Tag: கோலிவுட்
நடிகர் சூர்யாவுக்கு கொவிட்-19 தொற்று
சென்னை: நடிகர் சூர்யா தனக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதாகதெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
"கொரோனாபாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை...
எம்.ஜி.ஆர் மெய்க்காப்பாளர் இராமகிருஷ்ணன் காலமானார்
சென்னை: முன்னாள் தமிழக முதலமைச்சரும், அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) நிறுவனர் எம்.ஜி.ராமச்சந்திரன் மெய்க்காப்பாளர் கே.பி.இராமகிருஷ்ணன் புதன்கிழமை காலமானார்.
சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக காலமான இராமகிருஷ்ணன், நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக...
சிவகார்த்திகேயன் வெளியிட்ட “Thousand Kisses” தனிப்பாடல் – மக்களிடையே வரவேற்பு
https://www.youtube.com/watch?v=CAsibTzCFzI
சென்னை : கடந்த ஜனவரி 25-ஆம் தேதி சென்னையில் "ஆயிரம் முத்தங்கள்" -“Thousand Kisses” - எனும் தனிப் பாடல் காணொலியை நடிகர் சிவகார்த்திகேயன் சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.
அதைத் தொடர்ந்து இந்தப் பாடல்...
மாஸ்டர் : படம் எப்படி? வசூல் எப்படி?
https://www.youtube.com/watch?v=sur0HQeunKE
Selliyal | “Master” – movie review & box office collections – 16 January 2021
செல்லியல் காணொலி | மாஸ்டர் : படம் எப்படி? வசூல் எப்படி? | 16...
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் தாயார் காலமானார்
சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் உடல்நலக் குறைவால் இன்று திங்கிட்கிழமை காலமானார்.
கரீமா பேகம் இறந்த செய்தி அறிந்த இசை இரசிகர்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
ஏ.ஆர். ரஹ்மானுக்கு இசைத்...
விஜய் நடிக்க இருந்த படத்தில் சிவகார்த்திகேயன்
சென்னை: விஜய் நடிக்க இருந்த திரைப்படத்தில் இப்போது சிவகார்த்திகேயன் நடைக்க உள்ளார். மாஸ்டர் படத்தை அடுத்து நடிகர் விய் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.
ஆயினும்,...
இன்ஸ்டாகிராம் பதிவுகள் : “ஆண்ட்ரியாவின் அழகுக் காட்சிகள்
சென்னை : நடிக்க வந்து பல ஆண்டுகள் கடந்து விட்டாலும், இன்னும் இயக்குநர்களால் தேடப்படும் நடிகையாகத் திகழ்கிறார் ஆண்ட்ரியா. முழுப்பெயர் ஆண்ட்ரியா ஜெரமியா.
கட்டுக் குலையாத உடல்வாகு, பின்னணிப் பாடல்களைப் பாடும் அளவுக்கான இனிமையான...
தி கிரே மேன்: இரண்டாவது ஹாலிவுட் படத்தில் தனுஷ்!
சென்னை: நடிகர் தனுஷ், கிரே மேன் நாவலை தழுவி நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'தி கிரே மேன்' ஹாலிவுட் படத்தில் தற்போது இணைந்திருக்கிறார். இது குறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
தமிழ்...
‘அவன்-இவன்’ திரைப்படத்திற்குப் பிறகு ‘எனிமி’யில் இணையும் விஷால், ஆர்யா
சென்னை: நடிகர் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் 'எனிமி' திரைப்படத்தின் முதல் தோற்றம் இன்று வெளியிடப்பட்டது. இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் - ஆர்யா இரண்டாவது முறையாக இணைந்து நடிக்கின்றனர்.
'அவன்...
சின்ன திரை சித்ராவின் கணவர் கைது!
சென்னை: தற்கொலைக்கு தூண்டியதாக, சின்ன திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேமந்தை நசரத்பேட்டை காவல் துறையினர் நேற்று திங்கட்கிழமை இரவு கைது செய்தனர்.
ஆறு நாட்கள் விசாரணைக்குப் பிறகு, அவர் கைது செய்யப்பட்டு முறையான...