Tag: கோலிவுட்
நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்
சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் உடல் மொழியைப் பின்பற்றி பிரபலமான, பிரபல நடிகர் வடிவேல் பாலாஜி, 45, சென்னை அரசு மருத்துவமனையில் இன்று அதிகாலை காலமானார்.
வடிவேல் பாலாஜி மாரடைப்பால் சென்னையில் உள்ள...
‘உத்தம புத்திரன்’ நடிகர் மாரடைப்பால் காலமானார்
ஹைதராபாத்: ஆந்திரா குண்டூரில் செவ்வாய்க்கிழமை காலை தெலுங்கு நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 74.
குணச்சித்திரப் பாத்திர நடிகராகவும், நகைச்சுவை நடிகராகவும், ஜெயபிரகாஷ் நடித்துள்ளார்.
பிரம்மபுத்ருது திரைப்படத்துடன் அவர் தனது திரைப்பட...
லோகேஷ் கனகராஜ் அரசியல் படத்தில் கமல்ஹாசன்
சென்னை : கார்த்தி நடிப்பில் "கைதி" படத்தை இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்து விஜய் - விஜய் சேதுபதி நடிப்பில் இயக்கிய மாஸ்டர் படம் கொவிட்-19 பாதிப்புகளால்...
“எஸ்.பி.பி. குணமடைகிறார்” மகன் சரண் கூறுகிறார்
சென்னை: புகழ் பெற்ற இந்தியப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலை மெல்ல மெல்ல மீட்சியடைந்து வருவதாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 25) வெளியிட்ட காணொளி ஒன்றில் தெரிவித்தார்.
பாலசுப்பிரமணியம் சென்னை...
“டிக்கிலோனா” – சந்தானத்தின் அடுத்த பட முன்னோட்டம்
சென்னை : நகைச்சுவை நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்து வெளியாகவிருக்கும் "டிக்கிலோனா" என்ற படத்தின் முன்னோட்டம் நேற்று வெள்ளிக்கிழமை முதல் வெளியிடப்பட்டு பரவலான இரசிகர்களை ஈர்த்துள்ளது.
வெளியிடப்பட்ட ஒரே நாளில்17 இலட்சத்திற்கும் கூடுதலான பார்வையாளர்களை...
எஸ்.பி பாலசுப்பிரமணியம் குணமடைய பிரார்த்தனை செய்த இரசிகர்களுக்கு மகன் நன்றி
சென்னை: புகழ் பெற்ற இந்தியப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் நிலை அப்படியே உள்ளதாக அவரது மகன் எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.
அவர் சென்னை மருத்துவமனையில் கொவிட்-19 தொற்றுக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்று, உலகெங்கிலும் உள்ள...
“தளபதி 65” – முருகதாஸ் இயக்கும் விஜய்யின் அடுத்த படம்
சென்னை - ஏப்ரல் மாதத்தில் வெளியாகியிருக்க வேண்டிய, விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் கொவிட்-19 பாதிப்புகள் காரணமாக இன்னும் வெளிவர முடியாமல் இருக்கிறது.
இந்நிலையிலும் விஜய்யின் அடுத்த படம் குறித்த தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன. தற்போதைக்கு...
இயக்குனர் ஷங்கருக்கு 57-வது பிறந்த நாள், திரையுலகினர் வாழ்த்து
சென்னை: இந்திய சினிமாவில் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர் தனது 57- வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.
இயக்குனர் ஷங்கர் தனது அற்புதமான, மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் பெரிய பொருட் செலவில் படங்களை...
பாடும் நிலா எஸ்.பி.பாலா கவலைக்கிடம் – வாடும் இரசிகர்கள்
சென்னை - பாடும் நிலா என இரசிகர்களால் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா இரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்த பாடகர், நடிகர், இசையமைப்பாளர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.
சில நாட்களுக்கு முன்னர் கொவிட்-19 தொற்று கண்டு மருத்துவமனையில்...
நிக்கி கல்ராணிக்கும் கொவிட்-19 தொற்று
சென்னை – இந்தியாவில் அரசியல்வாதிகள், நட்சத்திரங்கள் என அனைவரையும் பேதமின்றித் தாக்கி வரும் கொவிட்-19 தொற்று ஆகக் கடைசியாக நடிகை நிக்கி கல்ராணியையும் தொற்றியுள்ளது.
வடக்கே அமிதாப் பச்சான் முதற்கொண்டு அவரது மருமகள் ஐஸ்வர்யா...