Tag: சரவாக்
முன்கூட்டிய வாக்குப்பதிவுக்கான வாக்குச் சீட்டுகள் சரவாக்கிற்கு அனுப்பப்பட்டன!
சண்டாக்கான் - வரும் மே 9-ம் தேதி, 14-வது பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், காவல்துறை மற்றும் இராணுவத்தினருக்கான முன்கூட்டிய வாக்குப்பதிவு வரும் மே 5-ம் தேதி நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில், முன்கூட்டிய வாக்குப்பதிவிற்கான வாக்குச்சீட்டுகள், சரவாக்...
தேர்தல் 14: ஊழியர்களுக்கு விடுமுறையோடு, விமான டிக்கெட் – ஷா ஆலம் நிறுவனம் அசத்தல்!
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தல் வரும் மே 9-ம் தேதி புதன்கிழமை வருவதால், வெளிமாநிலங்களில் பணியாற்றி வருபவர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று வாக்களிப்பது மிகவும் சிரமமாக இருக்கும் என்ற கருத்து நிலவி...
தேர்தல் 14: சரவாக் ஜசெக ‘ராக்கெட்’சின்னத்தைப் பயன்படுத்துகிறது!
கூச்சிங் - பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் பிகேஆர் சின்னத்தில் போட்டியிடும் என கடந்த வெள்ளிக்கிழமை பாசீர் கூடாங்கில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சரவாக் மாநிலத்தைச் சேர்ந்த 3 பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்...
வாக்காளர் பட்டியல்: உலகின் மிக அதிக வயதுடைய மனிதர் சரவாக்கில் இருக்கிறாரா?
மிரி - சரவாக் மாநில வாக்காளர்களின் பட்டியலை நேற்று ஞாயிற்றுக்கிழமை,தேர்தல் ஆணையம் தமது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டிருந்தது.
அதனைப் பார்வையிட்ட ஜசெக சோசலிச இளைஞர் பெட்ராஜெயா பொதுச்செயலாளரான அஜிஸ், ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தார்.
காரணம், அப்பட்டியலில்...
எஸ்யுபிபி, யுபிபி கட்சிகள் இணைந்தன – ஒப்பந்தம் கையெழுத்தானது!
கூச்சிங் - சரவாக் மாநிலத்தில் உள்ள சீன சமுதாயத்தினர் ஒற்றுமையாக இருப்பதற்காக, சபா ஐக்கிய மக்கள் கட்சியும் (Sarawak United People’s Party), அதிலிருந்து பிரிந்து சென்ற ஐக்கிய மக்கள் கட்சியும் (United...
எண்ணெய் வள முழு உரிமைகளையும் இனி சரவாக்கே கையாளும்
கூச்சிங் - சரவாக் மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து எண்ணெய் வளம் தொடர்பான நடவடிக்கைகளும் இனி அந்த மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் என மாநில முதல்வர் அபாங் ஜொஹாரி அறிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூலை...
சரவாக்: யார் இந்த ‘பாரு பியான்’?
கூச்சிங் – எதிர்வரும் பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹரப்பான் – தேசிய முன்னணி கூட்டணிகளின் அரசியல் போராட்டம், எதிர்த் தாக்குதல்கள், மோதல்கள் – இப்படி எந்தவித சலனங்களும் இன்றி தனித்து நிற்கிறது சரவாக்...
ஏர் ஆசியாவின் இரு புதிய விமானச் சேவைகள்: சரவாக்கில் உற்சாக வரவேற்பு!
கோலாலம்பூர் - ஏர் ஆசியா இன்று புதன்கிழமை காலை தனது இரு அனைத்துலக தொடக்க விமானங்களை சரவாக்கிற்கு அனுப்பியது.
ஷென்சென்னிலிருந்து கூச்சிங்கிற்கும், சிங்கப்பூரில் இருந்து பிந்துலுவிற்கும் இன்று இரு விமானங்கள் சென்றன.
அவ்விரு விமானங்களுக்கும் சரவாக்கில்...
சபா, சரவாக் என்றுமே மலேசியாவைச் சேர்ந்தது தான்: சாஹிட்
கோலாலம்பூர் - வெவ்வேறு அரசியல் பார்வைகள் இருந்தாலும் கூட, சபா, சரவாக் என்றுமே மலேசியாவைச் சேர்ந்தது தான் என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்திருக்கிறார்.
நேற்று திங்கட்கிழமை நாடாளுமன்ற சபாநாயகர்...
பிஎஸ்எம் கட்சியின் பவானி சரவாக்கில் நுழையத் தடை
கூச்சிங் - சரவாக் மாநிலத்திற்குள் நுழைவதற்கு மேற்கு மலேசிய அரசியல்வாதிகளை - குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர்களை - தடை செய்யும் நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இன்று சனிக்கிழமை காலை 11.00 மணியளவில் சரவாக் தலைநகர்...