Home Tags சபா

Tag: சபா

சபா : “அடுத்த முதல்வர் பெர்சாத்து தலைவர் ஹாஜிஜி” – மொகிதின் யாசின்

கோத்தாகினபாலு : எதிர்வரும் சபா சட்டமன்றத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் என்ற தேசியக் கூட்டணி வெற்றி பெற்றால் சபா பெர்சாத்து கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ ஹாஜிஜி முகமட் நூர் (படம்) சபாவின் அடுத்த...

சபா தேர்தல்: பாஸ் எந்தத் தொகுதியிலும் போட்டியிடாமல் ஒதுங்கியது

கோத்தா கினபாலு: எதிர்வரும் சபா சட்டமன்றத் தேர்தலில் பாஸ் கட்சி எந்தத் தொகுதியிலும் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டது. 10 தொகுதிகளில் நாங்கள் போட்டியிடுவோம் என பாஸ் இதற்கு முன்னர் அறிவித்திருந்தது. தங்களின் சகோதரத்துவக் கட்சிகளுக்கு...

சபா நட்சத்திரத் தொகுதிகள் # 1 : ஷாபி அப்டால் போட்டியிடும் செனால்லாங் தொகுதி

கோத்தா கினபாலு : இன்று சனிக்கிழமை நடைபெற்று முடிந்த சபா சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலைத் தொடர்ந்து பல தொகுதிகள் சபா அரசியல் பிரபலங்கள் போட்டியிடும் நட்சத்திரத் தொகுதிகளாக உருவெடுத்திருக்கின்றன. அவற்றில் முதலாவதாக அனைவரின்...

சபா : மூசா அமான் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டார்

கோத்தா கினபாலு : இன்று சனிக்கிழமை நடைபெற்ற வேட்புமனுத் தாக்கல், அதைத் தொடர்ந்து செப்டம்பர் 26-ஆம் தேதி நடைபெறவிருக்கும் சபா சட்டமன்றத் தேர்தலுக்கு மூலகாரணமாகத் திகழ்ந்த மூசா அமான் ஆச்சரியப்படத்தக்க அளவில் எந்தத்...

சபா வேட்புமனுத் தாக்கல் : சுறுசுறுப்பாகத் தொடங்கியது

கோத்தா கினபாலு : நாடு முழுவதும் மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் சபா சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு விறுவிறுப்பாகத் தொடங்கியது. 73 சட்டமன்றத் தொகுதிகளிலும் பலமுனைப் போட்டிகள்...

சபா தேர்தலை நிறுத்தும் இறுதி முயற்சியை கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்தது

புத்ரா ஜெயா : சபா சட்டமன்றத் தேர்தலைத் தடுத்து நிறுத்த இன்று மேற்கொள்ளப்பட்ட இறுதி முயற்சியை கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்தது. நாளை சனிக்கிழமை (செப்டம்பர் 12) சபா சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெறவிருக்கிறது....

சபா: 11 தொகுதிகளில் தேசியக் கூட்டணி, தேசிய முன்னணி, பிபிஎஸ் மோதல்கள் தவிர்ப்பு

கோத்தா கினபாலு : சபா சட்டமன்றத் தேர்தலில் அனைத்து 73 தொகுதிகளிலும் பல முனைப் போட்டிகள் எதிர்பார்க்கப்படுவதால் இறுதியில் வாரிசான் கட்சியே பெரும்பான்மை தொகுதிகளைக் கைப்பற்றும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் தேர்தலுக்கான...

சபா: மசீச 4 தொகுதிகளில் போட்டி

கோத்தா கினபாலு : எதிர்வரும் செப்டம்பர் 26-ஆம் தேதி நடைபெறவிருக்கும் சபா சட்டமன்றத் தேர்தலில் மலேசிய சீனர் சங்கம் (மசீச) 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதனை சபா மசீச தொடர்புக் குழுத் தலைவர்...

சபா: தேசியக் கூட்டணி, தேசிய முன்னணி 3 தொகுதிகளில் நேரடி மோதல்

கோத்தா கினபாலு : சபாவின் தலைநகர் கோத்தா கினபாலுவில் எல்லா முக்கியக் கட்சிகளும் அணிகளும் விரைவில் நடைபெறவிருக்கும் சபா சட்டமன்றத் தேர்தலுக்கான தங்களின் வேட்பாளர்களை நேற்று வியாழக்கிழமை (செப்டம்பர் 10) அறிமுகப்படுத்தின. இதன் காரணமாக,...

வெவோனாவிடம் அரசாங்கம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது

கோலாலம்பூர்: அண்மையில் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுடின் இன்று அரசாங்கம் சார்பாக வெவோனா மொசிபினிடம் மன்னிப்புக் கோரினார். சபாவில் மாணவியைச் சந்தித்த கைரி, வேவொனாவிடமும், அவரது...