Home Tags கோலிவுட்

Tag: கோலிவுட்

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் தாயார் காலமானார்

சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் உடல்நலக் குறைவால் இன்று திங்கிட்கிழமை காலமானார். கரீமா பேகம் இறந்த செய்தி அறிந்த இசை இரசிகர்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மானுக்கு இசைத்...

விஜய் நடிக்க இருந்த படத்தில் சிவகார்த்திகேயன்

சென்னை: விஜய் நடிக்க இருந்த திரைப்படத்தில் இப்போது சிவகார்த்திகேயன் நடைக்க உள்ளார். மாஸ்டர் படத்தை அடுத்து நடிகர் விய் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. ஆயினும்,...

இன்ஸ்டாகிராம் பதிவுகள் : “ஆண்ட்ரியாவின் அழகுக் காட்சிகள்

சென்னை : நடிக்க வந்து பல ஆண்டுகள் கடந்து விட்டாலும், இன்னும் இயக்குநர்களால் தேடப்படும் நடிகையாகத் திகழ்கிறார் ஆண்ட்ரியா. முழுப்பெயர் ஆண்ட்ரியா ஜெரமியா. கட்டுக் குலையாத உடல்வாகு, பின்னணிப் பாடல்களைப் பாடும் அளவுக்கான இனிமையான...

தி கிரே மேன்: இரண்டாவது ஹாலிவுட் படத்தில் தனுஷ்!

சென்னை: நடிகர் தனுஷ், கிரே மேன் நாவலை தழுவி நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'தி கிரே மேன்' ஹாலிவுட் படத்தில் தற்போது இணைந்திருக்கிறார். இது குறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். தமிழ்...

‘அவன்-இவன்’ திரைப்படத்திற்குப் பிறகு ‘எனிமி’யில் இணையும் விஷால், ஆர்யா

சென்னை: நடிகர் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் 'எனிமி' திரைப்படத்தின் முதல் தோற்றம் இன்று வெளியிடப்பட்டது. இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் - ஆர்யா இரண்டாவது முறையாக இணைந்து நடிக்கின்றனர். 'அவன்...

சின்ன திரை சித்ராவின் கணவர் கைது!

சென்னை: தற்கொலைக்கு தூண்டியதாக, சின்ன திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேமந்தை நசரத்பேட்டை காவல் துறையினர் நேற்று திங்கட்கிழமை இரவு கைது செய்தனர். ஆறு நாட்கள் விசாரணைக்குப் பிறகு, அவர் கைது செய்யப்பட்டு முறையான...

சித்ராவின் மரணம் தற்கொலைதான் என காவல் துறை தகவல்

சென்னை: நேற்று புதன்கிழமை (டிசம்பர் 9) சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் குறித்து பல்வேறு கருத்துகள், ஊகங்கள் பரவலாகப் பகிரப்பட்டு வந்த நிலையில், அவர் தற்கொலை செய்துக் கொண்டதாக, உடல் கூறு ஆய்வுக்குப்...

பாண்டியன் ஸ்டோர்ஸ் ‘சித்ரா’ தற்கொலை- இரசிகர்கள் அதிர்ச்சி

சென்னை: விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொலைக்காட்சி நாடகத்தில் 'முல்லை' என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா, 28, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. சித்ரா கஷ்டப்பட்டு சின்னத்திரையில் முக்கிய...

சர்பாட்டா பரம்பரை: குத்துச்சண்டை வீரராக ஆர்யா

சென்னை: இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யாவின் எதிர்பார்க்கப்படும் படத்தின் முதல் தோற்றம் இன்று புதன்கிழமை வெளியிடப்பட்டது. 'சர்பட்டா பரம்பரை' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஆர்யா குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். முதல் தோற்றத்தில், ஆர்யா...

சிகிச்சை பலனின்றி நடிகர் தவசி மறைவு

சென்னை: அண்மையில் புற்று நோய் காரணமாக மதுரையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் தவசி காலமானார். ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபா் சங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துப் புகழ்பெற்ற நடிகர் தவசி, ரஜினிகாந்த் உடன் அண்ணாத்த திரைப்படத்திலும்...