Home Tags சசிகலா நடராஜன் (*)

Tag: சசிகலா நடராஜன் (*)

சிறையில் தன் வாழ்க்கை வரலாறை எழுதும் சசிகலா!

சென்னை - பெங்களூரு சிறையில் தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வரும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, தனது வாழ்க்கை வரலாற்றை எழுதி வருகிறார் என்றும் அதில் பல உண்மை நிலவரங்கள் வெளிவரும்...

பரப்பன அக்ரஹாரா சிறையில் 36 பேருக்கு எயிட்ஸ் – அதிர்ச்சித் தகவல்!

பெங்களூர் - கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சுமார் 4,400 கைதிகளுக்கு, அண்மையில் நடத்தப்பட்ட முழு உடல் பரிசோதனையில், பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதில் சுமார் 36...

அந்நியச் செலவாணி மோசடி: சசிகலா, பாஸ்கரன் மீது குற்றச்சாட்டுப் பதிவு!

சென்னை - அந்நியச் செலவாணி மோசடி வழக்கில், சசிகலா, பாஸ்கரன் மீது சென்னை எழும்பூர் பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது. அமலாக்கத்துறை சுமத்திய இக்குற்றச்சாட்டுக்கு சசிகலா தரப்பில் மறுப்புத்...

தினகரனுக்கு ஆதரவாக 21 சட்டமன்ற உறுப்பினர்கள்!

சென்னை - டிடிவி தினகரனுக்கு ஆதரவாக தற்போது 20 சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. மேலும் தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை திரட்டுவதற்கான நடவடிக்கைகளிலும் தினகரன் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகின்றது. முன்னாள் தமிழக முதல்வர்...

என்னைக் கட்சியிலிருந்து நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை: டிடிவி தினகரன்

பெங்களூரு - 'என்னைக் கட்சியிலிருந்து நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை' என டிடிவி தினகரன் கூறியிருக்கிறார். பெங்களூர் சிறையில் சசிகலாவைச் சந்திக்கச் சென்ற டிடிவி தினகரன், அங்கு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "அமைச்சர்கள் ஏதோ...

சசியைச் சந்தித்த பின் அதிரடி முடிவுகளை எடுப்பாரா தினகரன்?

சென்னை - இரட்டை இலைச் சின்னத்தை மீட்பதற்காக தேர்தல் அதிகாரிகளுக்கு இடைத்தரகர் மூலம் லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டு, டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்ட டிடிவி.தினகரன், கடந்த வாரம் பிணையில் வெளிவந்தார். இந்நிலையில், இன்று...

ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுக்குச் சொந்தமாகிறது!

சென்னை - மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் 68 சொத்துக்களை அரசுடமையாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு நீதிமன்றம், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை...

சசிக்கலாவையும், பழனிச்சாமியையும் சந்தித்தது ஏன்? – கருணாஸ் விளக்கம்!

சென்னை - தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில், இன்று செவ்வாய்க்கிழமை எம்எல்ஏ கருணாஸ் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கருணாஸ், வறட்சி காரணமாக ஏற்பட்டிருக்கும் கடுமையான குடிநீர் பிரச்சினைக்கு உடனடித்...

“நான் தற்கொலை செய்து கொள்வேன்” – நாஞ்சில் சம்பத் கருத்து!

சென்னை - முன்னாள் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுக, சசி அணி, பன்னீர் அணி என இரண்டாகப் பிரிந்த போது, எந்தப் பக்கம் சாய்வதென்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்த நாஞ்சில்...

சசி தரப்புக்கு ஆட்டோவுக்குப் பதிலாக ‘தொப்பி’ – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

சென்னை - வரும் ஏப்ரல் 12-ம் தேதி, நடைபெறவிருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், சசிகலா தரப்புக்கு முதலில் ஆட்டோ சின்னத்தை வழங்கிய தேர்தல் ஆணையம், தற்போது தொப்பி சின்னத்தை ஒதுக்கியிருக்கிறது. தங்களுக்கு ஆட்டோ சின்னம் வேண்டாம்,...