசியாவிலும் திரையீடு கண்டு வருகின்றன. கார்த்திக் நடிப்பில் அடுத்து திரைக்கு வரக் காத்திருக்கும்...

தலைவி திரைப்பட முன்னோட்டம் வெளியானது

சென்னை: மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குனர் விஜய் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொலி இன்று வெளியிடப்பட்டது. பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இப்படத்தில் ஜெயலலிதா கதபாத்திரத்தில் நடிக்கிறார்....

இந்தியாவின் தேசிய விருதுகள் : பார்த்திபனின் “ஒத்த செருப்பு” படத்திற்கு 2 விருதுகள்

புதுடில்லி : 2019-ஆம் ஆண்டுக்கான இந்திய சினிமாவுக்கான 67-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அந்த விருதுகளின் பட்டியலில் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் உருவாக்கிய "ஒத்த செருப்பு சைஸ் 7" திரைப்படம் இரண்டு விருதுகளைப்...

குணச்சித்திர நடிகர் தீப்பெட்டி கணேசன் திடீர் மரணம்

சென்னை: குணச்சித்திர நடிகர் தீப்பெட்டி கணேசன் திடீரென மரணமுற்றது இரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரேணிகுண்டா, பில்லா 2, தென்மேற்கு பருவக்காற்று, உஸ்தாத் ஹோட்டல், நீர்ப்பறவை, கண்ணே கலைமானே உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில்...

மறைந்த ஜனநாதனின் “இலாபம்” ஏப்ரலில் வெளியாகும்

சென்னை : அண்மையில் காலமான இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் "இலாபம்" திரைப்படம் ஏப்ரலில் வெளியாகும் என்பதை படக் குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ளார். பல வித்தியாசமான படங்களை...

‘அசுரன்’: ஒசாகா தமிழ் அனைத்துலக திரைப்பட விழாவிற்கு தேர்வு

சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வெளியான ‘அசுரன்’ திரைப்படம் ஒசாகா தமிழ் அனைத்துலக திரைப்பட விழாவில் (ஜப்பான்) திரையிட தேர்வாகியிருக்கிறது. இத்திரைப்பட விழா வருகிற மார்ச் மாதம் 27 மற்றும்...

இயக்குனர் ஜனநாதன் காலமானார் – வைரமுத்து இரங்கல் கவிதை

சென்னை: இயற்கை, ஈ, பேராண்மை ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் உடல் நலக் குறைவால் இன்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 14) காலமானார். கடந்த வியாழக்கிழமை (மார்ச் 11) மயங்கிய நிலையில் அவர்...

இயற்கை, ஈ, பேராண்மை இயக்குனர் ஜனநாதன் கவலைக்கிடம்

சென்னை: இயற்கை, ஈ, பேராண்மை ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அருண் விஜய், குட்டி ராதிகா உள்ளிட்டோர்...