Home Tags கோலிவுட்

Tag: கோலிவுட்

“பாரதிராஜாவின் கண்கள்” எனப் பாராட்டப்பட்ட ஒளிப்பதிவாளர் கண்ணன் காலமானார்

பாரதிராஜாவின் ஒளிப்பதிவாளராகப் பல படங்களில் பணியாற்றிய பி.கண்ணன் இன்று சனிக்கிழமைபிற்பகல் (ஜூன் 13) சென்னையில் தனது 69-வது வயதில் காலமானார்.

கொவிட்19 பாதிப்பால் பாதியிலேயே திரையரங்கில் நிறுத்தப்பட்ட ‘அசுரகுரு’ இணையத்தில் வெளியாகிறது

நடிகர் விக்ரம் பிரபு நடித்து வெளியான அசுர குரு திரைப்படம் மீண்டும் இணையத்தில் வெளியிடப்பட உள்ளது.

குயின் இரண்டாம் பாக இணையத் தொடர் – மீண்டும் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்

ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் குயின் இணையத் தொடரின் இரண்டாவது பாகம் எடுக்கப்படுவது உறுதியாகியிருக்கிறது.

‘தலைவி’ திரைப்படமும் இணையத்தில் வெளியிடப்படுகிறது

சென்னை: முன்னாள் தமிழக முதல்வரும், நடிகையுமான ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படம்'தலைவி'. இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது. பாலிவுட் நட்சத்திரம் கங்கனா ரனாவ் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 'தலைவி' திரைப்படம் ஜூன் 26 அன்று...

74-வது பிறந்த நாளைக் கொண்டாடும் பாடும் நிலா எஸ்.பி.பாலா

சென்னை - இந்திய சினிமா இசை இரசிகர்கள் என்றுமே மறக்க முடியாத இனிய குரலுக்குச் சொந்தக்காரர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். சுருக்கமாக, அன்பாக அனைவராலும் எஸ்.பி.பாலா என்று அழைக்கப்படுபவர். பாடும் நிலா எனப் பாராட்டப்படுபவர். இன்று தனது...

திரைவிமர்சனம் : “பொன்மகள் வந்தாள்” – விறுவிறுப்பான திரைக்கதை; சிறந்த நடிப்பு – இரசிக்கலாம்!

“செல்லியல்” ஊடகத்தில் இதுவரையில் பல திரைப்பட விமர்சனங்கள் இடம் பெற்றுள்ளன. கட்டண இணையத் தளத்தில் நேரடியாக வெளியாகியிருக்கும் திரைப்படம் ஒன்றுக்கு திரைப்பட விமர்சனம் எழுதப்படுவது இதுவே முதன் முறையாகும். திரையரங்குகளுக்கு எனத் தயாரிக்கப்பட்டு, அமேசோன்...

“பொன்மகள் வந்தாள்” – பிரபலங்கள் நடிக்கும் முதல் “பெரிய” தமிழ்ப் படமாக இணையத்தில் வெளியானது

பெரிய முதலீட்டுடன் தயாரிக்கப்பட்டு, நேரடியாக அமேசோன் பிரைம், கட்டண இணையத் தளத்தில் வெளியிடப்படும் முதல் தமிழ் திரைப்படமாக "பொன்மகள் வந்தாள்" திகழ்கிறது.

நடிகை வாணிஸ்ரீயின் மகன் திடீர் மரணம்! தற்கொலை செய்து கொண்டாரா?

பிரபல நடிகை வாணிஸ்ரீயின் 36  வயது மகன் அபினய வெங்கடேஷ கார்த்திக் திடீரென மரணமடைந்திருப்பது தமிழ் – தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகுபலி புகழ் ராணா டகுபதி – மிஹிகா பஜாஜ் திருமண நிச்சயதார்த்தம் நடந்தேறியது

ஹைதராபாத் – தெலுங்குப் படவுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ராணா டகுபதி. பாகுபலி படத்தில் வில்லன் பல்வால் தேவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பலரின் பாராட்டுதல்களைப் பெற்றவர் ராணா. நீண்டகாலமாக பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டவர்...

இன்ஸ்டாகிராம் பதிவுகள் : இரண்டாம் சுற்றுக்குத் தயாராகும் ஹன்சிகா மோத்வானி

சென்னை - தமிழ்த் திரையுலகின் முக்கியக் கதாநாயகிகளில் ஒருவர் ஹன்சிகா மோத்வானி. சுருக்கமாக ஹன்சிகா! இந்திப் படங்களில் கொழு கொழு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஹன்சிகா. வளர்ந்ததும் அதே போன்ற கொழு, கொழுவென்ற இளமையான...