Tag: கோலிவுட்
பாகுபலி புகழ் ராணா டகுபதி திருமணம் நடந்தேறியது
பாகுபலி படத்தில் கொடூரமான வில்லன் பல்வால் தேவன் பாத்திரத்தில் நடித்து இரசிகர்களை கவர்ந்த ராணா டகுபதியின் திருமணம் இனிதே நடந்தேறியது.
விக்ரமின் புதியத் தோற்றம் பரவலாகப் பேசப்படுகிறது
சென்னை: தன்னை தனது தந்தையின் மிகப்பெரிய இரசிகர் என்று கூறிக் கொள்ளும் துருவ் விக்ரம், விக்ரமின் பிரத்யேக புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பதிவிடப்பட்ட கருப்பு வெள்ளை புகைப்படத்தில், நடிகர் விக்ரம் முற்றிலுமாக...
பிஸ்கோத்: பாகுபலி, பில்லாவாக சந்தானம்!
சென்னை: நடிகர் சந்தானம் திங்களன்று தனது அடுத்த படமான 'பிஸ்கோத்'தின் முன்னோட்டக் காணொளியை வெளியிட்டார்.
திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு, சந்தானம் நகைச்சுவை நிகழ்ச்சியான லொல்லு சபா மூலம் இரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
அதன் பிறகு அவர்...
நான்காவது முறையாக விஜய் உடன் இணையும் அட்லி!
சென்னை: இயக்குனர் அட்லி தனது 'ராஜா ராணி' திரைப்படம் மூலம் அனைவரையும் கவர்ந்தார்.
அட்லி பின்னர் நடிகர் விஜய் உடன் 'தெறி' படத்திற்காகக் கைகோர்த்தார். அதனை அடுத்து விஜய் உடன் தொடர்ந்து 'மெர்சல்' மற்றும்...
பாரதிராஜா தலைமையில் புதிய “தயாரிப்பாளர்கள் சங்கம்’ உதயம்
சென்னை : தமிழ்த் திரையுலகின் கலைஞர், இயக்குநர், தயாரிப்பாளர் என்ற முறையில் மூத்தவராகப் பார்க்கப்படுபவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா.
நடிகர் விஷால் தலைமையிலான தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் பல்வேறு காரணங்களாலும், நீதிமன்ற நடவடிக்கைகளாலும்...
இன்ஸ்டாகிராம் பதிவுகள் : “மாஸ்டர்” : காத்திருக்கும் மாளவிகா மோகனன்
சென்னை - "மாஸ்டர்" திரைப்படத்திற்காகக் காத்திருப்பது நடிகர் விஜய்யும் அவரது இரசிகர்களும் மட்டுமல்ல!
அதில் நடித்திருக்கும் மற்ற நடிக, நடிகையரும்தான்!
படத்தின் தயாரிப்பாளரும் ஆவலுடன் காத்திருக்கிறார். கோடிக்கணக்கான பணம் இந்த ஒரு படத்தில் மட்டும் முடங்கியிருப்பதாக...
கர்ணன்: ஒரு கிராமத்தையே உருவாக்கிய இயக்குனர்!
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘கர்ணன்' படத்தின் தலைப்பு காணொளி வெளியாகி பிரபலமாகி வருகிறது.
சூதாட்டத்தில் ஈடுபட்டதால் நடிகர் ஷாம் கைது!
சென்னை நும்பாக்கத்தில், சூதாட்டத்தில் ஈடுபட்டதாக நடிகர் ஷாம் உள்பட 12 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லம்போர்கினியில் ரஜினி, வசதியிலும் எளிமை என இரசிகர்கள் பாராட்டு
நடிகர் ரஜினிகாந்த் ஒரு நீல நிற லம்போர்கினி காரை ஓட்டும் புகைப்படம் சமூகப் பக்கங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
மூன்று தலைமுறைகளுக்குப் பாட்டெழுதிய பெருமை பெற்ற கவிஞர் வாலி
(தமிழ்த் திரையுலகில் கண்ணதாசனுக்கு அடுத்து அதிகமான பாடல்களை எழுதியவர், இலக்கியச் சாரத்தை திரைப்படப் பாடல்களில் கலந்து கொடுத்தவர், எல்லாவற்றுக்கும் மேலாக மூன்று தலைமுறைகளுக்கு திரைப்பாடல் எழுதியவர் என பெருமை பெற்ற கவிஞர் வாலியின்...