Home Tags சாகிர் நாயக்

Tag: சாகிர் நாயக்

“ஜாகிர் நாயக் மலேசிய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கவில்லை!”- மொகிதின்

ஜாகிர் நாயக் மலேசிய குடியுரிமைக்கு விண்ணப்பித்ததாக, எந்த பதிவும் இல்லை என்று மொகிதின் யாசின் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள்: “ஜாகிர் நாயக்கின் விமர்சகர்களை அடக்கும் முயற்சி!”- பி.இராமசாமி

ஜாகிர் நாயக்கின் விமர்சகர்களை அமைதிப்படுத்துவதற்காகவே, விடுதலைப் புலிகள் சர்ச்சை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று பி.இராசாமி தெரிவித்தார்.

“பயங்கரவாத நடவடிக்கைகளில் சிக்கியவர்கள் என்னால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது அப்பட்டமான பொய்!”- ஜாகிர்

பயங்கரவாத நடவடிக்கைகளில் சிக்கியவர்கள் தம்மால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதை ஜாகிர் நாயக் மறுத்துள்ளார்.

விடுதலைப் புலிகள்: “ஜாகிர் விவகாரத்தை மறைக்க மகாதீரின் விளையாட்டு”- நம் நாடு ஊடகம்

ஜாகிர் நாயக்கின் பிரச்சனையை மூடி மறைக்க வேண்டும் என்ற நோக்கத்தினாலேயே, பன்னிரெண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நம்நாடு தெரிவித்துள்ளது.

வெள்ளை அறிக்கை ஜாகிர் நாயக்கிற்கும் வெளியிடப்பட வேண்டும்!- பி.இராமசாமி

வெள்ளை அறிக்கை ஜாகிர் நாயக்கிற்கும் வெளியிடப்பட, வேண்டும் என்று பேராசிரியர் பி.இராமசாமி தெரிவித்துள்ளனர்.

“இளைஞர்களை தீவிரவாதத்திற்கு தூண்டுகின்ற ஜாகிரின் கைது எப்போது?”- ஜசெக இளைஞர் பகுதி

ஜாகிர் நாயக் மற்றும் அவரைப் பின்பற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, பினாங்கு ஜனநாயக செயல் கட்சியின் இளைஞர் பகுதி அழைப்பு விடுத்துள்ளது.

ஜாகிருக்கு எதிராக ஓடித் தலைமறைவான பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டம் பாயலாம்!

ஜாகிர் நாயக்கிற்கு எதிராக ஓடித் தலைமறைவான பொருளாதாரக் குற்றவாளிகள், சட்டத்தை பயன்படுத்த இந்திய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜாகிர் நாயக் மீது புதிய ஆணைப்பத்திரத்தை வெளியிட்ட மும்பை நீதிமன்றம்!

ஜாகிர் நாயக் மீது மும்பை சிறப்பு நீதிமன்றம் புதிய, பிணையில்லாத ஆணைப்பத்திரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஜாகிர் நாயக்: புதிய மலேசியாவில் தப்பி ஓடிவந்தவருக்காக விசாரிக்கப்படுவது முரணான செயல்!- முன்னாள் தூதர்

புதிய மலேசியாவில் தப்பி ஓடிவந்தவரான ஜாகிர் நாயக்கிற்காக விசாரிக்கப்படுவது, முரணான செயல் என்று முன்னாள் தூதர் தெரிவித்துள்ளார்.

“மோடி, ஜாகிரை அனுப்பக் கோரவில்லை, மகாதீர் மீண்டும் வலியுறுத்தல்!”

ஜாகிர் நாயக்கை மீண்டும் இந்தியாவிற்கு அனுப்ப நரேந்திர மோடி, கோரவில்லை என்று மீண்டும் பிரதமர் மகாதீர் வலியுறுத்தியுள்ளார்.