Tag: கோலிவுட்
மூன்று தலைமுறைகளுக்குப் பாட்டெழுதிய பெருமை பெற்ற கவிஞர் வாலி
(தமிழ்த் திரையுலகில் கண்ணதாசனுக்கு அடுத்து அதிகமான பாடல்களை எழுதியவர், இலக்கியச் சாரத்தை திரைப்படப் பாடல்களில் கலந்து கொடுத்தவர், எல்லாவற்றுக்கும் மேலாக மூன்று தலைமுறைகளுக்கு திரைப்பாடல் எழுதியவர் என பெருமை பெற்ற கவிஞர் வாலியின்...
நா.முத்துகுமாரை கவிதையால் நினைவு கூர்ந்த மகன்
சென்னை - கடந்த 14 ஆகஸ்ட் 2016-ஆம் தேதி அகால மரணமடைந்தவர் தமிழ்த் திரைப்படக் கவிஞர் நா.முத்துகுமார். தனது திரைப்பாடல்களால் குறுகிய காலத்தில் புகழ் பெற்றதோடு, தமிழ்த் திரையுலக இரசிகர்களாலும் கொண்டாடப்பட்டவர் முத்துகுமார்.
மிக...
ரஜினி, பாஜகவினர் பொன்னம்பலத்திற்கு உதவினர்
நடிகர் பொன்னம்பலத்திற்கு மருத்துவ சிகிச்சைகளுக்காக ரஜினிகாந்த், பாஜகவினர் உதவிக் கரம் நீட்டியுள்ளனர்.
நடிகர் பொன்னம்பலத்திற்கு உதவிய கமல்ஹாசன்
நடிகர் பொன்னம்பலத்திற்கு கமல்ஹாசன் உதவி செய்ததாகக், கூறி பொன்னம்பலம் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
“என்னை உருவாக்கிய பாலசந்தர்” – ரஜினி புகழாரம்
கே.பாலசந்தரின் 90-வது பிறந்த நாளை முன்னிட்டு காணொளி வழி இன்று வெளியிட்ட செய்தியில் ரஜினிகாந்த் தனது குருவான பாலசந்தருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.
‘வெறுமனே எதையும் பதிவிட வேண்டாம்’- ரஜினியின் டுவிட்டர் பதிவுக்கு மக்கள் பதிலடி
சென்னை: சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் வழக்கு குறித்த தனது கருத்தை வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்தின் டுவிட்டர் பதிவுக்கு கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதியுடம் காவலர்கள் நடத்தை குறித்த செய்தி...
“83” கிரிக்கெட் படம் மூலம் ஜீவா இந்தித் திரையுலகில் நுழைகிறார்
சென்னை – தமிழ்த் திரையுலகின் குறிப்பிடத்தக்க கதாநாயகர்களில் ஒருவர் நடிகர் ஜீவா. மாபெரும் வெற்றிப் படங்களைத் தந்தவர் அல்ல என்றாலும், பல படங்களில் கலகலப்பான, நகைச்சுவை கலந்த கதாநாயக நடிப்பில் தமிழ் இரசிகர்களைக்...
“சக்ரா” – விஷாலின் அடுத்த படம் – முன்னோட்டம் வெளியீடு
சென்னை - இந்தியாவில் திரையரங்குகளை மீண்டும் திறப்பதற்கான தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும் சில திரைப்படங்களின் முன்னோட்டங்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் நடிகர் விஷால் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் சக்ரா படத்தின்...
“பெண்குயின்” – இரசிக்க முடியவில்லை! கீர்த்தி சுரேஷ் நடிப்பு மட்டுமே ஆறுதல்
(ஜூன் 19 முதல் அமேசோன் பிரைம் கட்டண இணையத் தளத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் “பெண்குயின்” திரைப்படத்தின் விமர்சனம்)
கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்ற ஒன்றை மட்டுமே பிரதான விளம்பரமாக முன்வைத்து அமேசோன்...
“எங்கிருந்தாலும் வாழ்க” – புகழ் ஏ.எல்.இராகவன் காலமானார்
தமிழ்த் திரையுலகம் மறக்க முடியாத பழம்பெரும் பாடகர் ஏ.எல்.ராகவன், இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 19) சென்னையில் மாரடைப்பால் காலமானார்.