Tag: சபா
சபா தேர்தல்: தேமு வேட்பாளர் பட்டியல் வெளியானது
கோத்தா கினபாலு: சபா மாநில தேசிய முன்னணி தலைவர் புங் மொக்தார் சபா மாநிலத் தேர்தலில் போட்டியிட இருக்கும் தேசிய முன்னணி வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
73 தொகுதிகளில் அம்னோ 31 தொகுதிகளில் போட்டியிட...
மூசா அமான் பெயர் தேமு பட்டியலில் இல்லை
கோத்தா கினபாலு: தேசிய முன்னணியின் வேட்பாளர் பெயர் பட்டியலில் மூசா அமான் இடம்பெறவில்லை என்று தேசிய முன்னணி தலைவர் புங் மொக்தார் உறுதியாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தாம் சுங்கை மணிலாவில் போட்டியிட உள்ளதாக மூசா...
வெவோனா : அமைச்சர்கள் அவமானப்படுத்தியதை அமைச்சரவை கவனத்தில் கொள்ளும்
கோலாலம்பூர்: சபா பல்கலைக்கழக மாணவர் வெவோனா மொசிபினுக்கு எதிராக இரண்டு துணை அமைச்சர்கள் கூறிய அவமானகரமான, நியாயமற்ற கருத்துக்களை அமைச்சரவை கவனத்தில் எடுத்துள்ளதாக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுடின்...
சபா தேர்தல் : பிகேஆர் கட்சிக்கு எத்தனை தொகுதிகள்?
கோத்தா கினபாலு : விரைவில் நடைபெறவிருக்கும் சபா மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலில் பிகேஆர் கட்சிக்குப் பிரச்சாரத்தை மேற்கொள்ளவும், எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து பேச்சு வார்த்தை நடத்தவும் டத்தோஸ்ரீ அன்வார்...
லிம் குவான் எங் : சபாவில் நுழைய முதலில் மறுப்பு – பின்னர் அனுமதி
கோத்தா கினபாலு : நேற்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 1) இரவு கோத்தா கினபாலுவுக்கு விமானம் மூலம் வந்தடைந்த ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் சபாவில் நுழைவதற்கு தடை இருப்பதாகக் கூறி...
சபா தேர்தலை நிறுத்தும் முயற்சியை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
கோத்தா கினபாலு: ஜூலை 30-ஆம் தேதி மாநில சட்டமன்றத்தைக் கலைக்க மாநில ஆளுநர் எடுத்த முடிவினை எதிர்த்து அண்மையில் நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து நீதித்துறையின் மறுஆய்வு கோரிய முன்னாள் முதல்வர் டான்ஸ்ரீ மூசா...
“தாய்மொழிப் பள்ளிகளால்தான் ஒற்றுமை குலைகிறது” – புங்க் மொக்தார்
கோத்தா கினபாலு – தாய்மொழிப் பள்ளிகள் நாட்டில் இயங்குவதால்தான் மக்களிடையே ஒற்றுமையின்மை நிலவுகிறது என சபாவின் கினபத்தாங்கான் நாடாளுமன்ற உறுப்பினரான புங்க் மொக்தார் மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
சபா அம்னோவின் தலைவருமான புங்க்...
‘தேர்தல் நடக்குமா ? முடிவை நீதிமன்றத்திடம் விட்டுவிடுகிறேன்’ – ஷாபி அப்டால்
தேர்தல் நடக்குமா இல்லையா என்ற முடிவை நீதிமன்றத்திடம் விட்டுவிடுவதாக ஷாபி அப்டால் தெரிவித்துள்ளார்.
தேமு சபா தேர்தல் தலைவராக புங் மொக்தார் பொறுப்பேற்கிறார்
கோலாலம்பூர்: வரவிருக்கும் சபா மாநிலத் தேர்தலில் பொறுப்பேற்க தேசிய முன்னணி தனது சபா தலைவர் புங் மொக்தார் ராடினை பெயர் குறிப்பிட்டுள்ளது.
கினாபத்தாங்கான் நாடாளுமன்ற உறுப்பினருமான புங், சபா அம்னோ தலைவரும் ஆவார்.
இந்த முடிவை...
மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதை நீதிமன்றம் விசாரிக்க முடியுமா? ஆகஸ்டு 21-இல் அறிவிக்கப்படும்
கோலாலம்பூர்: ஜூலை 30-ஆம் தேதி மாநில சட்டமன்றத்தைக் கலைக்க சபா மாநில ஆளுநர் எடுத்த முடிவை விசாரிக்க முடியுமா என்று கோத்தா கினபாலு உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 21 அன்று முடிவு செய்யும்.
நீதித்துறை...